Marina Beach ⛱️ Akka Kadai !! Fish Meals 🍛| #shorts | DAN JR VLOGS

preview_player
Показать описание
#Marina #Sundariakkakadai #Chennai # #danjrvlogs #vlogs #shorts #fish #prawns #food #foodreview #danjrvlogs #shorts #chennai #food #fun #fish #meal

--------------------------------------------------------------------
Connect me on :

______________

In Association with DIVO - Digital Partner

__________
Рекомендации по теме
Комментарии
Автор

Bro please pin pannunge bro na ungaloda big fan ❤❤❤❤❤❤❤

Arunkumar
Автор

ப்ரோ வரும் போது உங்க சொம்ப விட்டுட்டு வந்துட்டீங்க 😂😂😂

rajakumardsekar
Автор

Akkaku Oru Oscar parcel.DAN thambiku Jalra parcel.... 😂😂😂

praja
Автор

அக்கா நடிப்புக்கு ஆஸ்காரே கொடுக்கலாம், விலை ரொம்ப அதிகம், டேட்ஸ் கேவலமா இருந்துச்சி, இந்த food blocker இலவசமா திங்க எங்க காச ஏண்டா வேஸ்ட் ஆக்கிறீங்க 😡

funpanrombro
Автор

மீன் குழம்பு என்ற பெயரில் ஒரு தக்காளி சூப்

GUNASEKAR-huew
Автор

தயவு கூர்ந்து இது போன்ற கடைகளை சாதாரண மக்களுக்காக காண்பிக்காதீர்கள், , அங்கு அருகிலேயே பட்டினப்பாக்கத்தில் மிக எளிமையாக உணவு கிடைக்கிறது, மற்ற இதர உணவு வகைகளின் விளையும் கம்மிதான்

anbarasanarumugam
Автор

சுந்தரி அக்கா கடையில நாங்க எல்லாம் சாப்பிட்டு இருக்கோம் சூப்பரா இருந்துச்சு 100 ரூபாய்க்கு சூப்பர் சாப்பாடு

IshantIshant-oqwb
Автор

போன வாரம் சாப்பிட்டேன் ஒரு வஞ்சரம் மீன் 250 ரூபாய், இதற்கு முன் பட்டினப்பாக்கத்தில் ஒரு உணவகத்தில் சாப்பிட்டிருக்கிறேன் தரம் சுவை விலை அனைத்தும் அருமையாக இருந்தது

anbarasanarumugam
Автор

சொல்லும் அளவிற்கு தரமும் இல்லை உணவு மிக விலை உயர்வு

anbarasanarumugam
Автор

Intha Amma romba mandakanam pudichavanga

ramakrishnang
Автор

Someday nalla irrukum 😋somefay romba mosama irukum intha shop 😂

mercurygamingcommunitypubg
Автор

Jalra....semma sapadu nalla vela pathiruku 😂😂😂😂😂

BalajidevMuhundu
Автор

Waste kadai .. semma costly and no cleanliness

srikantht
Автор

Oh {( )} right akka 😂🔥 Sombu thooki mr.DanJR soli kuduthana 😅😂

Navin-ravi
Автор

யாரும் நம்பி போகாதீங்க சாப்பிட்ட அனுபவத்தில் சொல்கிறேன் ருசிக்கும் விலைக்கும் சம்பந்தமே இருக்காது அந்த அளவுக்கு விலை அதிகம்

safrinyousuff
Автор

அண்ணே உங்க மேல அளவுகடந்து மரியாதைய கெடுத்துகாதிங்க இந்தமாரி கடைய நல்லா இருக்குனு சொல்லி 😂😂

aaaselvan
Автор

DAN Vada 😂 nala sudreenga next video la antha akka neenga saptu plate thungi poitaru nu video poda poranga😂

vigmig
Автор

மெரினா பீச்ல சுந்தரி அக்காக்கு சிலை வைக்க சொல்லுங்க government கிட்ட சொல்லி MR. Danjr 😅

THALAPATHY-VARAHI
Автор

Athu vera onum illa script la emotional scene iruku atha akka vae panitanga😂😂

VishnuVishnu-jpgg
visit shbcf.ru