Sundari - Promo | 26 Sep 2024 | Tamil Serial | Sun TV

preview_player
Показать описание
Watch the Latest Promo of popular Tamil Serial #Sundari that airs on Sun TV.

Watch all Sun TV serials immediately after the TV telecast on Sun NXT app. *Free for Indian Users only

Download here:

With courage, Sundari defies obstacles to realize her IAS dream & takes charge as the collector. Can she keep custody of Thamizh, with the child's father, Karthi, in the picture? Follow her journey as love & duty get pitted against each other.

#SundariPromo #SundariSerial #Sundari #SunTVSerial #SunTV

---------------------------------------------------------
Watch more:
---------------------------------------------------------
SUN NXT: Watch the latest movies in DOLBY DIGITAL PLUS, 4000+ Movies in HD, 30+ Live TV Channels, TV Shows, TV Serials & Digital Exclusives on SUN NXT anywhere anytime.
---------------------------------------------------------
Follow us on Social Media for Latest Updates:
---------------------------------------------------------
#SuntvSerial #TamilSerialPromo #SunTVshows #NewTamilSerials #SunTV #SunTVserials #SunTVProgram #SunNXT #LatestTamilSerials #SuntvSerialPromo #SuntvSerialEpisodes #SunTVpromos #TamilSerialPromos #TamilTVserials #TamilSerialEpisodes
---------------------------------------------------------
Рекомендации по теме
Комментарии
Автор

சுந்தரியால குழந்தை முதல் பெரியவங்கவரை யாருக்கும் நிம்மதி இல்லை ..😠 வெற்றியை பிடிச்சு ஆட்டுது பாவம் ..😌😌

sekarvasuki
Автор

இந்த சீரியலில் கத்திக் குத்து சாதாரணமாகி விட்டது. இது எத்தனாவது ரவுண்டு ?😅😅

sathasivamsamayakaruppan
Автор

சுந்தரி யாரை நிம்மதியாக வாழ விட்டது சுந்தரியை தவிர்த்து சுத்தி உள்ளவங்களை ஒன்னு ஜெயிலுக்கு போறாங்க இல்லை ஆஸ்பத்திரி போறாங்க 😢😂

UmaraniB-zu
Автор

வெற்றி SIR, Pls கொஞ்ச நாள் நீங்க JAILலே இருங்க🙏🙏சுந்தரியும் கார்த்திக்கும் சேரட்டும். அதுக்கப்புறமா வாங்க🙏🙏🙏🙏

KAVIYA.
Автор

மறுபடியும் முதல்ல இருந்தா....????
இனி கார்த்திக் சுந்தரி வீட்டில் தங்கப் போறான். அப்புறம் குழந்தை சண்டைதான். சீரியலுக்கு சுபம் போட வாய்ப்பே இல்லை. 🥶😫

sathasivamsamayakaruppan
Автор

சுந்தரியால் அப்பத்தா சீக்கிரம் மண்டையப் போடப் போகுது 😂 😂

sathasivamsamayakaruppan
Автор

இந்த சுந்தரி கூட யார்லாம் இருக்காங்களோ அவங்க யாருக்குமே நிம்மதியா இல்ல எல்லாரோட வாழ்க்கையும்

pdnnbku
Автор

உமையாள் அம்மா ரொம்ப சரியா சொன்னீங்க இந்த சுந்தரி ஒரு சுயனலவாதி இவள நல்லா நாக்கபுடுங்கிறமாதிரி நாலு கேள்வி கேளுங்க 😂😂😂😂😂😂😂

Sanuvijayms
Автор

Umayal nandri kettavar avar kodutha bag I sundari veetill vaithadal vanda prachanai puriyala umayallukku idu karthik velai

ChellamParvatham
Автор

On sny account Murugan should not try to unite Karthi and Sundari Why can't Vetri inform Sundari the bag was sent through the servant maid so that Sundari can easily catch then culprits.. Vetri"s mother in law is not willing to agree Sundari to marry Vetri for the last some episodes. Director is confusing every one. It is better to finish the serial with Vetri Sundari marriage

s.vijayarengan
Автор

Umaiyal romba varthaiyai vidadhae overa panra

mohammed
Автор

கலெக்டரா இருப்பவருக்கு இவ்வளவு சோதனைகளும் வேதனைகளும் கண்டதே இல்லை.😢

sathasivamsamayakaruppan
Автор

படு கேவலமான சீரியல் நல்லதே நடக்காது எப்ப பாரு ஒப்பாரி கத்தல், ஆத்தா அது இதுனு கடுப்பு

shakila
Автор

♥️♥️♥️கார்த்திக்கை நல்லவனாய் பார்க்க ஆசைப்படுகிறோம்🙏🙏🙏

KAVIYA.
Автор

சுந்தரியால் இப்ப வெற்றி குடும்பத்துக்கும் சனியன் பிடித்துக் கொண்டது. 😂

sathasivamsamayakaruppan
Автор

Serial Stop pannunga yarukum entha prachaiyum varathu

NajuNajera
Автор

Sundari part 1 much better than part 2... Self-made Sundari positive and progressive ... part2 waste kalyana kalatta, kadathal., , , nothing...

sspriya
Автор

இனி சுந்தரிக்கு மாப்பிள்ளை வெற்றியா கார்த்திக்கா என்ற போட்டியில் சில மாதங்கள் ஓடப் போகுது.😢😢

sathasivamsamayakaruppan
Автор

😂😂😂 உமையாள் அம்மா பேசுவதை பார்த்தா கமலின் ஔவை ஷண்முகி மாதிரி இருக்கு. 🤣🤣🤣🤣

sathasivamsamayakaruppan
Автор

Yenne director lusse matri kathaiye konde poringe

JasintaSelvi
visit shbcf.ru