Megamai Vanthu Pogiren⚡#90svibe # #vintagevijay #thalapathy #instareel #comparisonvideo #bharath_mmr

preview_player
Показать описание

Рекомендации по теме
Комментарии
Автор

இந்த பாட்டு எல்லோருக்கும் பிடித்த மிகப் பிரபலமான பாடல் நீங்கள் அருமையாக ஆடியிருக்கிறீர்கள்

selvanathan
Автор

சினிமா காட்சியை விட உனது ஆட்டம் மிக அருமையாக உள்ளது தம்பி.வாழ்த்துக்கள்.

thirunavarasan
Автор

இந்தப் பாடல் எடுக்க விஜய்க்கு எத்தனை டிராக் ஆனது தெரியவில்லை ஆனால் நீங்கள் சூப்பரா ஆடி விட்டீர்கள் வாழ்த்துக்கள்

sankaranbuanbusankar
Автор

👌👌👌vera லெவல் bro... 👍👍👍👍👍🎉🎉🎉🎉 எனக்கு மிகவும் பிடித்த பாடல்....

anicharansandeep
Автор

Yaara pakaradhune therila...neenga pannadhum real ah super ah irundhuchi👏🏻👏🏻

VDSNJ
Автор

90's fav one❤ wht ah cute 🥰❤ Thalapathy fans assembled 🙌🏻

Ur performance also simply superb bro🥰❤

mr_wanderlust_
Автор

അയ്യോ പൊളിച്ചെടാ, എനിക്കേറെ ഇഷ്ട്ടമുള്ള പാട്ടും, ഡാൻസും ❤️

poojasaju
Автор

Like போடாமல் போக முடியல
90's kids favourite melody❤❤❤❤❤❤❤❤❤

hussainbupa-bosj
Автор

எத்தனை முறை பார்த்தாலும் எனக்கு பலிக்கவில்லை நூறு தடவைக்கு மேல் பார்த்து விட்டேன் ❤❤❤❤❤❤❤❤❤❤ சூப்பர் டா தம்பி

mraji
Автор

I am 65 years old.
I love this song very much for the dance and lyrics.
My heartfelt congratulation to this gentleman.
Keep it up.
U r blessed.
Be happy.

chandrasekar
Автор

miss you 90's time World cinema 📽️🎥

VishwaElangovan-wtjd
Автор

அழகுடா தம்பி 90's சார்பாக வாழ்த்துகள்

revathirj
Автор

தம்பி வேற லெவல் விஜய் நேரில் சந்தித்து போலவே இருந்தது❤❤❤❤❤❤

KannanKannan-kokg
Автор

அண்ணா எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவில்லைவிஜய் விஜய் சார் மாதிரி டான்ஸ் ஆடுறீங்கஇதே போல சந்தோஷமா இருங்க அண்ணா

rajarsja
Автор

மிக அருமை தம்பி. மென்மேலும் வளர மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.👏👌💯🥳🌟

kannankrishnan
Автор

மிகவும் அருமையான நடனம் தம்பி பார்க்க சலிக்கவில்லை 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

swfckkv
Автор

പൊളിച്ചു മോനെ പൊളിച്ചു വിജയ് കളിക്കും പോലെ തന്നെ 👌👌👌👌👌👌

salmaths
Автор

இதை முடிந்த வரை நிறைய பகிரவும் மக்களே, நல்ல கெட்டிக்காரன் 👌👏

vijayganeshganesh
Автор

தம்பி விஜய் டான்ஸ் சொல்லிக்கொடுத்து தான் ஆடுகிறார் நீ பார்த்து ஆடுகிறாய்உண் வாழ்க்கை அமோகமாக இருக்கும் வாழ்த்துக்கள் 🙌🌹

sumathijaishankar
Автор

Wow wonderful performance❤❤... super Vera level❤..👌👌👏

s.sivapriyas.sivapriya