PG TRB 2021 NORMALIZATION MARKS DETAILS

preview_player
Показать описание

Рекомендации по теме
Комментарии
Автор

தடைகள் இன்றி பெறுவது வெற்றியல்ல, பல தடைகளை தகர்த்திப் பெறுவதே Pg trb achievers...

raji
Автор

பழைய பேட்டன்லே நடத்த வேண்டும் ....CBT exam ஆல் பலபேரோட வாழ்க்கையை கேள்விக்குறியாகிவிட்டது ..

veerasamyrethinam
Автор

Self employment is best .... unga effortsa adhula podunga

VK-vgwk
Автор

Sir, நான் இல்லத்தரசி, என்னால் வகுப்பு சென்று படிக்க முடியல வீட்ல இருந்து படிக்குறது வேஸ்ட் னு சொல்றாங்க என்னபண்றது சார் னு கேட்டிருந்தேன் அதற்கு நீங்கள் சிலபஸ் cover பண்ணுங்க நீங்க பாஸ் ஆகிடுவீங்க னு reply பண்ணியிருதீங்க, sir நான் மூன்று ஆசிரியர்கள் புத்தகத்தில் சிலபஸ் cover பண்ணியிருக்கேன் இது பயனாளிக்குமா sir

nirmalachandran
Автор

Sir Nan hundred enoda major la mattum Apo marks down aguma sir

umamahesh
Автор

Solradhu ellam ok... silaper luckla poranga adhukku enna solradhu

VK-vgwk
Автор

Hi sir unga advise Nala na pass mark vanthathu sir so thank you very much sir my Mark 75 major Geography

saravananmaan
Автор

Crystal Clear explanation. 🧢 📴 Thank you sir

kaviganga
Автор

Payama irukku Anna but unga video confident kodukkuthu tan 🙇

varuneshkutty
Автор

நன்றாக படித்து விட்டு மதிப்பெண் பெற்றால் அதை consider panna matanghala sir

devishanmugam
Автор

சரியான தகவல் அல்ல...normalization method scientific method of calculation. இந்த முறை பல்வேறு நுழைவுத்தேர்வுகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது..

jeyalakshmut
Автор

Old method nalla irunthatu off line method

UthamanFayaz
Автор

Rtpcr test govt hospital than edukanuma sir

ilayarajailayaraja
Автор

"ஒரு நாள் நிச்சயம் விடியும், அது உன்னால் மட்டுமே முடியும். " sir ungaloda videos paakum podhellam enaku Kalam avargalin indha varigalthan ninaivuku varigiradhu🙏🙏Thanks alot sir

anjalianjali
Автор

Present trb centre is as a mental hospital

VK-vgwk
Автор

Engal kuzhappam theerndhadhu nandri nandri nandri sir 🙏🙏🙏

venkatsathyag
Автор

It's a stupid method. This is not a right procedure of competitive exam. Exam should conduct in a single session then only we know the preparation level of aspirants...

pmpriya
Автор

Thank you sir. TRB Website la model exam eppadi attend pannanum sollunga sir.

selvia
Автор

Tq Anna..oru motivational video podunga..

brindhabrindha
Автор

Sir vanakkam Tamil major morning section mbc community 108 mark chance irukka sir

gnanavel