Alwarpetai Aaluda - HD Video Song | Vasool Raja | Kamal Haasan | Sneha | Saran | Bharadwaj |Ayngaran

preview_player
Показать описание
#VasoolRajaMbbs #Bharadwaj #Ayngaran

Watch the superhit song' Alwarpetai Aaluda' from 'Vasool Raja' Starring Kamal Hassan, Sneha & Others. Music Composed by Bharadwaj

Song Credits:
Alwarpetai Aaluda
Singers: Kamal Haasan, VNB
Music: Bharadwaj
Lyrics: Vairamuthu

Vasool Raja MBBS is a 2004 Indian Tamil-language comedy drama film directed by Saran. The film is the Tamil remake of the Hindi film Munna Bhai M.B.B.S.. It stars Kamal Haasan in title role,while Prabhu, Sneha, and Prakash Raj, Nagesh, Rohini Hattangadi, Jayasurya, Malavika, Crazy Mohan and Karunas, plays supporting roles.The film's music was composed by Bharadwaj.

Directed by : Saran
Produced by : Gemini Film Circuit
Written by : Crazy Mohan(dialogues)
Story by : Rajkumar Hirani
Based on : Munna Bhai M.B.B.S. (Hindi)
Starring : Kamal Haasan
Music by : Bharadwaj
Cinematography : A. Venkatesh
Edited by :Suresh Urs
Production company :Gemini Film Circuit
Distributed by : Raaj Kamal Films International
Music label; : Ayngaran International

Рекомендации по теме
Комментарии
Автор

Time to fall in love ❤
#MeghamPolAagi - the first single from #NirangalMoondru out now. You're sure to love this breezy melody.


Music - Jakes Bejoy
Lyrics - Thamarai
Vocals - Kapil Kapilan

Ayngaraninternational
Автор

When Kid - song 😍
When Adult - Lyrics 🤩

moorthig
Автор

காதல் ஒண்ணியும் கடவுள் இல்லையடா இந்த எழவு எல்லாம் ஹார்மோன் செய்யும் கலங்கம் தானடா 😭😭

sujathamohan
Автор

யாராச்சும் விக்ரம் படத்துக்கு அப்புறம் வந்து இருக்கீங்களா...., 😹😹😹🤭🤭🤭🤭.., . ஆண்டவர் fans like here

kavinvelmurugan
Автор

காதலில் தோல்வி அடைந்தவர்கான தேசிய கீதம்... 💔வைரமுத்து வரிகளில்... 😘😘😘😘

akshayas
Автор

நான் கேட்ட மிகசிறத்த பாடல்களில் இதுவும் ஒன்று
வரிகள் ஒவ்வொன்றும் அருமை
01:35 செம்ம வரிகள் ...

kabilsk
Автор

இந்த பாடலை கேட்கும்போதெல்லாம் மனதுக்கு தைரியம் ஆறுதலாக இருக்கும்

sasa-csgm
Автор

ஆழ்வார்பேட்ட ஆளுடா அறிவுரைய கேளுடா
ஒரே காதல் ஊரில் இல்லையடா
காதல் போயின் சாதலா
இன்னொரு காதல் இல்லையா
தாவணி போனா சல்வார் உள்ளதடா
லவ் பண்ணுடா மவனே லவ் பண்ணுடா
மவனே லவ் பண்ணுடா மவனே லவ் பண்ணுடா
ஒரு டாக்டர் பொண்ணு நோ சொன்னா
நர்சு பொண்ண காதலி
கட்சித் தாவல் இங்கே தர்மமடா ஹோஹோ
ஆழ்வார்பேட்ட ஆழ்வார்பேட்ட
ஆழ்வார்பேட்ட ஆண்டவா
வேட்டிய போட்டு தாண்டவா
ஒரே காதல் ஊரில்
பன்னென்டு வயசில் மனசில்
பட்டாம்பூச்சி பறக்குமே
லவ் இல்லே அதன் பேர் லவ் இல்லே
கண்ணப் பாத்து பேச சொல்ல
கழுத்துக்கு கீழ் பாக்குமே
லவ் இல்லே அதன் பேர் லவ் இல்லே
கீஞ்ச பாயில் கவுந்து படுக்கும் போது
உன் கனவுல கிளியோபாட்ரா வந்தா லவ் இல்லே
ஜவுளி கட பொம்மைய பாக்கும் போது
உன் புத்திக்குள்ள கவுளி கத்தும் அதுவும் லவ் இல்லே
இதுக்கு ஏன் உசுர குடுக்கணும்
எது நெஜம் புரிஞ்சு நடக்கணும்
காதல் ஒண்ணியும் கடவுள் இல்லையடா
இந்த எழவு எல்லாம்
ஹார்மோன் செய்யும் கலகம் தானடா..(ஆழ்வார்)

