Nagamuthu Inspiring Story | Man without Hands and Legs | Ananda Vikatan

preview_player
Показать описание
#nagamuthu #DifferentlyabledPerson #Anandavikatan

Success Story of differently abled person Nagamuthu.

நாகமுத்து... சினிமா காண்பிக்கும் கதாநாயகன் இல்லை. ஆனால், பெரிய தன்னம்பிக்கைக்காரர். பிறவியிலேயே முழங்கைக்குக் கீழே இரு கைகளும் இல்லை. பாதங்கள் பாதி சுருங்கிய நிலையில் இருப்பதால், கால் விரல்களும் இல்லை. ஆனாலும் மற்ற எல்லாரையும்போல உழைத்து வாழும் சுயமரியாதை மிக்க மனிதர்.

CREDITS
Camera : M. Arvind, Script: Prema Narayanan, Edit: Lenin P, Voice: V.Neelakandan

Subscribe:
Рекомендации по теме
Комментарии
Автор

Great salute, nagamuthu is great inspiration for all

vinnoo
Автор

Great standing tall .... example for everyone...

loganathanganesan
Автор

தன்னம்பிக்கையையும் உழைப்பும் கொண்ட மாமணிதர்

sathiyamoorthy
Автор

விகடனை நான் விரும்புவதற்கு இது ஒன்று போதும்

manivannnan
Автор

நிறைய வீடுகளில் எந்த வேலையும் செய்யாமல் பெற்றவர்களுக்கு பாரமாக இருந்து வருபவர்கள் இவரைப் பார்த்து திருத்தினால் நல்லது

kanagarani