20 January 2024

preview_player
Показать описание

Рекомендации по теме
Комментарии
Автор

எங்களை இந்தி கற்றுக்கொள் என்று சொல்கிறீர்களே வடக்கன்களிடத்தில் தமிழ் கற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்லுவதில்லையே ?

gopalnarayanasamy
Автор

திராவிட நாடு என்று சொல்லும் ஆந்திரா கர்நாடகா கேரளா மக்களே தங்களை திராவிடன் என்று சொல்ல வில்லை

maruthupandiyan
Автор

அடே அறிவு ஜீவி, அவன் வந்ததும் கற்றுகொள்வதே mudhalil🤣தமிழ்தாண்டா.

sankargovindan
Автор

வடக்கன் அவன் பிழைப்பதற்காக எந்த மொழியை வேண்டுமானாலும் மூன்றே மாதத்தில் பேசுவதற்கு கற்றுக் கொள்கிறான்..

vetrivelmurugan
Автор

தேவையில்லை அவன் வந்தவுடன் தமிழை கற்றுக் கொள்கிறான்.

mprabakaran
Автор

தமிழ் நாட்ல மாத்திரம் தான் தமிழ் பேசுறாங்க. ஹிந்தி பெரும்பான்மை இந்தியா மாத்திரம் அல்ல, அரபு நாட்டு மக்கள் கூட சரளமாக இந்தி பேசுகிறார்கள். இந்தி பேசி இந்தியா முழுக்க வியாபாரம் செய்ய முடியும். ஹிந்தி நல்லது.

kadamaniy
Автор

இப்ப யாரு இவன ஹிந்தி படிக்க சொன்னாங்க. தம்பி நீ திராவிட அடிமையாகவே இருடா கண்ணா. நம்மலப் போல ஆட்கள் இல்லையெனில் யாரு திமுக திமுக வுக்கோ ஓட்டு போடறது.

sampathsriniasan
Автор

தமிழர்கள், ஆயிரம், ஆயிரமாக சென்று, வடமாநிலங்களில் சென்றுகுடியேறுங்கள்.அல்லதுவந்தவரை, "தமிழராக"ஏற்றுக்கொள்ளுங்கள்

esanyoga
Автор

கொரியப் மொழியும், பிரஞ்சு மொழியும் தெரிந்தால் தான் இரு வேளை டாஸ்மாக் கடையில் சரக்கு என தீராவிடம்ஸ் அரசு கூறட்டும் பாரு தெரியும்...

ilangoilango
Автор

டே நீயும் உருப்பட மாட்ட தமிழ் நாட்டு மக்களையும் உருப்பட விட கூடாது என்று நினைக்கிற

maruthupandiyan
Автор

, பிழைக்க வருபவன் ஜாதி தெரியுமா, இதில் ஆரியன் எங்கிருந்து வந்தான்

iamgunasekaran
Автор

இங்கே இருக்கும் அடகுக் கடை சேட்டு, இரும்புக்கடை, எலக்ட்ரிகல் மார்வடிகள் எல்லாரும் தமிழர்களை, தங்கள் நிறுவனங்களில் பணியில் வைத்துள்ளார்கள், இன்றும் பூக்கடை, ( பாரிசில்) பார்க்கலாம், தமிழக அரசில் பஞ்சாப் அதிகாரியாக பணியாற்றுபவரைத் தெரியாதவர் உண்டா!! ✨

tvrsmani
Автор

Except Tamil Nadu all states accepted Hindi in school colleges and everyone understands also speaks hindi even in some jwellery shops chennai sevaral people speakes tamil
Once you crossed basin bridge ni tamil only hindi

bhimashankar
Автор

Nee hindi ezhai mattum padikakudathunu solra. Panakaran unga alunga nadathura cbse schoolaa hindi padikalam😂😂😂

Tamizhan-ol
Автор

நீ முதலில் யோசி


அதான் ௭ங்க ராமசாமி சொல்லியிருக்கிறார் தமிழ் மொழி ஒரு காட்டுமிராண்டி பாஷை ன்னு
அப்புறம் ௭வன்யா இந்த கேடுகெட்ட
பெரியார் சொன்ன ராமசாமி சொன்ன
வென்தாடி வேந்தர் சொன்ன
ஈரோடு பகுத்தறிவு தலைவர் சொன்ன
பாஷையை கத்துக் குவான்

போங்கய்யா நாங்கள் பெரியார் மண்ணில் பிறந்தவர்கள்

savithirijeevanandam
Автор

ஹிமாச்சல் உத்தரகண்ட் ஹரியா னா டெல்லி ராஜஸ்தான் உத்திர பிரதேசம் மத்திய பிரதேசம்சட்டிஷ் கார். ஜார்கண்ட் பீகார்.போன்ற 10.மாநிலங்களில்55.கோடி. மக்கள் பேசும்.இந்தியும் தமிழ் மாநிலம் ஆந்திரா கர்நாடககேரளா போன்ற மாநிலங்களில்8 கோ டி மக்கள் பேசும்.தமிழையும் எப்படி.ஒன்றாக. கருத முடியும் ?முட்டாள்தனமான பதிவு இது !

TV-erxl
Автор

nee modhal le vazhikattuda...hindi theriyadhu poda nu yaruda modhal le sonna da tamil theriyadhu poda...

lakshmiradhakrishnan
Автор

சென்னையில் எல்லா வடக்கும் தமிழ் பேசறான். கேட்டதில்லை?

kramaswamy