Malaiyoram Veesum Kaatru Song by #JohnJerome 🥰❤️ | Super singer 10 | Episode Preview | 21 April

preview_player
Показать описание
Рекомендации по теме
Комментарии
Автор

ஜான் தங்கமே, பல பேர் மனதை தொட்ட இந்த பாடல், ஏனோ நடுவர்கள் மனதை தொடவில்லை...நாங்க குடுக்கிறோம் ஜான்...gold என்ன, உனக்கு வைரமே குடுக்காலம்...love you...take it❤❤❤❤❤❤❤❤❤❤❤

sathysathy
Автор

"ஜான் ஜெரோம்" நாங்கள் மிகவும் விரும்பி எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் குரல். ❤

senthilkavi
Автор

கேட்க கேட்க உன் குரலைக் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் போல் இருக்கிறதே என்ன ஒரு Crystal Clear Voice உனக்கு🥰🥳🥳🥳

rj
Автор

John உங்கள் குரலை கேட்டு கொண்டே இருக்கலாம்
ஆனால் நடுவர்கள் வஞ்சனை செய்வது மக்களுக்கு தெரியும்
ஜான் மக்கள் மனதில் இடம் பிடித்த அழகிய தமிழ் மகன் ❤❤❤❤

PriyaPriya-orgq
Автор

என்ன ஒரு feel John🩷🩷🩷 Soulful வேற வேற வேற level

rj
Автор

நடுவர்கள் தங்க மழை கொடுக்கவில்லை என்றால் பரவாயில்லை மக்களின் தங்க மழை உனக்கு தான் ஜான்.. இந்த நிகழ்ச்சியை பார்ப்பதே ஜெரோம் காக மட்டும் தான்...

thirugnanasambandamsamnand
Автор

இந்த சீசனில் ஜான்க்காக ஒரு கூட்டமே இருக்கு.உங்க குரல் என்னை மயக்கிவிட்டது.super🎉🎉🎉🎉❤❤❤❤.

NarainRuby
Автор

இசைக்கு பெரிய இலக்கிய அறிவு தேவை இல்லை கேட்போர் இதயத்தை தொடவேண்டும் உனது பாடல் நேரடியாக இதயம் தொடுகிறது நீதான் வெற்றியாளன் ❤❤❤❤

sasiviji
Автор

John ikaga தான் இந்த ஷோ paakkrom நடுவர்கள் shower கொடுக்களின என்ன மக்கள் சப்போட் எப்பவுமே ஜான் க்கு தான் 🎉🎉🎉🎉❤

radhadevaraj
Автор

ஜான் அருமையான பாடல் எங்களுக்கெல்லாம் நன்றாக கேட்டது ஆனால் கேட்க வேண்டியவர்களுக்கு காது செவிடாக போனது இதுதான் உண்மை

rtn.md.er.francisxavier
Автор

ஜான் பாடியது யாருக்கு எல்லாம் spb sir pada na mari irukku

chindhamanig
Автор

ஜான் பைனல் வரைக்கும் வந்து 💐💐💐💐💐💐💐💐💐💐 வின் பண்ண வேண்டும் என்னுடைய வாழ்த்துக்கள் ஜான் நீங்க என்றும் நலமுடன் இருக்க என்னுடைய மனதார வாழ்த்துகிறேன் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

parthipana
Автор

ஜோன் உன்னால் தான் இந்த சூப்பர் சிங்கர் பார்க்கிறோம் நாங்கள் சரிகமாபா நிகழ்ச்சி தான் பார்ப்போம் ஆனா நீ இந்த நிகழ்ச்சிக்கு வந்ததன் பின்பு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிதான் பார்ப்போம் நீ நல்லா பாடு நீ final வர வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️இலங்கையில் இருந்து ❤️

AhilanKirishanthy
Автор

மெய் மறந்து கேட்டேன் John🩷🩷🩷 உன் பாடலை....

rj
Автор

அழுதுட்டேன்😢
மனசு வலிக்குது உன் குரலை கேட்டு, ,,,
எஸ்பி சார் ஆன்மா வந்து பாடின உணர்வு,
பேச வார்த்தைகள் இல்லை தம்பி,
❤❤❤❤❤❤❤❤

heavenofmusiq
Автор

ஜான் நீ இயற்கை கொடுத்த ஒரு பொக்கிஷம் சூப்பர்

skannaskanna
Автор

'மனசோடு பாடும் பாட்டு' ஜானின் குரல் '' மனதை வருடியது " ஆத்மார்த்தமாக, உணர்வுப் பூர்வமாக இருந்தது 💜💜💜Hats off you John for this amazing Song 💜
It was one of the best performance on
இசைஞானியின் சுற்று. Im not convinced why they didn't give the Golden Buzzar for this soulful singing 😔 Disappointed...

SheeJ
Автор

ஜான்!
எப்படி இப்படி ஒரு அற்புதமான குரலை பெற்றாய்...
உள்ளத்தை மயக்கும் குரல்.
❤🎉😊
நலமுடன் அகவை நூறு கடந்து வாழ வாழ்த்துக்கள் 🎊
எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் நீ.
🎉❤😊

ezhilarasi
Автор

நல்ல பாடல் தேர்வு, உங்கள் குரலால் இந்த பாடல் இதயம் தொட்டது. ஏனோ நடுவர்கள் நடுநிலையாக இல்லையோ என எண்ணத் தோன்றுகிறது .

obrhwrl
Автор

no comment to his voice . simply filled my heart with of best performance mode

sathishmegaworld