Thaliye Thevai Illai From thamirabarani ayngaran HD

preview_player
Показать описание
Directed by Hari
Produced by B. Bharathi Reddy
Written by Hari
Starring Vishal
Bhanu
Prabhu
Nadhiya
Nassar
Vijayakumar
Music by Yuvan Shankar Raja

Thaamirabharani (Tamil: தாமிரபரணி) is a 2007 Indian Tamil film written and directed by Hari. The film stars Vishal, newcomer Bhanu, Prabhu, Vijayakumar, Nadhiya and Nassar in lead roles. The score and soundtrack are composed by Yuvan Shankar Raja. It was released on 14 January 2007 during Thai Pongal along with Vijay's Pokkiri and Ajith's Aalwar, eventually becoming a commercial success at the box office, running for more than 100 days in theatres.
Рекомендации по теме
Комментарии
Автор

இது காதல் இல்ல, அதுக்கும் மேலதான்... இந்த வரிகள் யார் யாருக்கோ பிடிச்சிருக்கோ அவங்க ஒரு like தட்டிட்டு போங்க.... இப்படிக்கு வெளிநாடு வாழ் தமிழன்....

arodass
Автор

பவதாரனி என்ற பாடகியே அவர் இறந்த பிறகு தான் .இப்படி ஒரு பாடகி தான் இந்த மாதிரி நல்ல பாடல்களை எல்லாம் பாடி உள்ளார் என்பது தெறிய வருகிறது. சூப்பர் அருமையான பாடல்❤ இளையராஜா மகள் பவதாரனி அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் வேன்டுவோம்😭🙏

Kayalvili
Автор

2021 இந்த வருஷம் யாரெல்லாம் இந்த சாங் பாக்குறிங்க!💕💕💕

guruprakash
Автор

Mama ponnu athai paiyan it's not single word it has more emotions❤

ramyasrinivasan
Автор

We missed a wonderful voice of Bhavatharani.
RIP Bhavatharani 🙏🏽 🙏🏽🙏🏽🙏🏽

Vengadesh_S_Nadar
Автор

இன்னும் எத்தனை வருடம் ஆனாலும் இது போன்ற குடும்ப படம் வரப்போவதே இல்லை... என் மனதுக்கு மிகவும் பிடித்த படம் ❤️😍🤩💞

Prince-gpxh
Автор

எனக்கு பிடித்த பாடலில் ஒன்று, இந்த பாடல் எடுத்த விதம் அருமை.

mohamedsulaiman
Автор

Adi sirukki nee thaai maaman seedhaname...
Unna nenachu naa mulusaaga theyanumae...
my favourite lines😍😍😍😍

nayanavinston
Автор

தாலியே தேவ
இல்ல நீதான் என் பொஞ்சாதி
தாம்பூலம் தேவ இல்ல
நீதான் என் சரிபாதி

உறவோடு
பிறந்தது பிறந்தது
உசுரோடு கலந்தது
கலந்தது மாமா மாமா
நீதான் நீதானே

அடி சிறுக்கி
நீதான் என் மனசுக்குள்ள
அடகிறுக்கி நீதான் என்
உசுருக்குள்ள உன்ன நெனச்சு
நான் நடந்தேன் என் ஊனுக்குள்ள
என்ன உருக்கி

தாலியே தேவ
இல்ல நான்தான் உன்
பொஞ்சாதி தாம்பூலம்
தேவ இல்ல நீதான் என்
சரிபாதி

ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ (2)

பத்து பவுனு
பொன்னெடுத்து கங்குக்குள்ள
காய வெச்சு தாலி ஒன்னு
செய்யப்போறேன் மானே
மானே

நட்ட நடு
நெத்தியில ரத்த
நிற பொட்டு வெச்சு
உன் கைபுடிச்சு
ஊருக்குள்ள போவேன்
நானே

அடி ஆத்தி
அடி ஆத்தி மனசுல
மனசுல மயக்கம்

இது என்ன
இது என்ன கனவுல
கனவுல குழப்பம்

இது காதல்
இல்ல அதுக்கும்
மேல தான்

அட கிறுக்கா
நான் உனக்காக பொறந்தவடா  கிறுக்கா நான் உனக்காக
அலைஞ்சவடா உன்ன நெனச்சு
ஆ ஓ ஆ ஓஓஓ

தாலியே தேவ
இல்ல நீதான் என் பொஞ்சாதி
தாம்பூலம் தேவ இல்ல
நீதான் என் சரிபாதி

ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ

எட்டு ஊரு
சந்தையில எம்பது
பேர் பாக்கையில
உன்ன கட்டிபுடிச்சு
கடிக்கப்போறேன்
நானே நானே

ஹே குற்றவியல்
நீதிமன்ற கூண்டுக்குள்ள
நிக்க வெச்சு கேசு ஒன்னு
போட்டுருவேன் மானே
மானே

