Trending Pair - #Bala & #Nisha ❤️🔥 | 9th Annual Vijay Television Awards 2024 | Preview

preview_player
Показать описание
9th Annual Vijay Television Awards #VijayTelevisionAwards #VTA #9thAnnualVijayTelevisionAwards #Fiction #NonFiction #VijayTVAwardShow
Рекомендации по теме
Комментарии
Автор

பாலாவுக்கும் நிஷாவுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள். வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்.

neelavanam
Автор

இவ்வளவு கூட்டத்தில் உள்ள யாருக்கும் இல்லாத மனசு பாலா அண்ணனுக்கு இருக்கு.... கஷ்ட்டத்துல இருந்து வந்தவனுக்கு தான், கஷ்ட படுறவங்களோட வலி அது தான் பாலா அண்ணா வ இவ்வளவு உதவி பண்ண வைக்கிறது❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ your looking very smart anna❤

Suba-gp
Автор

அழகிய தமிழ் மகனே, நீ கையில் வைத்திருப்பது விருதாக தோன்றவில்லை. பல உயிர்கள் உன்னால் இன்னல்களிலிருந்து மீண்டு மறுபிறவி எடுத்து உன்னை போற்றுவது தான் மிகப்பெரிய விருதாக பார்க்கிறேன். வாழ்க பல்லாண்டு.... தொடரட்டும் உம் தொண்டு.

vrsarwan
Автор

பாலா ஏழைகளுக்கு செய்த உதவி என்னில் அடங்காது.நீடூழி வாழ வாழ்த்துகிறோம்

SathappanVellayan
Автор

சாத்தியமா சொல்றேன், பாலா தம்பி செய்ததை இந்த காணொளியில் பார்த்து என் கண்கள் குளமாகிவிட்டது.... உங்கள இன்னும் நிறைய ஆசீர்வதிப்பார் அந்த இறைவன் ❤❤❤❤

Sound
Автор

கர்ணனின் மறுபிறவி என்று தான் சொல்லணும் பாலாவை. God Bless You Bala

PrinceBharathi
Автор

விஜய் டிவில கொடுத்த உருப்படியான விருதுனு பார்த்தா பாலாக்கு கொடுத்தது மட்டும் தான் ❤❤❤❤❤❤❤

ttmsnsons
Автор

சக கலைஞர் கள் வெட்க படவேண்டிய விஷயம்....
பாலா.. 💐💐💐என்றென்றும் பாலா வழியில்... ❤️❤️❤️

viratrahul
Автор

மகனே வாழ்த்துக்கள் உன் சேவை யும் உன் பயணமும் தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வளர்க உன் புகழ்

SriDevi-rhcx
Автор

Super hero Bala Anna handsome man the girl who is getting Bala Anna is really lucky

MuhammadRisam-sw
Автор

விஜய் டிவியில் மறைந்த வடிவேல் பாலாஜி🔥🔥 ரோபோ சங்கர்🔥 மற்றும் பாலா🔥🔥 & நிஷா🔥 ஆகியோரே எனக்கு பிடித்தவர்கள்.

JAYTRUTH
Автор

பணத்தை யார் வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதிக்க முடியும்... அந்த பணத்தை வைத்து பிறருக்கு உதவி செய்ய ஒரு சிலரால் மட்டுமே முடியும்... அதில் ஒரு மனிதநேய மிக்க சிறந்த மனிதன் தான் பாலா...

Shahi
Автор

வாழ்த்துக்கள் பாலா எப்போது இறைவன் துனை இருப்பார்

ChandrikaBenjamln
Автор

ஏற்றி விட்ட மனிதரை மறக்காமல் அமுதவானன் அண்ணனுக்கு நன்றி சொன்னது பெரிய விஷயம். நல்லா இருப்பிங்க பாலா

ramrk_
Автор

Bala Anna God blessed you 🎉🎉 love you Anna

NandhiniSathish-tlfz
Автор

*** பாலா ** மனிதநேயம் அடையாளம் இநத சின்ன வயதில் பெரிய மனம் GOD BLESS YOU ✝️🌹💐❤️🌹💐❤️🌹💐❤️🌹💐

harisundarpillai
Автор

Udal antha av ah pathu😢❤bala anna we love you and God bless you anna❤❤🎉🎉

Vedaraj-yb
Автор

பாலா அண்ணா என் வாழ்நாளில் பாதி நாளை உனக்குத் தர ஆசைப்படுகிறேன் ❤️🙏

kompankalai
Автор

பாலா நீங்க நூறு வருடம் வாழ கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்

DJRAJADJRAJA-ji
Автор

Tambi Bala you are great ..God bless your Humanity and Services

baskars