Siragadikka Aasai | 12th to 14th September 2024 - Promo

preview_player
Показать описание
Рекомендации по теме
Комментарии
Автор

யோவ் டைரக்டர் தேவை இல்லாத சீன்லாம் போடாத வர வர போரடிக்குது😢😢😢😢😢😢😢😮😮😮😮😮😮

thangapushpam
Автор

Intha scenes elame unwanted than mumee kula fight scenes vendam😂😂😂

priyavarshini
Автор

முத்து செய்வது எல்லாமே தேவை இல்லாத வேலை தான் 😅😅😅

vallimoorthy
Автор

முத்து காரை வித்து பிரண்ட்ஸ் கடனை அடைக்க உதவி செய்தார். ஆனால் இன்று வரை யாரும் திருப்பி தருவது போல காட்ட வில்லை

prakashkohli
Автор

நல்லா இருந்த சீரியலை இயக்குனர் நாசம் செய்து வருவது யாருக்கெல்லாம் சுத்தமா பிடிக்கல...😢😢😢

robertgnanapragasam
Автор

Meena is correct.. Room is more important than some celebration.. He gave away his car.. Meena bought him one.. Inthey maari fulla friends family ku alikuduththu kadaisi le wife and kids who nadu theruvule udure men ku ithellam lesson.

emmagal
Автор

தமிழும் சரஸ்வதி போல மொக்கையா போது 😂😂😂😂😂

jack-rcsw
Автор

What she said is right. Muthu should think practical. Namala mudinjatha panna entha parents um feel panna matanga sure ah happy ah than irupanga. Mathavanga pandranga nu nama alavuku meeri aasa patu panna kudathu. Namakita iruntha ok otherwise we should not take any risk financially..

Mangai_madhu
Автор

இது எல்லாம் தேவை இல்லாதது.முதலில் நாம் நன்றாக இருக்கணும் அப்புறமாக அடுத்தவர்களை பற்றி கவலைபடலாம்.நிஜ வாழ்க்கையிலும் அப்படிதான்

Soni-gardening
Автор

Right serialukku innaiyoda paalooththira vendiyathuthan...inime promo kooda pakkakoodathu...😂

thikaaarnas
Автор

Intha logic tan puriya matenguthu wife ku onu seiyanuna oru oru rubaum kanaku. Friends kuna kanake ila. Maadu madiri nama ela thaum tane seirom

padmarajeswari
Автор

Best சீரியல் award வாங்குனது ல இருந்து நாசமா போகுது சிறக்கடிக்க ஆசை 😢

sathyasuresh
Автор

Nee kadan kudutha parava illai, summave la kudukura. Unn friends kuda velai seiranga illa, thirupi thara mataangla. Yenga veetla oruthar appadi dhaan irukar. Friends first family next😢

sujithas
Автор

Muthu practical arivu illatha aala irukuraru. Nanban nu kooda suthuvamgale thavira ippadi thanakaga sethu vacha money ya yarum thara maatanga apdi oru velai kuduthalum freind kadasila dealing la vittutu poiduvan 😂

bavichandranbalakrishanan
Автор

முதல் மாதிரி சிறகடிக்க ஆசை சுவாரஸ்யம் இல்லை யாரை நினைக்கிறீர்கள் ஒரு லைக் போடுங்க

mullai
Автор

இது தேவையில்லாத சண்டை
முத்து அவன் friends காக car அ வித்து amount ready பண்ணனே அவங்க திருப்ப கொடுத்தாங்களா அந்த பணத்த ... I guess meena is right...still மீனா க்கு தாலி கூட வாங்கி போடல முத்து இதுல இவங்களுக்கு help பண்றது இப்போ அவசியமா....இவங்க வாழ்கையா பாக்கட்டும் 1st💯💯

mathanagopalank
Автор

Meena is right, simple paniklame, kadan vangi adambaram anavasiyam

thamarai
Автор

இப்ப மீனாக்கு தெரியாம முத்து அந்த காச கொண்டுபோயி குடுக்க போரான் முத்து மீனா சண்டையில் தான் அடுத்த 2வாரம் நல்லா இருக்கு உங்க சீரியல் 🤦🤦🤦

sangeethaamuthan
Автор

ரூம் கட்டுற சீனே தேவையில்லாத ஆணி தான்....அதுவும் அடுத்தவன்‌ கட்டுன வீட்ட ஷுட்டிங் க்கு வாடகைக்கு விட்டா இவனுங்க அதுல ரூம் கட்டுவானுங்களாமா....அடுத்து ஒரு லட்சம் ஜெயிச்சு அறுபதாம் கல்யாணம் பண்ண போறானுங்களாம்....இதுக்கு பேசாம பருத்தி மூட்ட குடவுன் லயே இருந்திருக்கலாம்....திருமதி செல்வம், தெய்வ மகள் சீரியல்லாம் நீங்கதான் எடுத்தீங்களா நெஜமாவே????....இதுல பெஸ்ட் ரைட்டர் னு விஜய் அவார்ட் வேற....ஈயம் பித்தளைக்கு சாயம் பூசுன மாதிரி....

abiramichandran
Автор

இது எல்லாம் இது தேவையா 😂😆 இழுத்து மூடா வேண்டி தான் இனிமேல் இந்த சீரியல் 😂😂

Tysonmano