June July Maadhathil Video Song | Priyamaanavale Movie Songs | Vijay | Simran | Pyramid Music

preview_player
Показать описание
June July Maadhathil Video Song from Priyamaanavale Movie Songs on Pyramid Music. Priyamanavale Tamil Movie ft. Vijay, Simran, S. P. Balasubrahmanyam, Vivek and Radhika Chaudhari. Directed by K Selva Bharathy, produced by C. Venkata Raju & G Sivaraju. Music by S A Rajkumar.

Song: June July Maadhathil
Singers: Shankar Mahadevan, Harini

#Priyamaanavale #Vijay #Simran #SARajkumar #PyramidMusic

Click here to watch:

Рекомендации по теме
Комментарии
Автор

இந்த பாடலை வாலி எழுதினார் என நினைத்தேன். கடைசில் பார்த்தால் பா. விஜய்

senthilk
Автор

Ennakku 6 month entha song kekkupothu happy erukku ❤

SubaMani-gbmx
Автор

My delivery month is june.❤Relatable song..🤗🥰..

mamapapacreations
Автор

இந்தப் பாடலை யாரெல்லாம் மாசமா இருக்கும்போது கேட்டீங்க...?
நானும் கேட்கிறேன் என் மனைவி கர்ப்பமாக இருக்கிறாள் .
2024
அடுத்த மாதம் ஜூன் குழந்தை பிறக்கும்.

ungaljp
Автор

ஜீன் ஜூலை மாசத்தில் ரோஜா பூ வாசத்தில் ஜூனியர் சூரியன் கையில் கிடைக்கும் மனம் பேரசன் கட்டி தான் வின்னில் பறக்கும் ஆரஞ்சு கண்ணத்தில் ஆப்பிள் போன்ற வண்ணத்தில் பால் நிலா வீட்டுக்குள் பாதம் பதிக்கும் எந்தன் ஆரமோன்கள் எல்லாமே துள்ளி குதிக்கும் எல்கேஜீ butterfly நாளை கையில் கிடைக்கும் இனிசியல் கேட்டு தான் அது மெல்ல சிரிக்கும்
ஜீன் ஜூலை மாசத்தில் ரோஜா பூவின் வாசத்தில் ஜூனியர் சூரியன் கையில் கிடைக்கும் மனம் பேரசன் கட்டி தான் வின்னில் பறக்கும்

வானத்து உச்சிக்கு நிலவு வந்த நேரத்தில் நீ என்ன தொட்டாக்கா பொண்ணு பொறப்பா
சரிப்பா சரிப்பா சரிப்பா ஹே ஹே ஹே
பூவெல்லாம் பூவெல்லாம் பூக்க போகும் நேரத்தில் நான் உன்ன தொட்டாக்கா பைய பொறப்பா

மயிலும் மயிலும் ஒன்னும் கூடும் நேரத்தில் நாம சேர்ந்த அட ரெட்டா புள்ளதான

சீனாவில் பொண்ணுதான் அடி ஒரே நேரத்தில் அஞ்சாறு பெத்தாலாம் அது தாண்டவேணாமா

ஜீன் ஜூலை மாசத்தில் ரோஜா பூவின் வாசத்தில் ஜூனியர் சூரியன் கையில் கிடைக்கும் மனம் பேரசன் கட்டி தான்

கல்லுக்கு கல்லுக்கு சிற்பி தொட்டா சந்தோசம் பொண்ணுக்கு புருஷன் தான் தொட்டா சந்தோசம்

மீனுக்கு மீனுக்கு பாசி காண்டா சந்தோஷம் ஆணுக்கு அப்பாவா ஆனா சந்தோசம்
தொட்டில் கட்டி அத பார்த்தா சந்தோஷம்
எட்டி நின்னு அத பார்த்தா சந்தோஷம்
தாய் பாலு‌ தரும் போது அந்த ஜென்ம சந்தோஷம்
இன்னொரு ஜீனியர் தந்தா ரொம்ப சந்தோஷம்

ஜீன் ஜூலை மாசத்தில் ரோஜா பூவின் வாசத்தில் ஜூனியர் சூரியன் கையில் கிடைக்கும் மனம் பேரசன் கட்டி தான் மெல்ல சிரிக்கும் ஆரஞ்சு கண்ணத்தில் ஆப்பிள் போன்ற வண்ணத்தில் பால் நிலா வீட்டுக்குள் பாதம் பதிக்கும் எந்தன் ஆர்மான்கள் எல்லாமே துள்ளி குதிக்கும் எல்கேஜீ butterfly நாளை கையில் கிடைக்கும் இனிசியல் கேட்டு தான் அது மெல்ல சிரிக்கும்

gopivijay
Автор

😢😢😢 எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல 28 வயசு ஆகுது இந்த பாட்டு கேக்கும் போதுல மனசுல நமக்கு கல்யாணம் ஆகி மனைவி கர்ப்பமாக இருக்கும் போது எப்படி இருக்கும் னு தோனும் 🥺🥺🥺

suntopcricketofficial
Автор

My delivery June month indha song kekkum podhu romba happy ya irukku 21/6/2024 my delivery date 😊

