Staircase Design in Tamil | Design of simple staircase |Parts of staircase |Technical Civil in Tamil

preview_player
Показать описание
Er.M.Boopathi - +91 7010559505
What's app group to get regular updates

TCT Associates
Construction and Consultation
Salem - 636006
Tamilnadu.

Services
Our main service - Construction across Tamilnadu.
Planning services - 2D floor plan, Structural designs & drawings, Elevation, Estimation

Our other social media networks

How to Calculate Cement, Sand, Aggregate quantity for M20 grade Concrete | Technical Civil In Tamil

Plastering work Calculation in Tamil | Cement Sand quantity for plastering |Technical Civil in Tamil

#staircase
#staircasedesign
Рекомендации по теме
Комментарии
Автор

இதில் சில தகவல் சேர்த்து இருந்தால் நலம்... பொதுவாக படிக்கட்டு அமைக்கும் பொழுது தாங்கள் குறிப்பிட்ட மாதிரி ஒரே ஒட்டடத்தில் 22 படி எல்லோராலும் ஏற இயலாது குறிப்பா வயது முதிர்த்தவர்கள், உடல் பாதிக்க பட்ட நேரத்தில், பொருள் மேலே எடுத்து செல்லுபவர்கள் மற்றும் சிறுவர்கள் என ஓய்வு எடுத்து மேலே ஏற அதிக பட்சம் 11 படிக்கு ஒரு landing 3 முதல் 5 அடி வரை அது பயன்பாட்டை பொருத்து அமைக்கபடும். இப்படி அல்லாமல் ஒரே அடியா படிகள் அமைப்பது பயனாளர் ஏதோ ஒரு சூழலில் நிலை தடுமாற வாய்ப்பு அதிகம்...

balajiprasath
Автор

நீங்கள் மட்டும் தான் உண்மையாக அனைவருக்கும் புரியும் வகையில் விளக்கம் அளித்தது மகிழ்ச்சி

thangavelteachertamil
Автор

Bro i saw more tamil civil videos but really i easy to understand in only ur channels video keep going bro..

pandiselvamvlogs_
Автор

உங்களுக்கு தெரிஞ்ச இவ்வளவு விசயம் காலேஜ் ல ஒரு வாத்தியாருக்கும் தெரியல

gurusamy
Автор

இந்த வீடியோ வை 3:27 என்ற இடத்தில் பார்க்க வேண்டும் 1'=12"என்று குறிப்பிட வேண்டும் நன்பா எதையும் எதிலுமே நிதானமாக யோசித்து update or upload பண்ண வேண்டும்

nadarajannadarajan
Автор

Very good explanation and a helpful knowledge, I am a beginner in welding. Thanks

srilankavisit
Автор

Romba thks Nanba.. Yallarkum Essya purira mathiri sollikuduthiga

vickyraja
Автор

Good and simple explanation for non engineer Hats off

velayuthams
Автор

Structural design must bro... Adha yarumeh poda matturengalehhh....

madhankumar-pzkd
Автор

1 feet =12 inch, you said that correct but in board 6 inch

floweriogalvasteelindustri
Автор

Hi, Thanks for an excellent video!! I have couple of questions. In the case of space constraint in a duplex house there will be a mid-landing space for u turn or right turn for further climbing or flight of stairs.
For Eg. If I take 6 inches for Riser and 12 inches for Tread and 4 feet for width and comfortable slope of 42 degrees. What is the Ideal dimension of mid-landing area? What will be the height of mid-landing area? and What will be Ideal Horizontal Distance for such a U Turn or Right Turn?
Hoping you would answer my questions?

KarthicVeeraswamy
Автор

அருமை நண்பா.. இந்த மாதிரி என்னோட காலேஜ்ல சொல்லி கொடுத்திருந்தா நா அரியேர் இல்லாம பாஸ் பண்ணிருப்பேன்..

sundarsundarp
Автор

பாராட்டுக்கள்.தங்கள் பணி தொடரட்டும். இருப்பினும் இரண்டு கருத்துக்களை படிகளும் ஒரேயடியாக ஏறமுடியாது.10 படிகளுக்கு பிறகு லேண்டிங் வேண்டும் என்பதை சொல்லுங்கள்.அது திசைமாற்றியோ நேராகவோ இடவசதி க்கு ஏற்ப அமைக்கலாம்.2.horizantal distance கணக்கிடும் போது ஒரு படியின் tread அளவை கழித்து அதை லேன்டிங்காக கணக்கீடு செய்து கொள்ளலாம்.அனுபவம் உள்ளவர்களும் செய்யும் தவறு இது.நன்றி.

santhinivasangovind
Автор

super Ji... u will get more subscribers soon.. I share ur videos to my frds

ilayaraja
Автор

Design pathiyum Solunga anna eg: footing, beam, slab, cantilever beam design intha maari design section Konjam Solunga anna

Kalpanasankar
Автор

Nice bro
Height consider pannum pothu ground la irukka landing consider panna koodatha

engineeringconcept
Автор

Actually I want to know minimum landing size and I have a space for staircase is 6*10 feet and roof hight is GF 11' and FF 10' how to calculate it and one thing I am not a engineer but I'm interested in
Thank you

ibrahim
Автор

Explain about design of underground RCC water sump

sandhyavannan
Автор

Bro.. 7" podalama.. Riser ku.. Rmba straight a vanthuduma.

sriramt
Автор

Nice Explanation Bro but Small mistake than andha 1'=12" oru placela mathi sollitinga...

thamizhselvan.V.M