Bigg Boss Tamil Season 8 | 5th November 2024 - Promo 2

preview_player
Показать описание
#Day30 #Promo2 of #BiggBossTamil

Bigg Boss Tamil Season 8 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi #AalumPudhusuAattamumPudhusu #BiggBossTamil #BBT #BBTamilSeason8 #பிக்பாஸ் #Disneyplushotstartamil #VijayTelevision #VijayTV
Рекомендации по теме
Комментарии
Автор

2 Min silence For the people who supported Sachana during First Eviction 😂😂😂😂😂

JS-ciuj
Автор

ரஞ்சித் - "அங்க என்ன சாமி கோழி கொக்கரிக்கிற சத்தம் கேக்குது "😃
ஜெப்ரி -" அது கோழிசத்தம் இல்ல சார். சாச்சனா சண்ட போடுது " 😃

JAYTRUTH
Автор

Arun serious ah pandrath elame paka siripa tha iruku😂😂😂

asishmathew
Автор

மாத்தி மாத்தி பேசி Problem பண்ணுறது சாச்சன என்று நினைப்பவர்கள்

Sarassamayalvlogs
Автор

Sachana veliya poiruvomnu bayandhu ena pesanumne theriyama ennenamo pesudhu😂😂😂😂😂😂😂😂

BrightFuture
Автор

சாச்சனாக் கிட்ட ஒரு மனுஷன் பேச முடியாது... சரியான hyper😢😢😢

SHREEJA
Автор

Yesterday arun, puli🐯 aga maara try panniya tharunam 😂😂😂
Jacklin be like: Ivan Vera summa comedy pannikittu irukan...

nandhinin
Автор

Unexpected Direct Nominated To Vishal😂 Karma is Boomerang 💯
soundu mass...👏🔥❤️

fathimahima
Автор

Jack 🔥 🔥 🔥 🔥 🔥 she is strong and bold facing too much attack and provoke from that arun and boys team

Itsme-upl
Автор

Sachana playing double game..just now in live she clearly explained everything girls team discussed to Muthu..this girl is horrible..

loveurlife
Автор

Fear starting showing from Sachana and anandhi face 😂 crying and crying 😂

ravindrashetty
Автор

Jack - முத்து உங்க team-ல நீங்க மட்டும் தான் calm-ஆ இருந்தீங்க
அருண் - இல்ல எல்லாரும் தான் calm-ஆ இருந்தோம்
Jack - முத்துக்குமரன் நான் உங்க கிட்ட பேசிட்டு இருக்கேன்
**தாக்க பட்டார் கண்ணம்மா புருஷன்** 😂😂

crushfics
Автор

Weekend script ready

Vjs will come... Vishal neenga enna maari super ah panninga... I love u... Chella kutti pattu kutti... good boy...

sujithrac
Автор

Sachana playing double game.But VJS won’t question her😂

Sunrise-hqob
Автор

சத்யா மைண்ட் வாய்ஸ் " டேய் நீங்க என்ன கேப்டனாக்கியதன் ஒரே பலன் நான் நாமினேஷன் லர்ந்து தப்பிச்சதுதான். மத்தபடி உங்களால நிமிஷத்துக்கு நிமிஷம் என் கண்ணு வேக்குது. நாக்கு தள்ளுது" 😃

JAYTRUTH
Автор

I feel bad for Jack 🥲
Arun is twisting words really irritating 😡
Sathya doesn't deserve to be a captain 😮‍💨
Sachana has always been double sided 😂 Manushan pesuvanaa😅😅

Nivishaalex
Автор

Unexpected direct nominate to vj vishal 😂
Sound mass 🔥💥

AbiAbi-mzb
Автор

Arun & sachana highlight pana summa kathuranganuu yaruku thonudu😂😂😂

EmpireAnanda
Автор

சச்சனா பேசும்போது கிச் கிச் கிச் தான் கேட்குது 😂

dannyd
Автор

BB Sachana வோட mic 🎙️ volume கொஞ்சம் கம்மி பண்ணுங்க.. 👂👂👂🫨🫨🫨 காது கிழியிது 😅😅😅

kadhaivaasi