Kerala ponnu vs Tamil ponnu ❤️😍❤️😍part -24 | tamil months in malayalam #shorts

preview_player
Показать описание
#shorts #cringevideo #cringe #deliverykaadhal #funnyshorts #swiggy #trendingshorts #ismir
Рекомендации по теме
Комментарии
Автор

தமிழ் மாதங்கள் 🥰🙏🏻

1. சித்திரை
2. வைகாசி
3. ஆனி
4.ஆடி
5. ஆவணி
6. புரட்டாசி
7. ஐப்பசி
8. கார்த்திகை
9. மார்கழி
10.தை
11. மாசி
12. பங்குனி

shybutterfly
Автор

பங்குனி, மாசி இல்லமா மாசி பங்குனி 😂😂😂

Rejina
Автор

யாம்மா நீ சொல்றத பாத்தா எங்களுக்கே மறந்துடும் போல 🤣🤣🤣🤣

bhuvaneshwari
Автор

மார்கழி கார்த்திகை இல்லம்மா கார்த்திகை மார்கழி🤣🤣🤣

kilinjaveti
Автор

சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி...படிச்சிகோங்க தமிழ கேவளபடுத்தாதிங்க♥♥♥

nithyanithya
Автор

தமிழ் மாதத்தை சரியாக அறிந்து கொண்டு வரிசையாக கூறியிருந்தால் இந்த வீடியோ நன்றாக இருந்திருக்கும்

umavisu
Автор

First😢neenga Tamil months ah crt😂ah padinga

gopikagcv
Автор

South Indian all Languages can understand easily except Malayalam 😅
But I watched most of Malayalam movie like premam manjummel boys, premalu in Telugu watched, Aavesham movie is so beautiful 😍
From Karnataka

VKEntertainment
Автор

மார்கழிக்கு அப்புறம் கார்த்திகை ....பங்குனிக்கு அப்புறம் மாசியாம் லட்சணத்துல shorts பண்ண வந்துட்ட...

kathiravan
Автор

என் தாய் மொழியில் உள்ள 12 மாதங்களை சரியாக அறியாமல் வாதம்....🙏🤝

k.krithick
Автор

மார்கழி கார்த்திகை இல்லாம கார்த்திகை மார்கழி 😂😂

fmwsxyv
Автор

Yes Malayalam month name 12 rasi name tamil same

rajaramr.r
Автор

மலையாளி பெண்ணே நீ மாதங்கள சொல்ரியா இல்ல ராசிகள சொல்ரியா😅😅😊

venkateshbalaji
Автор

அடடா... தமிழ் மாதங்கள் இவ்ளோ நாளா தவறாக படிச்சுட்டு இருந்துருக்கோம்.... இந்த பொண்ணு எவ்ளோ அழகா கரெக்டா சொல்லுது.... 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

jesusismysaviour
Автор

ஐப்பசி அப்பறோம் கார்த்திகை தானே வரும் இது மார்கழிக்கு தாவுது 😂😂

allinallrajasurya..
Автор

ஆம் ஆவணி முதல் ஆடிவரை தவறாமல் மளையாளத்தில் 12 ராசிகளாக உள்ள மாத்த்தை தவறாமல் வரிசை க்ரமத்தில் முறையாக சொன்னார்கள் வாழ்த்துக்கள்.🎉

chandrugurukkal
Автор

Hoo... பங்குனி க்கு அப்புறம் தான் மாசி வருமா.... இது தெரியாம போச்சே 🤭🤭😝😝😝😝😝😝

jeni__editz
Автор

மேஷம் ♈, ரிஷபம் ♉, மிதுனம் ♊, கடகம் ♋, சிம்மம் ♌, கன்னி ♍, துலாம் ♎, விருச்சிகம் ♏, தனுசு ♐, மகரம் ♑, கும்பம் ♒, மீனம் ♓
This is astrology..🤔
But it is the name of months in malayalam❤

AnviAish
Автор

Malayalm soo cute love from sri lanka 🇱🇰 ❤ ♥ 💕

akilanakilan
Автор

கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி

jananijavahar