Indian girl ooda Srilankan Influence ❤️ #londontamil

preview_player
Показать описание

Рекомендации по теме
Комментарии
Автор

இலங்கை தமிழ் உச்சரிப்பு மேலும் தமிழுக்கு இனிமையை அளிக்கிறது.. அருமை.. 🍯👌🤗

SenthilKumar-ckrr
Автор

தமிழ் யார் பேசினாலும் அழகு. அதிலும் இலங்கை தமிழ் பேசுவது மிகவும் ஆழகு.

salemkodi
Автор

இலங்கை தமிழ் பேசும் போது ஒரு இனிமைதான் ❤️

Tamil_Information
Автор

நான் ஒரு இலங்கை வாசி ❤நாங்கள் ஒரு போதும் தமிழ் பேசும் போது எடையிடயே ஆங்கிலம் பேசுவதே இல்ல ❤எமது தமிழ் உண்மையிலேயே பழய காலங்களை நினைவூட்டும் ❤என் தாய்மொழி என் உயிர் ❤

taeshanafiction
Автор

Sri Lankan languages very beautiful ❤️❤️

murugaperumalarumugam
Автор

தமிழ், எந்த மண்வாசனையில் பேசினாலும் அழகுதான்❤❤❤

kaMyth
Автор

Srilankan Tamil is the purest way of speaking uncorrupted Tamil.

mannelijkewarrior
Автор

நான் தமிழ்நாடு... ஆனால் இலங்கை தமிழ் அழகு

vinishroy
Автор

அதை நீங்கள் சொல்லிக்காட்றது ரொம்ப இனிமையா இருக்கு

Somanathan
Автор

True - we tamilnadu Tamilians - love for srilankan tamil

ebenezer
Автор

இலங்கை காரங்க பேசுற தமிழ் நம்மளோட தமிழும் ரொம்ப அழகா இருக்கும் புதுசா இருக்கும் கேக்குறதுக்கு😊😊❤❤❤

chithram
Автор

I'm also Sri lankan
Like ur Lankan slangs

gamingwithsaki
Автор

நம்மைப்போலதான் அவர்கள் கதைக்கிறார்கள்..
இலக்கண நயத்துடன் பேசும்போது மலையாளம் கூட செந்தமிழ்தான்.. விளங்கிவிட்டதா .. ❤

Karthigairajansellappa-qler
Автор

எங்களுக்கே நீங்க பேசும் இலங்கை தமிழ் அழகாக இருக்கு...

palanikrishnan
Автор

I am a sri Lankan 🇱🇰
Happy to hear a cute jaffna tamil with a nice pronouncing
🤗

Rukaiyafaru-jskm
Автор

Happy to hear the Jaffna Tamil from you. It was cute 😍😂 👌🏼

Pavitran_Mahesh
Автор

Srilankan Tamil is very very sweet & best

arunfranklin
Автор

உங்கள் குரல் கேட்பதற்கு மிகவும் அருமையாக உள்ளது சகோதரி

BausiyafaiazBausiyafaiaz
Автор

Neega srilanka language semmaya pesurega ❤

menakabalakrishnan
Автор

You’re are the first Indian who pronounced well our Srilankan tamil slang ❤

suthaharnisharnee
join shbcf.ru