Dheera Dheera Full Video Song | KGF Tamil Movie | Yash | Prashanth Neel | Hombale Films |Ravi Basrur

preview_player
Показать описание
#Yash #DheeraDheera #KGFSongs #KGFTamilMovie #KGFTamilTrailer #KGFTamilTeaser #KGFMovieSongs #KGFTamilMovieSongs #DheeraDheeraKGF #SrinidhiShetty

#PrashanthNeel #VijayKiragandur #TamilSongs #TamilNewSongs

Written & Directed by: Prashanth Neel

Produced by: Vijay Kiragandur

-------------

Song: Dheera Dheera
Album/Movie: KGF Chapter 1
Artist Name: Yash, Srinidhi Shetty
Singer: Ananya Bhat, Mohan Krishna, Santhosh Venky, Renjith Unni, Balraj Jagadeesh Kumar, Yogi Sekar, H.S.Srinivasa Murthy, Vijay Urs
Music Director: Ravi Basrur
Lyricist: Madhura Kavi
Music Label: MRT Music

#DheeraDheera
#KGFChapter_1DheeraDheera
#KGFChapter_1Tamil
#KGFChapter_1_Yash

Copyright: MRT Studios

-----------

Listen to #KGF Chapter 1 Tamil Songs now on :

-------------

Set as Caller Tune:

1) Dheera Dheera

Vodafone Subscribers Dial 53710895645
Idea Subscribers Dial 5678910895645
Airtel Subscribers Dial 5432116728653
BSNL (South / East) Subscribers sms BT 10895645 To 56700
Docomo Subscribers Dial 54321110895645

2) Dheera Dheera - Agni Nenjil

Vodafone Subscribers Dial 53710895675
Idea Subscribers Dial 5678910895675
Airtel Subscribers Dial 5432116728816
BSNL (South / East) Subscribers sms BT 10895675 To 56700
Docomo Subscribers Dial 54321110895675

3) Dheera Dheera - Manadhil

Vodafone Subscribers Dial 53710895679
Idea Subscribers Dial 5678910895679
Airtel Subscribers Dial 5432116728754
BSNL (South / East) Subscribers sms BT 10895679 To 56700
Docomo Subscribers Dial 54321110895679

4) Dheera Dheera - Seeirdum Pambai

Vodafone Subscribers Dial 53710895642
Idea Subscribers Dial 5678910895642
Airtel Subscribers Dial 5432116728779
BSNL (South / East) Subscribers sms BT 10895642 To 56700
Docomo Subscribers Dial 54321110895642

------------

Copyright: MRT Studios
----------
Рекомендации по теме
Комментарии
Автор

*KGF Chapter 1= Don In Mumbai*
*KGF Chapter 2 = Don In India*
*KGF Chapter 3= Don In All Over The World 💯🔥*

thegoldentrio__
Автор

Tamil language love from Delhi ❤🎉love for this masterpiece

DeepakKumar-btoc
Автор

இந்த மாதிரி பாடல்களை கொரோணா நோயினால் பாதிக்க பட்டவர்கள் இடத்தில ஒலிபரப்பினால் அவர்களுக்கும் ஓர் புத்துணர்ச்சி பெற வாய்ப்புகள் உள்ளன 👍

gowthamanduraisamy
Автор

எத்தனை மொழிகள் வந்தாலும் எம் தாய் மொழி தமிழுக்கு ஈடாகுமா?? அதன் அர்த்தங்கள் வேறு ரசனை வேறு🤩🤩🤩🤩😍😍😍இறைவா யாம் என்ன தவம் செய்தோம் தமிழனாக பிறப்பதற்கு

soundarraj
Автор

ஒவ்வொரு எழுத்துற்க்கும் ஆழுதம் கொடுத்து பாடும் போது தமிழ் அவ்வளவு அழகு. என் மொழி தமிழ் என்பது எனக்கு பெருமை. அதை ரசிப்பது அதைவிட பெருமை.

hepsibaful
Автор

2:33 this line Amma நாபகம் யாருக்கு வந்ததோ அவர்கள் எல்லோரும் ❤ like போடுங்கள் ப்ளீஸ்

NITHEESH
Автор

Kgf is not a movie

It’s an emotion 🔥💥

syazwihaziq
Автор

இந்த பாட்டு எத்தனை மொழியில் எடுத்தாலும் தமிழ் மொழி போல் வருமா❤️ . #தமிழன்

hemanthkumar.kkannan
Автор

As a kannadiga i vibe more on tamil version then the original version.😂

sudeendraar
Автор

Any Sri Lankans? What a actor is this.He rises our goosebumps

wishwagunasekara
Автор

மனதில் விதைத்த வார்த்தை நினைவிருக்கும்
மண்ணில் எங்கும் முட்கள் நிறைந்திருக்கும்
தடைகள் எதையும் மகனே வென்று வா. தலையே நிமிர்ந்து பகையை கொன்று என்னைக் கவர்ந்த வரிகள். என் அம்மாவின் குரலால் கேட்டது போல🔥🔥🔥🔥🔥

MaGavignesh
Автор

கவலைகளாலும், கஷ்டங்களாலும் துவண்டுபோன மனதை தட்டி எழுப்பி ஒரு உத்வேகத்தை கொடுக்கிறது இந்த பாடல்....

shreecharanramkumar
Автор

பார்த்தாயா எம் செம்மொழி யின் அருமையை... சிலிர்க்க வைக்கிறது...

littlebell
Автор

வாழ்க்கையில் முன்னேறணும் என்னோட வலி வேதனை தைரியம் உழைப்பு வியர்வை பகை அனைத்துக்கும் மருந்து இந்த பாடல் தான் இந்த பாடலை படைத்த படைப்பாழனுக்கு கோடி நன்றி 🔥🔥🔥🔥🔥🔥🔥

don-jmik
Автор

Kgf is not a Movie
Kgf is not a masterpiece
It is History's Masterpiece 🔥🔥

HyperGaming-rysu
Автор

இந்த பாடலை கேட்கும் போது யாருக்கு புல்லரித்தது

sriakshana
Автор

இந்த படத்தில் வரும் காட்சிகள் எல்லாம் என் தலைவர் ❤ பிராபகரன் நிஜத்தில் நிகழ்த்தி காட்டியவை .இந்திய ராணுவம் கூட்டிட்டு வந்து மிரட்டும் போது சொல்வார் பாருங்க அய்யய்யோ 😮🔥🔥ஒவ்வொரு முறையும் பார்க்கும்போது வந்துட்டான் வந்துட்டான் வந்துட்டான் அந்த நியாபகம் தான் வரும்

YasirAli_Jubaiyar
Автор

மின்னல் வீசும் கரிகாலன் என்னும் பெயர்.. ராஜேந்திர சோழனுக்கு பொருந்தும்.... வாழ்க தமிழ் யுகம் ஆயிரம் கடந்து...

KrishnankrishnanKrishnamoorthi
Автор

இதில் வரும் வரிகள் அனைத்திற்கும் பொருத்தமான ஒரே தலைவன் தமிழின தலைவன் மேதகு. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் மட்டுமே...

madhankumar
Автор

The Tamil lyrics stands out from the rest. Probably, because of the power of the oldest spoken language in the world. 🔥🔥🔥

naanumrowdythaan