Barathi Kannamma | 9th to 14th May 2022 - Promo

preview_player
Показать описание
#BarathiKannamma #VijayTV #VijayTelevision #StarVijayTV #StarVijay #TamilTV

Рекомендации по теме
Комментарии
Автор

சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது..இந்த டைரக்டர் அ நினைச்சா😂

suryamurugan
Автор

Ithuenneda chennaiyiloru naal moviee thaane 😂

nasrinriha
Автор

என்னால் சிரிப்ப அடக்க முடியல😂😂😂😂😂 Director Sir vekkama illaya🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️😂😂

abi....
Автор

Roshini be like: nalla velai naan inde serial‘a vittu vanduttan😂😂😂

rajinp
Автор

இந்த சீரியல் முடியும் போது கண்ணம்மா அமெரிக்க ஜனாதிபதி ஆனாலும் ஆச்சர்யப்பட இல்லை....

SaishakthiAuthor
Автор

பாரதி கண்ணம்மா சீரியல் எதை நோக்கி போய்கிட்டு இருக்குன்னு தெரியல எப்படியோ அந்த குழந்தையை காப்பாற்றி விடுவாங்க 🌹🌹🌹🌹👏👏👏👏👌👌

dhanshikar
Автор

இவங்க எடுக்கற இந்த சீன் எல்லாம் எங்க பாட்டி மட்டும் தான் உண்மைமைனு நெனச்சிட்டு சீரியசா பாக்கும் 🤣🤣

sksam
Автор

இந்த comments படித்து என்னால சிரிப்ப அடக்க முடியல்ல😂😂😂🤣🤣🤣 promo va மட்டும் பார்த்து கதையை புரிந்துகொண்டேன் 🤣🤣🤣

risalife
Автор

யோவ் இந்த கதை dna test எடுக்குறத தவற மத்த எல்லாமே நடக்குது 🤣🤣. Director கதையை மறந்துட்டாருனு போல 🤣🤣🤣🤣

thaherabasheer
Автор

ஒரு படத்தையும் விட்டு வைக்குறது இல்ல 😁😁

brindharagul
Автор

போன வாரம் நடந்த ஒரு உண்மையான சம்பவம்... எங்கள் கோட்டை மாநகரம் வேலூர் 😎😎

vennilaprathap
Автор

இதெல்லாம் பாக்குற எங்களுக்குதான் இதயம்

sreedevimuthu
Автор

சிரிப்பு தாங்க முடியலடா. இன்னும் எங்கள பைத்தியக்காரனாவ நினைச்சிட்டு இருக்காரு director 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

jeevapathma
Автор

Kannama with the auto driver will bring the heart in auto😂

linun
Автор

I can't control laugh 🤣🤣🤣oru Vela pravin sir ipo than chennaiyil oru naal padam parthu iruparo

nisharanij
Автор

இந்த சீரியல் டைரக்டர் தலையில இடி விழுந்தா நல்லாருக்கும் தொல்ல தாங்ஙல🤭😂😂😂😜😁

Mr_EGO_
Автор

சென்னையில் ஒரு நாள் serial version 😭😭😭😭😭😭 aniyayam daa deii 😂😂

KrishnaKumar-jryf
Автор

chennayil oru naal moviee 240p🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

sureshs
Автор

இந்த சீடியலே பார்க்கிற நாங்க தான் இதய சிகிச்சை பண்ணணும் போவியா அங்கிட்டு 😂😂😂😬😖

anfasmohamed_AR
Автор

கதைய எப்படி கொண்டு போரதுனு தெரியாம பாவம் இந்த சீரியல் டைரக்டர் 😂😂😂😂😂😂

balatpm
join shbcf.ru