Life at hindusthan 💯 #coimbatore

preview_player
Показать описание

Рекомендации по теме
Комментарии
Автор

ADMISSION OPENS FOR 2024 - 25

FOR ANY ENQUIRES CONTACT : 7418197127 OR
9345507832 (CALL OR WHARSAPP )

1) HINDUSTHAN COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY (HICET)

2) HINDUSTHAN INSTITUTE OF TECHNOLOGY (HIT)

3) HINDUSTHAN COLLEGE OF ARTS AND SCIENCE (HICAS)

4) HINDUSTHAN SCHOOL OF ARCHITECTURE (HSOA)

5) HINDUSTHAN POLYTECHNIC COLLEGE (HPC)

HINDUSTHAN COLLEGE OF NURSING (HCN)

hindusthanpasanga
Автор

பார்வையாளரில் ஒருவரின் நடனமும் அருமை....

ஹினிஹினி
Автор

சூப்பர் நடனம் புள் வீடியோ லிங் கிடைக்குமா முழுநடனத்தையும் பார்க ஆசையாக இருக்கிறது அருமையான நடனம்.❤❤

Chandra_kala_
Автор

எத்தனை முறை பார்த்தாலும் ரசிக்க முடிகிறது காரணம் பாடலின் இசை அவர்களோடு நம்மையும் ஆட வைக்கிறது 👌👌👌👌👌💥💥💥💥💥💥

anbudanhema
Автор

பார்வையாளரில் ஒருவரின் நடனமும் அருமையாக இருக்கு❤❤❤❤❤❤❤😍😍😍👌👌👌👌👌

adam_alex
Автор

மறக்கமுடியாத டான்ஸ் நல்லா ஆடுறீங்க சகோ பக்கத்துல கைகட்டி ஆடும் ஆட்டமும் அருமை உங்க ரெண்டுபேரின் நடனமும் கண்ணுக்குள்ளே நிக்குது

SRG_FF_
Автор

அங்கே கையை கட்டிக்கிட்டு ஆடும் மஞ்ச சட்டை உன் நடனம் அருமை 🎉

kathiravanr
Автор

கல்லூரி நாட்கள் உயிர் மூச்சு பிரியும் வரை நினைவில் நிலைத்திருக்கும். எனது கல்லூரி நாட்களை நினைவு படுத்தியதர்க்கு மிகவும் நன்றி

CBF
Автор

அருமையான நடனம் மற்றும் அதற்கு தகுந்த பாடல், மிகவும் அருமை, பார்வையாளர் ஒருவரும் நடனம் ஆடியது arumai💐💐💐

bharathivenkatesh
Автор

அட அட அற்புதம் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவே இல்லை நடனம் ஆடுபவரும் கூட்டத்தில் கைகளைகட்டிக்கொண்டு ஆடுபவரும் என் மனதைவிட்டு நீங்கவேல்லை

GokulSiva-dpgm
Автор

நடனத்திற்கு ஏற்ற பாடல் மிகவும் அருமையான நடனம் ..நன்றாக இருக்கிறது இது போலவே இன்னும் காணொளிகளை தொகுத்து வழங்குங்கள் வாழ்க்கையில் மேலும் மேலும் வளர வாய்ப்புள்ளது ...

guna
Автор

அருமையான நடனம் ஆடும் நண்பருக்கு வாழ்த்துக்கள்.. கூட்டத்தில் ஒருவருக்கும் வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊

TR-life
Автор

Main dance ah vida Kai katti nikkiravar sema mass

MDSTour-dgzx
Автор

Nanba kaiya kattikitu adura Nanbar Nalla aduraru super

moorthi
Автор

எத்தனைமுறை பாத்தாலும் சலிப்பதில்லை தலைவா. உன்னோட ஸ்டெப் ஊவ்....🎉🎉🎉❤❤❤🎉

addsmano
Автор

எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவில்லை ப்ரோ சூப்பர் சூப்பர் சூப்பரோ சூப்பர் தலைவரோட பாட்டு 🎉🎉🔥🔥🔥

manjulamanju
Автор

கோடி முறைக்கும் மேலேயே பார்த்துட்டேன் ஆனாலும் சலிக்கலே அண்ணா

MRAPfamily
Автор

இந்த பாட்டை இந்த காலத்திலும் கேட்பது மனதுக்கு சந்தோஷமாக இருக்கிறது.

ab
Автор

இந்டேன்ஸ் உங்களுக்கு பிடிச்சி இருந்தா ஒரு லைக் பன்னுங்க
✌🏻✌🏻✌🏻✌🏻✌🏻✌🏻✌🏻

deivamsuguna
Автор

Nersyavaati indha video parthuten but salikave illa fantastic❤❤❤❤audience la oruthar dance also superb

Sanjay_Anu-Cuties