Speech l Cho Ramaswamy talk about Pazha Karuppiah

preview_player
Показать описание
Thuglak editor Cho Ramaswamy talks about Pazha Karuppiah | #cho | #thuglak | #speech

Connect with Kalakendra Online:

About Kalakendra:

Kalakendra is a small but significant effort to expose the hitherto un-projected facets of India's vibrant tradition and enable the world to appreciate the civilizational greatness of the country. This page is for lovers of Carnatic Music, Bharatanatyam and classic tamil plays. Regular updates about webcast of various programs are shared here.
Рекомендации по теме
Комментарии
Автор

தற்போது அவர் சேவை தமிழகத்திற்கு தேவை....🙏

jayakumar
Автор

அருமை ஐயா பழ கருப்பையா ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் உண்மையை மிகச் சரியாக எடுத்து வைத்தீர்கள்

ashokkumark
Автор

எப்போ கேட்டாலும் சலிக்காத பேச்சு🎉❤ வாழ்க வாழ்க ஐயா

ChinnaSivabala
Автор

மனிதர்களை செம்மைப்படுத்துதல் கருப்பையா அவர்களே இறைவனுடைய உதவி வந்து சேரும்

NisarMohammed-md
Автор

தமிழகத்தில் பெருமைக்குரிய மனிதர் திரு. கருப்பையா அவர்கள்.

ravichandran
Автор

Cho sir the most intellectual actor, orator, writer, political critical journalist india ever had! 💯💐

johndcruzgomes
Автор

ஐயா பழ கருப்பையாவின் பேச்சு மிக அருமை அவர் பேசியது அத்தனையும் உண்மை. ஐயா நீண்ட நெடு காலம் உயிரோடு இருக்க வேண்டும் வாழ்க நின் கொண்டு.

boomilingammk
Автор

சோ அவர்கள் இன்றைய அரசியிலுக்கு இல்லாதது பெரும் இழப்பு

rudramoorthy
Автор

Cho very talented spokesman and good Journalist.

saraswathibai
Автор

One of the best speech pazha karuppaiah sir

kfkalakshetraforex
Автор

அருமையான பேச்சு.... நன்றி திரு.பழ கருப்பையா அவர்கள்...
திரு.சோ அவர்களின் வழக்கமான நையாண்டி கலந்த நகைச்சுவை நிறைந்த கருத்துக்கள் கொண்ட பேச்சு....அருமை.
நன்றி.

scopemindsolutions
Автор

Evergreen speech about the reality of Tamil nadu politics

MarxSigo
Автор

Both the people are really great and what a pleasure it is to hear them talk. So sad that the full message of their talk has been cut.

shaunbird
Автор

இந்த வீடியோவை பார்க்கும் போது திரு பழ. கருப்பையா அவர்கள் சாதாரண மனிதர் அல்ல என்று தெரிகிறது நான் அவரை MNM வழியாகவே அறிவேன். ஒவ்வொரு தமிழனும் கொண்டாடவேண்டிய நபர்.

SenthilKumar-kbqx
Автор

Yes Thiru Pazha Karuppiahs speech really good to listen his wordings and matter and presenting the same. I like his speech.

jayaramanjayaram
Автор

எங்க அப்பச்சிகளுக்கே உரித்தான சிரிப்பு அது

sembulingam
Автор

Hats off... தவறு.... தொப்பிகள் எடுக்கப்பட்டன.sir.. இல்லை.. ஐயா!!!

andalramani
Автор

அருமை ஐயா அருமை தங்கள் பணி தமிழகத்தில் தொடரவேண்டும் இப்போதைய தலைமுறை இதைகானவேண்டும்

SureshKumar-fhj
Автор

What a speech sir...unbelievable sir..

muralidaranthangavel
Автор

Thank you for paising our leaders rajaji, kakkan, kamarajar, kumarasamiraja.they live fore. Of the people by the people and for the people.

kishorekumara
visit shbcf.ru