அடி ஆத்தி
அடி ஆத்தி எனக்கிப்போ
பிடிக்குது உன்ன

இது என்ன
இது என்ன நான்
எத்தனதடவ சொன்னேன்

இது காதல்
இல்ல அதுக்கும்
மேல தான் ஹோ
ஹோ ஓ

அடி சிறுக்கி
நீ தாய்மாமன் சீதனமே
உன்ன நெனச்சு நான்
முழுசாக தேயணுமே
என்ன உருக்கி ஓஓஓஓஓ

தாலியே தேவ
இல்ல நீதான் என் பொஞ்சாதி
தாம்பூலம் தேவ இல்ல
நீதான் என் சரிபாதி

ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ (2)

 கிறுக்கா நான் உனக்காக
அலைஞ்சவடா உன்ன நெனச்சு
ஆ ஓ ஆ ஓஓஓ

தாலியே தேவ
இல்ல நீதான் என் பொஞ்சாதி
தாம்பூலம் தேவ இல்ல
நீதான் என் சரிபாதி

ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ

எட்டு ஊரு
சந்தையில எம்பது
பேர் பாக்கையில
உன்ன கட்டிபுடிச்சு
கடிக்கப்போறேன்
நானே நானே

ஹே குற்றவியல்
நீதிமன்ற கூண்டுக்குள்ள
நிக்க வெச்சு கேசு ஒன்னு
போட்டுருவேன் மானே
மானே

அடி ஆத்தி
அடி ஆத்தி எனக்கிப்போ
பிடிக்குது உன்ன

இது என்ன
இது என்ன நான்
எத்தனதடவ சொன்னேன்

இது காதல்
இல்ல அதுக்கும்
மேல தான் ஹோ
ஹோ ஓ

அடி சிறுக்கி
நீ தாய்மாமன் சீதனமே
உன்ன நெனச்சு நான்
முழுசாக தேயணுமே
என்ன உருக்கி ஓஓஓஓஓ

தாலியே தேவ
இல்ல நீதான் என் பொஞ்சாதி
தாம்பூலம் தேவ இல்ல
நீதான் என் சரிபாதி

ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ (2)

apiapirnan
Автор

அடி சிறுக்கி நீ தாய் மாமன் சீதனமே, உன்ன நெனச்சு நா முழுசாக தேயணுமே legent நா. முத்துக்குமார்

subashgg
Автор

2021 കേൾക്കുന്ന മലയാളികൾ ഉണ്ടോ ❤️
എന്തായാലും ഇത് എൻ്റെ ഇല്ലാത്ത ഭാര്യക്ക് dedicate ചെയ്യുന്നു 😌

nijeshniju
Автор

யாரெல்லாம் பாடகி பவதாரணியின் மறைவிற்கு பிறகு இந்த வீடியோவை பாய்கக் ஓடி வந்தவர்கள் ஓம் சாந்தி 😢💔🙏

Aswin
Автор

பாட்டுனா இதுதான் பாட்டு இந்த மாதிரி பாட்டு கேட்க இன்னும் ஒரு பிறவி எடுக்குனும்👌🌻💯💚💛❤️

rameshkandasamyrsct
Автор

தாய் மாமன் சீதனம் என்பது தமிழர் மரபில் அத்தனை மகத்துவம் வாய்ந்தது! அதான் அந்த வார்த்தை இந்த பாட்டை எங்கோ எடுத்து செல்கிறது!

kaipullavvsangam
Автор

*இப்பெல்லாம் இந்த மாதிரி பாட்டு கேட்கிறது ரொம்ப கச்டமாயிருக்கு...* எனக்கு பிடித்த பாடலில் இது ஒன்று.... இப்படிக்கு மலேசியாவிலிருந்து ஒரு தமிழன் ❤️

nilachandranrajandran
Автор

Vishal anna looks so cute in this song you so much anna madhiri oru family moviela once again neenga nadikanum

PRATHAP
Автор

പണ്ട് ചെറുപ്പത്തിൽ ഈ പടം കാസ്സറ്റ് ഇട്ടു കണ്ടത് ഓർമയുണ്ട്. ഇപ്പൊ പഴയ കാലം ഓർക്കാൻ വേണ്ടി മാത്രം ഈ പാട്ട് കേക്കാൻ വരും...

danielalfred
Автор

இப்பூவுலகை விட்டு நான் மறைந்தாலும் எப்பொழுதும் என் தேவதையின் நினைவுகளுடன்.... 🥰

anbumani.r
Автор

அடி சிருக்கி நீ தாய் மாம‌ சீதனமே 😘😘😘😘எனக்கு பிடித்த வரிகள் ❤️❤️

vanitharatha
Автор

Indha song Eppa kettalum thani feel dhan, one of the Best movie in Vishal's carrier & best album in Vishal's carrier 🙌🙌🙌✨❤

sivarama
join shbcf.ru