Malli - Promo | 29 Mar 2025 | Tamil Serial | Sun TV

preview_player
Показать описание
Watch the Latest Promo of popular Tamil Serial #Malli that airs on Sun TV.

Watch all Sun TV serials immediately after the TV telecast on Sun NXT app. *Free for Indian Users only

Download here:

Things take a momentous shift when a bold & loving village girl, Malli, crosses paths with a doting father and his 6-year-old daughter who yearns for a mother's love. Join the family's journey through the nuances of love, affection & parenthood.

#MalliPromo #MalliSerial #Malli #SunTVSerial #SunTV

---------------------------------------------------------
Watch more:
---------------------------------------------------------
SUN NXT: Watch the latest movies in DOLBY DIGITAL PLUS, 4000+ Movies in HD, 30+ Live TV Channels, TV Shows, TV Serials & Digital Exclusives on SUN NXT anywhere anytime.
---------------------------------------------------------
Follow us on Social Media for Latest Updates:
---------------------------------------------------------
#SuntvSerial #TamilSerialPromo #SunTVshows #NewTamilSerials #SunTV #SunTVserials #SunTVProgram #SunNXT #LatestTamilSerials #SuntvSerialPromo #SuntvSerialEpisodes #SunTVpromos #TamilSerialPromos #TamilTVserials #TamilSerialEpisodes
---------------------------------------------------------
Рекомендации по теме
Комментарии
Автор

Wow.... சூப்பரா இருக்கு ப்ரோமோ 😁விஜய் சார் முக பாவனை அருமை... கியூட் அஹ் இருக்கு... மல்லி நைஸ் 👏👌♥️😘🥰

ponniyinselvi
Автор

வாங்குன திட்டுலே டைரக்டர் சூப்பறா மாறிட்டர். ப்ரோமோ சூப்பர்.😊

shameembanu
Автор

இனி malli சீரியல்ல mallikku முக்கியத்துவம் குடுங்க வில்லிகளுக்கு அதிகமா முக்கியத்துவம் குடுக்காதீங்க ப்ளீஸ் 🙏 வில்லிகள அதிகமா காட்டாதீங்க ஹீரோ ஹீரோவா இருக்கட்டும் வில்லனா மாத்தி றா தீங்க ப்ளீஸ் டைரக்டரே 🙏

valar
Автор

விஜய் உன் சிரிப்பு சூப்பர்
இவ்வளவு நாள் எங்க போச்சு
உன் சிரிப்பு இப்படியே
சிரிச்சுக்கிட்டே இருப்பா
மல்லி பாவம் ❤

skalpana
Автор

விஜய் கொள்ளை அழகு. அந்த நமட்டுச் சிரிப்பு அருமை❤❤❤❤❤

ramyadevi
Автор

நல்ல வேளை மல்லியே பேசிட்டா இல்லனா மல்லி மேல பழி விழுந்திருக்கும்... விஜய் smile இருக்கே கொள்ளை அழகு . எவ்ளோ நாள் ஆச்சு இவங்க சிரிச்சு பாத்து ❤️❤️❤️

Ravee
Автор

செம செம சூப்பர் இப்படியே தொடரட்டும் கதை

ambikaambika
Автор

Wow சூப்பர் promo இத பாக்கெல மனசுக்கு எவ்ளோ சந்தோஷமா இருக்கு இப்டியே கொண்டு போனாதான் சீரியல் சூப்பரா இருக்கும் அத விட்டுட்டு எப்போ பார்த்தாலும் மல்லிய திட்டிகிட்டே இருந்தா எங்களுக்கு தான் BB ஏரும் சீக்கிரமா மல்லியும் விஜய்யும் சேரனும் கடவுளே ❤❤❤❤❤❤❤

MuthuMari-gqkl
Автор

Malli bold and intelligent ah irunthu villis ku lesson edukanum.😊

fttpssd
Автор

விஜய் ஸ்மைல் செம அழகு சூப்பர் புரொமோ👌❤️😘

parthiparthiban
Автор

Promo 👌eni poisitive வா கொண்டு போனா சீரியல் பாக்க நல்லா இருக்கும் ப்ளீஸ்

valar
Автор

Dayavu sengji marubadiyum murunga maram ethadinga director sir please

pushparangan
Автор

Director pinnadi edhum aapu vaikama iruntha nalla irukkum😅😂

ashraknoordeen
Автор

இது கனவா நினைவா என்று தெரியலையே இதைத்தானே எதிர்பார்த்தோம் ஆனா பயமா இருக்கே இது இப்படியே நடக்குமா இல்ல திருப்பி ஏதாவது பிரச்சனை வருமா பிரச்சனை இது அடுத்த பிரச்சனைக்கான அடித்தளமும் இது யாராவது சொல்லுங்க

kowshikkowshik
Автор

வேதாளம் முருங்கை மரம் ஏறாமல் இருந்தால் சரி

savithirib
Автор

Yennada edhu shock mela shock kudukarangu promo superb 👌 👏 😊😊😊😊😊

sasikalavathy
Автор

Wow super promo 👍👍👍👍 ipadi happy a promo pathu evalavu nall aachu

devipriya
Автор

Really super vijay ku mallu mela ❤❤❤❤❤vanthuduchi. Raji unnalay inemay onnum puduga mudiyathu podi

sjjs
Автор

Yow director ini story ah vedhalam murungai maram aaruna kadhaya kondu pogatha. Today episode pola interesting ah irukanum

anitha
Автор

ஒருநாள் மகிழ்ச்சி இருநாள் அழுகை என்னடா சீரியல் கேவலமான டைரக்டராக இருக்கான்

ramalingammuthukrishnan
visit shbcf.ru