Bigg Boss Tamil Season 6 | 21st December 2022 - Promo 2

preview_player
Показать описание
#Day73 #Promo2 of #BiggBossTamil

#BiggBossTamil6 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision #PreethiKitchenAppliances #NipponPaintIndia
Рекомендации по теме
Комментарии
Автор

விமர்சனங்கள் 1000 கூறலாம். ஆனால் ஒரு நாளை கூட ஒரு திருநங்கையாக இந்த சமுதாயத்தில் வாழ்வது எளிதல்ல!!!
அவர்களது வலியை ஒருபோதும் நம்மால் முழுமையாக உணரமுடியாது என்பது தான் உண்மை!!!💯💯💯💯

apsara
Автор

நேற்று அசீம் விக்ரமனை பாராட்டிய விதமும் இன்று விக்ரமன் அசீமை அரவணைக்கும் விதமும் அருமை♥️

thedailycloud
Автор

The way vikram hugs azeemm is really emotional and true

chithraaramnath
Автор

See vikraman what a good soul he is. Eventhough Aseem insulted him many times he never keep in that mind and consoles aseem when he is crying. That is our vikraman. Proud to be vikraman fan

manjulamanj
Автор

I support vikraman 😍😍😍Really i nice guy he console most of them in house by his gesture and words even those who are insulting him. I have to learn this attribute from him personally.

ajantha
Автор

When Adk, Amudhavanan, Azeem got Emotionally Break Down, Vikraman Consoling them is such an Touching Feeling .. He is Really a Gem of a Person..💎

pasinit
Автор

என்னதான் சண்டை போட்டாலும் யாராவது அழுதா அனைவரும் தட்டி கொடுக்கும் மனப்பான்மை பெரிது❤❤❤❤❤❤❤❤❤❤❤

mercy.j
Автор

விக்ரமன் அசீமிற்கு ஆறுதல் சொன்னது வேற லெவல் touch ❤️❤️❤️❤️😍😍😍😘😘😘

mohamedjaleel
Автор

So cute vikraman... He is very Decently handled all ... He deserved title winner🏆🎉🏆 in the season..

narayanan
Автор

Vikraman with light moustache and beard...soooo cute, ❤️❤️💞

sheelajesus
Автор

உண்மையில் விக்ரமனின்🔥 குணம் பாராட்டக்கூடியது👍💯

devimanickam
Автор

Vikraman what a pure n kind hearted man....Really Proud man in ur bad situation is really a big support....🤩🤩🤩💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻

shrrirajansvibes
Автор

வாத்தி விக்ரமன் அண்ணா, ஒரு நாளாவது உங்களை மாதிரி வாழனும்னு ஆசை, கண்டிப்பாக என் பிள்ளையை உங்களை மாதிரி ஒரு குணம் கொண்டவராக தான் வளர்ப்பேன்.💚💜💚💜💚💜💚💜💚💜💕💕💕💕💕💕💕

BharathiBharathi-sbdu
Автор

Vikraman comforts Azeem😍 what a moment 🔥

jananimurugan
Автор

ஷிவின் உங்க அம்மாவும் அக்காவும் உன்னை பார்த்து ரொம்ப பெருமை படப்போறாங்கம்மா. நீ இனி அழவே கூடாதுடா கண்ணா 💖

soniyadayananthan
Автор

சிவின்: என் கூட பிறந்த பாவத்துக்கு என்னால உனக்கு கஷ்டம் மட்டும் தான் 😭🥺 இத கேட்கும் போது மனசு ரொம்ப வலித்தது 😭🥺😞💯

rahil
Автор

Shivin இவ்வளவு கஸ்டதிலும் இவ்வளவு தூரம் பயணித்து இருக்கிறார் என்பது மிகவும் ஆச்சரியமாக don't worry shivin WE SUPPORT YOU 🔥🔥❤️❤️💯👍

santhoshniranchana
Автор

Shivin is a shero as well as the hero of bb6. We have great respect and we love her play. She gone through lots of struggles in life and she never should feel now. Shivin...she wins many hearts like me. Vote for shivin now guys...even dhana and others got more votes in online. Many clown supporters are thinking that shivin is going for eviction this week. We should not make such toxic society happy. We support and save you shivin. Being in LGBT community...you have done ur play awesome. We support you. Guys vote now and show our strength. Show them that truth wins and toxic lose. Vote for her.

janusparadiseworld
Автор

வலிகளும் வேதனையும் அனுபவித்து இன்று பல திருநங்கைகளுக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறார் 💓😍 ஷிவின்
Please vote for her and at end don't say unfair eviction 👍

pungulali
Автор

நான் பள்ளியில் படித்த காலத்தில் விக்ரமன் போல் எனக்கும் இருக்கு தமிழ் வாத்தியார் இருந்தார்.. இவரை போலவே மிகவும் அன்பாகவும் அக்கறையாகவும் நடந்து கொள்வார் 😍

yamunadass