பாக்கப் போனா மனுசனுக்கு
பஸ்டு தோல்வி காதல் தான்
நல்லது அனுபவம் உள்ளது
காதலுக்கு பெருமை எல்லாம்
பஸ்டு காணும் தோல்வி தான்
சொன்னது கவிஞர்கள் சொன்னது
டாவு கட்டி தோத்துப் போனவன் எல்லாம்
கண் மூடிட்டா ஓட்டுப் போட
ஆளே இல்லையடா ஹா
ஒண்ணு ரெண்டு எஸ்கேப் ஆன பின்னே
உன் லவ்வுதான் மூணாம்
சுத்துல முழுமை காணுமடா
அய்யய்யோ இதுக்கா அழுவுறே
லைஃபுல ஏண்டா நழுவுற
காதல் ஒரு கடலு மாறிடா அத மறந்துட்டு
டம்ப்ளருக்குள் நீச்சல் ஏனடா டேய்டேய்....(ஆள்வார்)

kishoreravi
Автор

வாழ்க்கையில் எந்த நேரத்திலும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த படம் சிறந்த உதாரணம்

tamiltamil
Автор

ஒரு டாக்டர் பொண்ணு நோ சொன்னா நர்சு பொண்ண காதலி இங்கே கட்சித் தாவல் தர்மமடா..
பாடல் வரிகளுக்குள் அரசியல், அறிவியல், காமம், இயற்கை, சங்க இலக்கியம் என பலவற்றை புகுத்தும் ஒரே கவிஞர். #Vairamuthu 🖊️🔥

arun
Автор

நான் கல்லூரியில் படித்த போது என் காதல் தோல்வியால் துவண்டு போய் இருந்ததால் என் நண்பர்கள் என்னை சுற்றி அமர்ந்து எனக்காக பாடிய பாடல்களில் இதுவும் ஒன்று❤️

Venkat-lu
Автор

வைரமுத்து அவர்களின் வரிகள் அருமை. பரத்வாஜ் அவர்களின் இசையமைப்பு அருமை. கமலஹாசன் அவர்களின் குரல்வளம் மற்றும் நடனம் அற்புதம். சிறப்பான கலைப்படைப்பு.

jayaseelan
Автор

'ஆழ்வார் பேட்ட ஆண்டவா' தலைவருக்கே உண்டான 'ஆண்டவர்' என்ற பெயரின் துவக்கம் இந்த படத்தில் இருந்து தான் போல இருக்கு...❤️💪🏾

me.farhanlanka
Автор

2022 ல் இந்த பாட்டு கேட்கும் போது உண்மை புரியும் என்பவர்கள் லைக்

kdhineshkdhinesh
Автор

சொல்லபோணா மனுசனுக்கு frist தோல்வி காதல் தான் வைரமுத்து😍😍😍

vijaykanth
Автор

2023ல் எத்தனை பேர் இந்த பாடலை கேட்கிறீங்க 🙄🤔

kirsnanshopi
Автор

2023ல் எத்தனை பேர் இந்த பாடலை கேட்கிறீங்க

vishnuv
Автор

காதல் ஒன்னியோ கடவுள் இல்லையடா இந்த எளவு எல்லாம் ஹார்மோன் செய்யும் கழகம் தானடா 💯❤✨

Archana_Archana
Автор

வைரமுத்து எழுதிய காதல் ஹார்மோன் செய்யும் வேலை டா 👍👍👍👌🙏

richardkarun
Автор

I was 14 when I was grooving to this amazement And now I'm 32 grooving for pathala pathala! 18 years has not made any difference to our aandavar!

shalinijsativil