Ration Shop Complaint Numbers and Issues👌 #shorts

preview_player
Показать описание
Ration Shop Complaint Methods and Issues #shorts #theneeridaivelaiaramshorts #theneeridaivelaishorts #theneeridaivelaiscienceshorts #letsdance360shorts
Рекомендации по теме
Комментарии
Автор

நான் புகார் அடித்து பல நாட்கள் ஆகிவிட்டன இதுவரை அதே தவறை தான் செய்துகொண்டுள்ளார் மாற்றங்கள் எதுவும் இல்லை அதில் வேலை செய்யும் அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கிக் கொண்டு மக்களை பற்றி கவலைபடுவதில்லை...

alexsankar
Автор

தமிழ்நாட்டில் இந்த சேவை இயங்குவதே இல்லை

dineshpramki
Автор

நீங்க சொன்ன TSO கிட்ட போறதுக்கு போகாமலே இருக்கலாம், avanga ivangala vida mosama irukaanga

thinkmakerr
Автор

Card apply panni 1 year aagudhu ino card varla 😢😢😢😢😢 ena panuradhu?

NishaNizha
Автор

TSO kita complaint panalum ivungluku tha support pandranga..yellarume koottu kalavaninga tha

danisati
Автор

Bro nenga solura mathiri Complient pana neriya vali iruku but action elam eduka chance ila... have tried a lot..

vasanths
Автор

புகார் அளிக்க மத்திய அரசு என் கொடுங்கள் தமிழகத்தில் புகார் வேலைக்காகவில்லை புகார் கொடுப்பவர்கள் மிரட்டுகிறார்கள்

samratyogatemplechennai
Автор

Bro inimeal Native place ah vittu Local place la ration things la vaagikalama (news la inimeal ration things neega unga pakathula ulla yendha ration shop veanalum vaagalanu sonnagalea athu unmaiya. Ration shop la keata athu ellam common PPL ku ella veiliya iruthu kudipeithavagaluku nu solraga athu unmaiya(

rishikumarr
Автор

ஜி போன் பண்டியா கம்ப்ளைன்ட் சொன்னாலும் எடுக்க மாட்டேங்கிறாங்க எந்த ஒரு ரெஸ்பான்ஸ் இல்லை

murugesanE-htbg
Автор

தம்பி நீங்க சொல்றீங்க ஆனா எல்லா இடங்களிலும் சப்போட் இருக்கு நாம் எவளவுதான் கம்பிளேன்ட் குடுத்தாலும் கேக்க மாட்டாங்க நாங்க வங்குர கடையில் லோடு வந்த உடனே 4 பேர் வண்டியில வருவாங்க 4. 5 அரிசி சிப்பத்த தூக்கி குடுத்துருவாங்க நாம் கேட்டா அடுது கடைக்கு போகும் போது சரக்கு வங்கியில் பிரச்சனைஆயிடும்

AmbikaDevi-rz
Автор

Ada ponga bro complaint pandrathaala namma time thaan waste aagum, oru actionum edukka mattanga...

mohanrajm
Автор

Private dental doctors eppadi complaint pandrathu dental treatment 10k vangittu treatment kudukkala next month next month 4 months agiduchi ketta porumaiya than aagum istam iruntha wait pannunga illana vera yengaiyavathu poi kamikka soldranga puthusa pona marupadiyum 20k ketkuranga
Antha doctor name
Archana MDS
Cuddalore

policelover
Автор

Anna retion shop sales man pisting ku ennaku kitachuruku but enga orrula irunthu 2 hr travel la ennaku posting poturukanga ennaku trans pantrathu vaipu iruka epo pannuvaanga anna illata naa transfer aakurathu nan enna anna pantrathu ps anna sollunga

roopasrisri
Автор

Pall pannaikku liter prachani appide complant pannu rathu

GaneshGanesh-vfig
Автор

ரேஷன் கடையை பழைய இடத்திலிருந்து புதிய இடத்திற்கு மாற்றுவதற்கு என்ன பண்ண வேண்டும்

SureshMSureshM-ym
Автор

Bro ration la govt la kudukara things ha thavirthu... vera ethathu things la vanga solli comple pana athuku ena pananum

sathishr
Автор

Naa shop la ethuvum vangala veetla tha iruthen ana vagirukenu msg varuthu

kalaivananpriya
Автор

Tell the ration items prices I don't know anyone any brother or sister

Sagar-cui
Автор

Sir TNEB New service connection ( domestic) Kampam amaipatharkku ena thaniya amount kattanuma sir ? Appadi kattunumana evolo kattunum ( oru kampathirkku evolo kattanum enpathium sollunga sir), New service connectionku apply panni ethana nall kulla service kudkkanum, appadi avunga kudukkalana enna pannanum, eb officers Kampam amaikka domestic ownera pallam thonda sollamma? Sir,

manikandan.g
Автор

Shop LA stock iruka nu eppadi check pandrathu nu sollunga bro

nmmedits
welcome to shbcf.ru