Life of rapido drivers🥺✨ #status #shorts #whatsapp #video #love #cute

preview_player
Показать описание

Рекомендации по теме
Комментарии
Автор

உதவி செய்யாவிட்டால் கூட பரவாயில்லை யாரையும் வீணாக அலைய விடக்கூடாது

winwin-bftd
Автор

ஒருவருடைய மனதை எப்போதும் புண்படுத்தாதீர்கள்

yovaanyovaan
Автор

I always worry about zomato, swiggy, rapido etc.. food delivery persons😣Whenever I see them, they waiting infront of hotels. I always get heartbroken to show to my dad and also I ordered a food delivery because for their tips to get feel happy! Don't broke them, they are very such humans compared to us! Talk kindly to them! I always pray to god, sure all delivery persons will get a good life one day!! 🥺💓✨

dvcreations
Автор

People don't argue with lower category people. ( கஷ்டப்படுறவங்களுக்கு நாம கொஞ்சம் உதவி செய்யறது தப்பு இல்ல)

kalaasenthilnathan
Автор

Me too நானும் இதே நிலைமை தான் இருக்கன்

jerinth
Автор

Nanum rapido driver tha Oru location Pin panitu andha place ku pona ..anga illama vera yetho oru street la irupanga sariya address sollavum mattanga and nama andha street thedi kandupidikka niraiya street suthittu varuv apa kooda avanga v2la irundhu veliya vandhu ready uh irukka mattanga nama vandhu wait pannanum again for 5 mins apurama tha porumaiya varuvanga 😢😢😢 sema verupp irukkum .. nan la ride cancel panitu poitte iruppen kaduppula

selvamakephotography
Автор

Correct bro. Am also Rapido Driver Am facing this issue so many times. But na extra amount keka matten. Extra amount keta review la complaint paniduvanga

arunbaira
Автор

I Liked This Girl too much and so much and very much also ❤️

sureshk
Автор

Pavam pa ellarum mudincha 20 rs extra kudunga avanga family and unga family nalla irupaanga..

vijayking
Автор

I know the pain. I generally give 10 or 20 more to the riders. At the same time drivers have helped me when I was short of money. They ll say paravala bro nu they ll go.

Mohan-zzly
Автор

Yess 😌 intha mathiri than pannurangey kadupu than aagudhu adhunala extra dhuram aachuna extra ketta romba pesurangey

tn_rider_Thala_Thangam
Автор

Nanum rapido Otti irukken ippadi than nadakkum maximum

adapavi
Автор

ஆட்டோ -கார் வாடகைக்கு ஓட்டுபவர்கள் அனைவரும் முழு நேர தொழிலாகச் செய்பவர்கள்.
ஆனால் பைக் டிரைவர்களில் பெரும்பாலும் பகுதி நேர தொழில் செய்பவர்கள்.
அவர்களுடன் பயணிக்கையில் அவர்களை பற்றி விசாரிப்பேன்.
*வருவாய் பற்றாகுறை
*கடனை சமாளிக்க
*பெட்ரோல் செலவை சரிகட்ட
இப்படி பல காரணங்கள் அவர்கள் இந்த தொழில் செய்ய.
கல்லூரி பேராசிரியர்கள்-நொடிந்து போன தொழில் அதிபர்கள்-
software துறையில் வேலை இழந்தவர்கள்-
இவர்களெல்லாம் பைக் சவாரி ஏற்றி வாழ்க்கையை நகர்த்துகிறார்கள்.

jeyippathunijam
Автор

சாலை ஒர வியாபாரிகளுக்காகவும் ஒரு பதிவு போடுங்க.பாத்து திருந்தனும் அந்த மாறி

yasartn
Автор

💯 true bro unna mathiri evlo time nanum poirukkan 🙄

rk_efx_
Автор

எனக்கும் இந்த மாதிரி நடந்து இருக்கு.

நான் "இரவில்" பால் பாக்கெட் டெலிவரி செய்யும் போது நடக்கும்....


ரொம்ப கஷ்டமா இருக்கும்....
யார் கிட்டேயும் வழி கேட்க முடியாது....
ரொம்ப பயமா இருக்கும்....
பாதுகாப்பு 99% இல்லை.😢

vigneshvikki
Автор

10 rs கூட அதிகமாக தர முடியாதுனு சொல்வார்கள் அந்த மன வலி தினமும் நான் தவணை முறையில் வண்டி வாங்கி ஓட்டும் எங்களுக்குத்தான்

parthasarathy
Автор

Don't worry thambeengala.
All our fate.
Yaarum intha ulagathla maara porathu illa.
But namma lifela we will achieve one day.
Emaathravanugalathaan intha ulagam
Nambum.

AnandKumar-yunt
Автор

Coimbatore la rapido otren.

Inga irukuravanga thangamya,

Eppo ride eduthalum extra 10, 20, sometimes 70 Rs katuna 100 kuda tharanga. I am happy in Rapido at Coimbatore.👌

mydeenmisba
Автор

ரெம்ப கஷ்டமான வேலை.சிலர் மட்டுமே நல்லவங்க இருக்காங்க.ரேபிடோ கம்பெனி கார்ன் நல்லா சம்பாதிப்பான்.

Ram.Kstudio