Mannaanalum | Best Tamil Devotional Songs | Murugan Songs Tamil | Saregama Tamil Devotional

preview_player
Показать описание

Title Track : Mannaanalum
Album Title : Tamil Basic Devotionals
Singers : T.M. Soundararajan

Label: Saregama India Limited, A RPSG Group Company

#saregamasouthdevotional #murugansongstamil #Mannaanalum #murugansongsTamil
Рекомендации по теме
Комментарии
Автор

Celebrate The Spirit of #Batukamma With #GummareGumma Song out now! 🌸🙏🏻✨

SaregamaSouthDevotional
Автор

Am Muslim but I listen daily...very peaceful ❤

Syednawaz-w
Автор

பிரசவத்தின் போது என் மனைவி வலியால் முருகா முருகா என்று துடித்தாள்.முருகனே எனக்கு மகனாக பிறந்தார்..🥲🥲🥲🥲

prasathprasath
Автор

மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
ஒரு மரமானாலும் பழமுதிர்ச் சோலை மரமாவேன்

கருங்கல்லானாலும் தணிகை மலையில் கல்லாவேன்
பசும் புல்லானாலும் முருகன் அருளால் பூவாவேன்..

நான்...
மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
ஒரு மரமானாலும் பழமுதிர்ச் சோலை மரமாவேன்


பொன்னானாலும் வடிவேல் செய்யும் பொன்னாவேன்
பனிப் பூவானாலும் சரவணப் பொய்கை பூவாவேன்
தமிழ்ப் பேச்சானாலும் திருப்புகழ் விளக்க பேச்சாவேன்
மனம் பித்தானாலும் முருகன் அருளால் முத்தாவேன்

நான்...
மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
ஒரு மரமானாலும் பழமுதிர்ச் சோலை மரமாவேன


சொல்லானாலும் ஓம் என்றொலிக்கும் சொல்லாவேன்
பழச்சுவையானாலும் பஞ்சாமிருதச் சுவையாவேன்
அருள் உண்டானாலும் வீடும் பெய‌ரும் உண்டாவேன்
தனி உயிரானாலும் முருகன் அருளால் பயிராவேன்

நான்...
மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
ஒரு மரமானாலும் பழமுதிர்ச் சோலை மரமாவேன்
கருங்கல்லானாலும் தணிகை மலையில் கல்லாவேன்
பசும் புல்லானாலும் முருகன் அருளால் பூவாவேன்..

நான்...

மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
ஒரு மரமானாலும் பழமுதிர்ச் சோலை மரமாவேன்


shankmoo
Автор

திருச்செந்தூர் முருகன் பிடிக்கும் என்றால் ஒரு லைக் போடுங்க 🙏🏽 ஓம் சரவணபவ ❤

iamskofficia
Автор

இவ்வுலகில் உள்ள அணைவருக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்க சிறப்பாக வாழ வேண்டும் அய்யா முருகா

kalaik
Автор

நான் சாகும் நேரத்திலும் உன் நாமத்தை உச்சரித்து கொண்டே சாக வேண்டும் அப்பா...

IlakkiMeera
Автор

எனக்கு குழந்தை வரம் தருவாய் என் அப்பனே முருகா 🙏🙏🙏

palpandinilapalpandinila
Автор

தனி உயிரானாலும் முருகன் அருளால் பயிராவேன்..🌾🙏🥲❣️

AnviAish
Автор

வயது 33 இன்னும் திருமணம் ஆகவில்லை என்னிடம் பணம் இல்லை ஆகவே சொந்தமும் பெண் தேடவில்லை எனக்கு தாயை தவிர யாரும் இல்லை நீயே துணை வரவேண்டும் முருகா 😢

AvanmaniIvalkani
Автор

திருச்செந்தூர் முருகன் சந்நிதி ஆண்டவன் பிடிச்சவங்க லைக் பன்னுங்க...🦚🙏🌸... ஓம் முருகா..❤

LathaAngel-jx
Автор

ஓம் திருச்செந்தூர் முருகா போற்றி போற்றி.மனமுருகிபாடிய

RajendranV-gb
Автор

ஓம் முருகா🙏 சரணம் சரணம் சண்முகா ஓம் சரவணபவ 🙏முருகா எங்க வீட்டில் சீக்கிரம் எனக்கு🙏 குட்டி முருகன் பிறக்க 🙏அருள் புரிய வேண்டும் அப்பா முருகா 🙏

arunpaviarunpavi
Автор

I am Muslim but entha song keta manasu roamba relax agiduthu when i am in depression. ❤

abiyamittu
Автор

அதிகாலையில் டீ கடையில் கேட்கும்போது உடம்பெல்லாம் புல்லரிக்கும்

marismari
Автор

மனம் பித்தானலும் முருகன் அருளால் முத்தாவேன்😢 நான், 🙏😔

pavithrasakthivel
Автор

ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம் ❤ 🙏🏽

iamskofficia
Автор

எத்தனை முறை கேட்டாலும் முருகனுக்கு கடைசி ல வரப சிலைக்குது🥺🙏✨🦚
எல்லா புகழும் முருகனுக்கே 🥺🙏

Vignesh-mqlx
Автор

2025-ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு இருக்கிறார் like pannuga❤

sakthicreation
Автор

சுனாமியை வென்ற என் அப்பன் சுப்பிரமணியனுக்கு 🙏🦚

ArulAathu-tmwz
visit shbcf.ru