Panju Mittai Sela Katti 😍 Teacher Dance (Vaazhai) | Deva | Nikhila Vimal | #trending #shorts

preview_player
Показать описание

Рекомендации по теме
Комментарии
Автор

இப்பலாம் டைரக்டர் தன்னுடைய இப்டிலாம் நம்ம வாழ்க்கைல நடக்காம போச்சேன்னு நினைக்கிறத தான் படமா எடுக்கிறாங்க...

Shivika_TM
Автор

இந்த பதிவை பார்க்கும்போது மனதிர்க்கு ஒரு இனம் புரியாத சந்தோசம் தருகிறது.❤❤😊😊

muthukrishnannatarajan
Автор

I love this song and also Malar teacher

manivannanayyasamy
Автор

ஆசிரியர் ஆடுவது தவறு இல்லை. அவர் தேர்வு செய்த பாடல் தவறு

MohanRaj-zn
Автор

90 s naanga intha anupavam enaku iruku miss my friends ans teachers

GanapathiAmmal-pc
Автор

காலம் பணம் விரயம். குறிக்கோள் என்ன❓
மாணவர்கள் தங்களை மறந்து
மகிழ்ச்சியுடன் இருந்தால் எந்த சூழ்நிலையில் இருக்கிறோம் என்பதை உணர மாட்டார்கள்.

sasikumars
Автор

இது பள்ளிக்கூடத்தின் மாண்பை கெடுக்கும்.
குத்தாட்டம் போடும் இடம் இல்லை பள்ளிக்கூடம்..

samyp
Автор

நான் படிக்கும் காலத்தில் எல்லாம் இப்படி வாய்ப்பு இல்லாமல் போய்விட்டதே😢😢😢😢😢😢😢😢

RevathiPerumalsamy-nu
Автор

Nalla errukudaa School class room...! Education OUT...! Mariselvaraj Uthaikkanum. ! ?

santhoshsanthosh
Автор

Ethuku da intha song select pantuneenka

bablootv