“Orupozhuthum - Chakravakam” - Nagaswaram Desur Brothers - S.Shanmugasundaram & S.Sethuraman

preview_player
Показать описание
பழனி திருப்புகழ்
பாடல் - ஒருபொழுதும் மிருசரண
ராகம் - சக்ரவாகம்
தாளம் - சங்கீர்ண ஜம்பை
இயற்றியவர் - அருணகிரிநாதர்

ஒருபொழுது மிருசரண நேசத் தேவைத் ...... துணரேனே
உனதுபழ நிமலையெனு மூரைச் சேவித் ...... தறியேனே

பெருபுவி லுயர்வரிய வாழ்வைத் தீரக் ...... குறியேனே
பிறவியற நினைகுவனெ னாசைப் பாடைத் ...... தவிரேனோ

துரிதமிடு நிருதர்புர சூறைக் காரப் ...... பெருமாளே
தொழுதுவழி படுமடியர் காவற் காரப் ...... பெருமாளே

விருதுகவி விதரணவி நோதக் காரப் ...... பெருமாளே
விறன்மறவர் சிறுமிதிரு வேளைக் காரப் ...... பெருமாளே.
Рекомендации по теме