Baakiyalakshmi | 2nd to 7th September 2024 - Promo

preview_player
Показать описание
Рекомендации по теме
Комментарии
Автор

விஜய் டெலிவிஷன் அவார்டில் "பெஸ்ட் தாத்தா" விருது வாங்கியிருக்கிறார். வாழ்த்துகள்...❤ We miss you thatha...😢😢

robertgnanapragasam
Автор

பெண் பிள்ளைகளும் கொள்ளி வைக்கலாம் என்று காட்டியதற்கு நன்றி.... பெண் பிள்ளைகளை மட்டும் பெற்ற பெற்றோருக்கு சமர்ப்பணம்....

rajiraji
Автор

சீரியலாக இருந்தாலும் உண்மையில் மனசு கஷ்டமாக இருக்கிறது 😢 இந்த நிகழ்வு...

Tysonmano
Автор

கண்கள் கலங்கி விட்டது நிஜ வாழ்க்கையில் பெண் பிள்ளைகளுக்கு இதுபோல் உரிமையை கொடுங்கள் பெண் பிள்ளை வைத்திருக்கும் அனைத்து பெற்றோர்களுக்கும் இந்த வீடியோ சமர்ப்பணம்😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

revathignanamrevathignanam
Автор

குடும்பத்தின் தலைவரோ தலைவியோ தடம் மாறினால் அந்த குடும்பம் எவ்வளவு கஷ்டங்களை அனுபவிக்கும் என்பதற்கு பாக்கியலட்சுமி உதாரணம் ஆனால் தாத்தாவின் இறப்பு தாங்கமுடியவில்லை.

j.shrinithisri
Автор

சிறப்பான ஒரு காட்சி.. பெண்ணிற்கு அதுவும் மருமகளுக்கு உரிமை கொடுத்ததற்கு 🙏🙏🙏

jayanthc
Автор

கண்கள் கலங்கிய தருணம். 😢
எல்லோருடைய நடிப்பும் சிறப்பு.
ஒரு வகையில் கோபி பாவம்.

revakumar
Автор

தாத்தா நிஜமாவே இறந்தது போல நடித்திருக்கிறார்... அனைத்து சடங்கும் நிஜமாகவே செய்கிறார்கள்.. மனதை கரைய விட்டுவிட்டது உங்கள் நடிப்பு தாத்தா... உங்களை பாக்கியலட்சுமி குடும்பம் மட்டும் இல்லை நாங்கள் அனைவருமே இழந்து வாடுகின்றோம்... உங்கள் நடிப்புக்கு மனமார்ந்த நன்றிகள்...

magi
Автор

ஏன் இந்த சடங்கை எல்லாம் காட்டணும்😢😢 மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கு... உண்மையில் அந்த ஐயா ரொம்ப நாள் வாழ வேண்டும் கடவுளே... அவர்.ஆரோக்கியமா 100 வயது வரை வாழ வேண்டும்.❤❤❤❤

BRS
Автор

தாத்தா நீண்ட ஆயுள்ளோட இருக்கனும். இந்த மாதிரி எல்லாம் நடிக்க தனி தைரியம் வேணும். உண்மையாகே இரண்டு நாளா பாக்கியலட்சுமி பார்க்கும்போது எல்லாம் கதறி அழுதுவிடுகிறேன்.

KiruthikaRajesh-dpug
Автор

Urupadiya erunthadhu thaththa mattum dha "Avaru soliyum Mudichu vitinga ponga" 😅😅😅

santhoshr
Автор

இதை தான் எதிர் பார்த்தேன் சூப்பர் பாட்டி...😢❤ பாக்யா மட்டும் தான் இதை செய்ய வேண்டும் 🙏

Tysonmano
Автор

பெண் பிள்ளைகளும் கொள்ளி வைக்கலாம் என்று காட்டியதற்கு மிக்க நன்றிகள்❤

Maryvijilageorge
Автор

It's a lesson for guys who abandoned the family for another woman

thilagavathisaminathan
Автор

Gobi character pola சுயநலமாக யோசித்தால் தனிமரமாக வேண்டும் என்பது எடுத்துக்காட்டு...அருமை டீம்

NefritiColletions
Автор

குடும்பத்தில் தன்னுடைய வாழ்க்கைதான் முக்கியம் என்று மறு மணம்செய்த கோபியை காரியம் செய்ய விடாமல் தடுத்து நிறுத்ததிய ஈஸ்வரி அம்மா விற்கு மிக்க நன்றி 🦄🦄🦄🦄👍👍

SagunthalaDevi-cglt
Автор

என்னதான் நடிப்புகாகனாலும் இப்டிலாம் நடிக்குறது அவருக்கும் அவர் குடும்பத்திற்கும் ரொம்ப கஷ்டமாக இருக்கும் 😢

imAnu
Автор

இந்த கதையில் இருந்த ஒரே நல்ல கதாபாத்திரம் தாத்தா மட்டும் தான்.

Vimala_mr
Автор

இந்த கோபி போட்ட ஆட்டத்துக்கு.. இது அவனுக்கு கண்டிப்பா தேவை.... பெத்த அப்பாவுக்கு உன்னால கொடி போட முடியல.... பாக்யாவின் நடிப்பு சிறப்பாக உள்ளது....👏👏👏

Wwsmoni
Автор

இதை ஒரு நடிப்பு னு ஏற்க முடியாத அளவுக்கு இருந்தது அனைவரோட நடிப்பும்.. அருமை அருமை 😊😊😊😊

srisrikanth