Ratha Kottaikullae Naan | Father S J Berchmans | Holy Gospel Music | Lyric Video

preview_player
Показать описание
Album : Jebathotta Jeyageethangal - Vol 8
Song : Iraththakkottai
Lyrics & Tune Sung By : Father S J Berchmans
Music : J F Sathyvictor
Lyric Video By : Ratchagan
Licensed By : Magnetic Marketing P Ltd

#holygospelmusic
#fathersjberchmans
#jebathottajeyageethangal
Рекомендации по теме
Комментарии
Автор

இரத்தக் கோட்டைக்குள்ளே
நான் நுழைந்து விட்டேன்
இனி எதுவும் அணுகாது
எந்தத் தீங்கும் தீண்டாது

1. நேசரின் இரத்தம் என்மேலே
நெருங்காது சாத்தான்
பாசமாய் சிலுவையில் பலியானார்
பாவத்தை வென்று விட்டார்

2. இம்மட்டும் உதவின எபினேசரே
இனியும் காத்திடுவார்
உலகிலே இருக்கும் அவனை விட
என் தேவன் பெரியவரே

3. தேவனே ஒளியும் மீட்புமானார்
யாருக்கு அஞ்சிடுவேன்
அவரே என் வாழ்வின் பெலனானார்
யாருக்கு பயப்படுவேன்

4. தாய் தன் பிள்ளையை மறந்தாலும்
மறவாத என் நேசரே
ஆயனைப் போல நடத்துகிறீர்
அபிஷேகம் செய்கின்றீர் – என்னை

5. மலைகள் குன்றுகள் விலகினாலும்
மாறாது உம் கிருபை
அனாதி சிநேகத்தால் இழுத்துக் கொண்டீர்
அணைத்து சேர்த்துக் கொண்டீர்

suvithapallavi
Автор

Yesappa usuroda en karangalil en wife and kolanthaiya arokiyama kodunga appa nalla padiya pirasavam nadakanum en thevane

ramup
Автор

16 இப்போது சமாதானத்தின் கர்த்தர் தாமே உங்களுக்கு எல்லா நேரங்களிலும் எல்லா வகையிலும் சமாதானத்தைத் தருவார். கர்த்தர் உங்கள் அனைவரோடும் இருப்பாராக.
2 தெசலோனிக்கேயர் 3-16

shanmugapriyapriya-gfho
Автор

அப்பா பிதாவே ஸ்தோத்திரம் எனக்கு ஜெபிக்கிற ஞானத்தை தாருங்கள் இயேசப்பா 👩‍👦🙏😭 ஆமென்

valarmathivalarmatni
Автор

நேசர் இயேசுவின்
இரத்தம் எங்கள் குடும்பத்தில் ஒவ்வொருவர் மேலே நெருங்காது சாத்தான் 🙏
Amen

anushyaanton
Автор

இரத்த கோட்டைக்குள்ளே நான் நுழைந்து விட்டேன் இனி எதுவும் அணுகாது கர்த்தர் என்னோடு இருக்கிறார் ஆமென் 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

v.sangeethasangee
Автор

இயேசுவின் இரத்தம் ஜெயம் ❤ தேவனுடைய நாமம் மகிமைபடுவதாக 🎉 ஆமென்

PriyaPriya-vvvr
Автор

இயேசு கிறிஸ்த்துவின் பரிசுத்த ஆவியார் எனக்குள் இருக்கின்றார் நான் எந்த ஆவிகளுக்கும் பயப்படமாட்டேன்

MANVASANAI-npxt
Автор

ஸ்தோத்திரம் ❤ கர்த்தர் மெய்யாகவே நல்லவர் ❤

PriyaPriya-vvvr
Автор

Ratha Kottai Kulle
iraththakkottaைkkullae
naan nulainthuvittaen
ini ethuvum anukaathu
enthath theengum theenndaathu
1. naesarin iraththam enmaelae
nerungaathu saaththaan
paasamaay siluvaiyil paliyaanaar
paavaththai ventu vittar
2. immattum uthavina epinaesarae
iniyum kaaththiduvaar
ulakilae irukkum avanai vida
en thaevan periyavarae
3. thaevanae oliyum meetpumaanaar
yaarukku anjiduvaen
avarae en vaalvin pelanaanaar
yaarukku payappaduvaen
4. thaay than pillaiyai maranthaalum
maravaatha en naesarae
aayanaip pola nadaththukireer
apishaekam seykinteer - ennai
5. malaikal kuntukal vilakinaalum
maaraathu um kirupai
anaathi sinaekaththaal iluththukkonnteer
annaiththu serththuk konnteer

eshvaraeshvara
Автор

Yesappa ennoda karbathula irukura kuzhandhaiyei naan nalla padiya sumandhu petredukka kirubai seinga appa 😢😢😢😢😢

Dhakshanadhakshana-wdkt
Автор

Yesappa ennoda karbathula irukura kuzhandhai Aarogyama irukanum appa 😢

Dhakshanadhakshana-wdkt
Автор

நேசரின் ரத்தம் என் மேலே நெருங்காத சாத்தான்.

sweetroserose
Автор

இயேசுவே இரத்தக்கோட்டைக்குள்ளே, எங்களையும், எங்கள் பிள்ளைகளையும் பாதூகாத்துக்கொள்ள்ங்கப்பா, ஆமென்

D.yoga_ganesh_Fabricator_
Автор

LORD BE MY STRENGTH AND SHIELD AND STRONGHOLD! IN YOU ALONE I PUT MY TRUST, KEEP ME AWAY FROM THE EVIL ONE! BY YOUR GRACE IM SAVED, BY YOUR STRIPES IM HEALED!! 💜🤍 AMEN THANK YOU JESUS

rachel
Автор

இயேசுவின் ரத்தம் ஜெயம் 🙇‍♂️🙇‍♂️🙇‍♂️ஆமென் 🙇‍♂️🙇‍♂️

KarthikB-og
Автор

Praise the lord Jesus Christ 🙏
Amen amen amen amen amen
God Jesus Christ bless you ayya, god Jesus Christ give you good health

hemalatha
Автор

இரத்தகோட்டைகுள்ளே நாங்கள் இருக்கிறோம் நேசரின் இரத்தம் எங்கள்மேல.நெருங்காதே சாத்தான்.பிசாசு🙏🙏🙏🙏👍👍

sudaliselvi
Автор

உலகினில் இருக்கும் இவனை விட...
நம் தேவன் பெரியவரே

ஆமென்

marysolomon
Автор

இயேசப்பா நானும் என் குடும்பமும் இரத்தக்கோட்டைக்குள்ளே நுழைந்துவிட்டோம் ❤

ShadrachIndiraSingh-yvth