Pappa
Автор

நானும் கர்ப்பமாக இருந்தேன் மலரும் நினைவுகள்

ramalakshminagaraj
Автор

Entha song vijay anna dance performance pannum pothu rompa happya irunthanga ethukkunnu theriuma apom than vijay annavukku paiyan poranthan (real)athan anna rompa happya iruppanga

chermakani
Автор

Fun fact: my parents tell me they sang this song when mom was pregnant with me(this film released the year i was born)

anishl
Автор

My second baby pregnent time song kekuren ❤❤❤

mahilakshmi
Автор

Male : June july maasaththil
Rojapoovin vaasathil
Junior suriyan kaiyil kidaikkum
Manam parachute kattithaan
Vinnil parakkum

Male : Orange-u kannathil
Apple pondra vannathil
Paal nilavu veettukkul
Paatham pathikkum
Enthan hormone-gal ellaamae
Thulli guthikkum

Male : L.K.G. butterfly naalai
Kaiyil kidaikkum
Initial kettuthaan
Athu mella sirikkum

Chorus : Kidaippaa kidaippaa
Kidaippaa hey hey
Kidaippaan kidaippaan
Kidaippaan hey hey

Male : June july maasaththil
Rojapoovin vaasathil
Junior suriyan kaiyil kidaikkum
Manam parachute kattithaan
Vinnil parakkum

Chorus : ……………………

Female : Vaanathin utchikku
Nilavu vantha nerathil
Nee yennai thottakka
Ponnu porappaa

Chorus : Kidaippaa kidaippaa
Kidaippaa hey hey

Male : Poovellaam poovellaam
Pookka pogum nerathil
Naan unnai thottakka
Payan porappaan

Female : Myna myna
Onnu koodum nerathil
Naama sernthaa
Ada retta pullaithaan

Male : Senathil ponnumthaan
Adi orae nerathil
Anjaaru pethaalaam
Atha thaanda vendaamaa

Female : June july maasaththil
Rojapoovin vaasathil
Junior suriyan kaiyil kidaikkum
Manam parachute kattithaan
Vinnil parakkum

Female : Kallukku kallukku
Sirppi thottaa santhosham
Ponnukku purushanthaan
Thottaa santhosham

Chorus : Kidaippaa kidaippaa
Kidaippaa hey hey

Male : Meenukku meenukku
Paasikandaa santhosham
Aanukku appavaanaa santhosham

Female : Thottil katti
Paattu sonnaa santhosham
Male : Etti ninnu atha
Paathaa santhosham

Female : Thaaypaalu tharumbothu
Intha jenmam santhosham
Male : Innoru junior thanthaa
Romba santhosham

Male : June july maasaththil
Rojapoovin vaasathil
Junior suriyan kaiyil kidaikkum
Manam parachute kattithaan
Vinnil parakkum

Male : Orange-u kannathil
Apple pondra vannathil
Paal nilavu veettukkul
Paatham pathikkum
Enthan hormone-gal ellaamae
Thulli guthikkum

Male : L.K.G. butterfly naalai
Kaiyil kidaikkum
Initial kettuthaan
Athu mella sirikkum




Other Songs from Priyamanavale Album



Azhage Azhage Song Lyrics



Enakoru Snegidhi Song Lyrics



Ennavo Ennavo Song Lyrics



Mississippi Nadhi Kulunga Song Lyrics



Welcome Boys Welcome Girls Song Lyrics

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT




Chella Namm Veetuku Song Lyrics



Pennin Thiruvonam Song Lyrics



Ival Yaaro Vaanvittu Song Lyrics



Nanaayam Manushanukku Song Lyrics



Vaai Pesa Theriyatha Kanne Song Lyrics



Koyil Muzhuthum Song Lyrics



Kannaal Kannaal Pesi Song Lyrics



Anal Thanil Vaadidum Song Lyrics



Anange Anange Song Lyrics



Sangeetham Kelu Song Lyrics



© 2021 - www.tamil2lyrics.com

Home

Movies

Partners

Privacy Policy

Contact



Check New "Namma Satham" song lyrics from Pathu Thala: Click Here

funnyfollowers
Автор

My delivery date 25.6.2024 happya erukku❤❤

shanmugamgovindasamy
Автор

Inda song la Vijay ku nejamave payan porundu irunda friends

kuthubudeenr
Автор

അച്ഛൻ ആവാൻ നേരത്ത് ഈ പാട്ട് കേട്ട് vibe ആവുന്ന ഞാൻ😄🥰🥰

soorajs
Автор

Indha place...kgf la vara rocky palace...

shaihanfsm
Автор

My delivery month june❤ junior sooriyan kayil kidaikum🥰

prabisharam