Thalapathy Vijay Dance Unseen Unknown Facts!- Secret incidents in Shooting Spot! | Pokkiri - Sura

preview_player
Показать описание

Рекомендации по теме
Комментарии
Автор

எவ்வளவு பெரிய உயரத்துக்கு போனாலும் தன்னை ஒரு சின்ன actor தான் நினைச்சுட்டு, பெரிய actor கான உழைப்பை கொடுக்கிறார் அவர் வெற்றியின் மிகப் பெரிய ரகசியம் என்று நினைக்கிறேன். தான் வேலை பார்ப்பது எந்த தொழிலாக இருந்தாலும் அதில் மிகப்பெரிய அர்ப்பணிப்பு வேண்டும். அப்படி இருந்தால் அவர் யாராக இருந்தாலும் புகழின் உயரத்திற்கு வருவர் 👍🏻🙏🏻

chakravarthykrishna
Автор

അതുകൊണ്ടാണ് ഈ മനുഷ്യനെ ഞങ്ങൾ ഇത്രേം ഇഷ്ടപ്പെടുന്നത് 😊♥️

heart_to_heart_
Автор

தளபதி எப்படி ஆடினாலும் மாஸ் என்று கூறக்கூடிய தளபதி ரசிகர்களில் ஒருவன்😘😘😘

jathujathurshan
Автор

தளபதியோட எந்த டான்சா இருந்தாலும் எனக்கு ரொம்ப பிடிக்கும்

baseermohamed
Автор

Expression king is our thalapathy Vijay .. great dancer.. a person with simplicity and humbleness with high wisdom 💯

Cloma_editz
Автор

thalappthy skills
first best singer
second best dancer
third mass hero
fourth best reaction
always thalappthy

herishraj
Автор

தளபதி சாங்ஸ் அனைத்துமே டான்ஸ் சூப்பர் அவரோட உழைப்புக்கு 👍🔥🔥♥️♥️😍😍😍😍🥰🥰🥰

dhanushblackking
Автор

Not a Vijay fan. But i will agree no one can beat Vijay's dance and how quickly he picks up steps. Kudos to you Vijay bro.

pad
Автор

தல ரசிகர்கள் சார்பாக தளபதிக்கு வாழ்த்துக்கள் 💖

thirumanam
Автор

Vijay dedication is makes him as Thalapathy Vijay now ❤️💯

kasiks
Автор

No 1 Vijay Anna. Thalapathy Dance ellame 🔥🔥🔥🔥

araa.
Автор

எல்லா புகழும் இறவன் ஒருவனுக்குகே நீ நதிப்போலே ஓடிகொண்டிரு✌️💯🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

thalabathyveriyan
Автор

திருப்பாச்சி நீ எந்த ஊரு பாட்டு சிராவயல் மஞ்சுவிரட்டு பொட்டலில் பத்து நாளைக்கு மேல சூட்டிங் நடந்தது அத்தனை நாளும் எங்க ஊர்ல திருவிழாவா இருந்துச்சு மறக்கமுடியாத நினைவுகள் 💚
இப்படிக்கு துபாய்ல இருக்கும் தளபதி ரசிகன் ❤

ArunKumar-zxhy
Автор

அவர் நடித்த அனைத்து படங்களும் பிடிக்கும்

tharunakashakash
Автор

Thalapathy Vijay na. Always special in his dance and performance. All rounder. No one is equal to his Style and effortless and effective way of expression, dance, singing, stunt and acting too. He also does choreo too/improvises steps all times. Masters mentioned in interviews ❤❤❤
Siva and Simbhu are good dancers yet not effortless dancers also they do lot rehearsals.
Anaa namma Anna thani Ragam❤❤ Bloody Sweet Dancer🎉❤

stephenlamater
Автор

I GOT TEARS AT THE END ...HOW A MAN ATTRACTS ALL CHILDREN YOUNGSTERS OLDER AGE PEOPLE MIDDLE AGE PEOPLE... PROUD TO BE DIE HARD FAN OF THALAPATHY FOR HIS FOLLOW AND I WILL FOLLOW SAME LIKE HIM..LOVE YOU VIJAY

pravinvyas
Автор

அழகிய தமிழ் மகன் முன்னாள் முன்னாள் முன்னாள் வாடா உன்னால் முடியும் தோழா ...👍👏👌💪☝ Very Very Super Dance...😍😍😘😘

SureshKumar-ftco
Автор

Thalapathy All dance varatham ma Pudikum 🔥🔥🙈🙈💞💞

ad.knyanblood
Автор

அவர் ஆடுகிற ஸ்டைலிங் வைத்து டேன்ஸ் மாஸ்டர் யார் என்று சொல்லும் அளவிற்கு நடனம் ஆடுவார்

lawrencepriya
Автор

Thalapathi pudichavanga like podunga 😊😊😊❤❤❤

dancinggirlswathi