Yellam Kiruba #kirubakiruba #troll #johnjebaraj #pastor #funny

preview_player
Показать описание

Рекомендации по теме
Комментарии
Автор

தயவு செய்து இயேசுவின் பெயரை கொடுக்காதீங்க

panjana-qofc
Автор

நானும் ஒரு ஊழியக்காரன் தாண்டா உன்ன மாதிரி ஆளுக செய்யிற அக்கிரமத்துக்கு ஊருக்குள்ள போனா நாங்க கேவலப்படுரோம், ஏண்டா இப்படி இயேசப்பா பேற நார வைக்கிற

jeevasuthanthiran
Автор

இதற்கெல்லாம் ஒரு நாள் முடிவு வரும் அது கர்த்தரின் வருகை நியாயத் தீர்ப்பு நாளில் நியாயத்தீர்ப்பு கடல்கள் ஆமென்

SSuganya-ohvb
Автор

நான் இந்து ஆனால் இயேசுவை பிடிக்கும் அவர் பெயரை கெடுக்க வேண்டாம்

PpPp-zblc
Автор

நானும் இரட்சிக்க பட்டு ஆண்டவரை ஏற்று கொண்ட பெண் ❤ஆனால் இதெல்லாம் நம்ப முடியல....? இந்த மாதிரி pastors நம்பாதீங்க... பைபிளை நல்லா படிச்சு இயேசுவுக்குள் வளருங்கள்...எல்லாமே அவரே சத்தியத்திற்குள் நடத்துவார் ❤ ஆமென் அல்லேலூயா 🙏✝️

preethas
Автор

I'm a hindu but I have a good respect on Jesus 😢 Don't do this kind of activities in the name of god✝️

DharshanDharshan-lkmx
Автор

அதுலயும் ஒருத்தி சுத்திகிட்டு விழுந்தா பாரு அவா ஸ்டேலே தனிதான்

SureshKumar-vbx
Автор

நான் இந்து ஆனால் எனக்கு இயேசு அப்பா பிடிக்கும் அவர் பெயரைக் கெடுக்க வேண்டாம் அணைவருக்கும் தலை சுத்துகிறதா.

kaviprakash
Автор

இந்த நிகழ்வுகளுக்கும் கர்த்தருக்கும் சிறிது கூட ஒத்துப் போகவில்லை இயேசுவின் நாமத்தை தூசிக்க பண்ணாதிருப்போமாக அவர் பூமியில் நமக்காக வாழ்ந்த மாதிரியின் படி வாழ முயற்சி செய்வோம்.சர்வ வல்லவர் உலகை வார்த்தையால் படைத்த இறைவன் இயேசு.

JayaKumar-yqly
Автор

இப்படி நடிச்சா மதியானம் மட்டன் பிரியாணி கிடைக்கும்ன்னு பாஸ்டர் சொன்னாரு

ppk
Автор

Who are all are come to see the comments 😂

NobitaandSuzuka
Автор

அது எப்படி பங்கு கருப்பு சட்டை போட்டவங்க மட்டுமே கீழே விழுவதற்கு கியூ வில் நிற்கிறார்கள்

pgk
Автор

பணத்துக்காக கடவுளை அவமானம் படுத்தாதிங்க

johnsonjo
Автор

இயேசு ஒரு தூய மனிதர் அவர் பெயரை தயவுசெய்து கலஙகபடுத்தாதீர்கள்

sakisansakin
Автор

என்ன ...கையில பெப்பர் ஸ்ப்ரே வச்சிருக்காரு எல்லாம் தெரிஞ்சு ஓடுதுங்க...😂😂😂

Malarvizhi-mohan
Автор

மாட்டிக்கினாரு கர்த்தரு... அவர காப்பாத்தணும் ஒருத்தரு 😂

justcommonman
Автор

kosu marudhu adikkura madhiri irukku😂😂

murugesanebc
Автор

நான் ரொம்ப சோகத்துல இருந்தேன் நீங்க என்னை சிரிக்க வச்சுடீங்க ஐயா இந்த வீடியோ போட்ட உங்களுக்கு ரொம்ப நன்றி

m.subbaiahm.subbaiah
Автор

இயேசுவின் பெயரை கெடுகவே இப்படி செய்கிறார்... அவர் பெயரை சொல்லி ஏமாற்றும் கூட்டம்...

gavaskaractiva
Автор

Kartharu : enakum entha naaikum samantham ella😂

balaji
welcome to shbcf.ru