Vaa Chellam | 8D Audio | Thoranai | Vishal, Shreya | Please Use Headphones

preview_player
Показать описание
Thanks for listening!

Lyrics
ஐ திங்க் மை ஹார்ட் ஸ்கிப்ட் எ பீட்
கெஸ் அம் பாலிங் இன் லவ் வித் யூ
ஐ நீட் யூ பேபி ஐ நீட் யூ யா

வா செல்லம் வா வா செல்லம்
நடக்கிற பட்டாம்பூச்சி
நீ தானே
ஆறடி ஆள்தான் செல்லம்
குதிக்கிற குச்சி மிட்டாய்
நான் தானே

உன்ன உன்ன
பார்க்கணும் பேசணும் பழகணும்
கண்ணும் கண்ணும்
சிரிக்கணும் கனவுதான் காணனும்
பொசுக்குன்னு புருஷன்னு சொன்னதும்
ஹய்யோ ஹய்யோ ஹய்யோ ஹய்யோ

என் மனச என் மனச
ஏன் பூட்டுற
மேல் உதட கீழ் உதட
ஏன் ஆட்டுற

ஐஸ் வைக்கிறான்
ஐஸ் வைக்கிறான் உருகாதடி
நைஸ் பண்ணுறான்
நைஸ் பண்ணுறான் நம்பாதடி

வா செல்லம் வா வா செல்லம்
நடக்கிற பட்டாம்பூச்சி
நீ தானே
ஆறடி ஆள்தான் செல்லம்
குதிக்கிற குச்சி மிட்டாய்
நான் தானே

வானவில்லில் துப்பட்டா
வாங்கி வந்து வைக்கட்டா
பௌர்ணமிக்கே பவுடர் போடட்டா
உன் அழக கல்வெட்டா
நான் செதுக்க சொல்லட்டா
பாதை எல்லாம் பூவா நிக்கட்டா

ஊரில் உள்ள மரங்கள்
ஒன்னுமே விடாம
உன் பேரதான் செதுக்கி
வச்சேன் வச்சேன்
நெஞ்சில் வச்சேன்

என் கனவில்
என் கனவில் உன் சித்திரம்
என் எதிரில்
என் எதிரில் நட்சத்திரம்

நூல் விடுறான்
நூல் விடுறான் சிக்காதடி
ரீல் விடுறான்
ரீல் விடுறான் மாட்டாதடி

இங்கிலாந்து ராணிக்கா
இந்தியாவில் கல்யாணம்
என்பது போல் கட்டி கொள்வேனே
நீ எனக்கு பொஞ்சாதி
ஆன பின்னே என் பாதி
ராணி மகா ராணி நீ தானே

முதல் குழந்தை
பிறக்கும் சிரிக்கும்
அந்நேரம்
எனக்கு மட்டும்
அழகே ஒன்னே சேர்த்து
ரெட்ட புள்ள

நீ எனக்கு
நீ எனக்கு வெல்லமடி
நான் உனக்கு
நான் உனக்கு செல்லமடி

புல் கலரில் புல் கலரில்
படம் காட்டுறான்
ரீல் கணக்கில் ரீல் கணக்கில்
பூ சுத்துறான்

வா செல்லம் வா வா செல்லம்
நடக்கிற பட்டாம்பூச்சி
நீ தானே
ஆறடி ஆள்தான் செல்லம்
குதிக்கிற குச்சி மிட்டாய்
நான் தானே

உன்ன உன்ன
பார்க்கணும் பேசணும்
பழகணும்
கண்ணும் கண்ணும்
சிரிக்கணும் கனவு தான்
காணனும்
பொசுக்குன்னு புருஷன்னு
சொன்னதும் ஹய்யோ
ஹய்யோ ஹய்யோ
ஹய்யோ

டேய் சகல டேய் சகல
கவுத்துபுட்டான்
பூ மனச பூ மனச
புடிச்சு புட்டான்
பொய் புழுவி பொய் புழுவி
சாச்சுபுட்டான்
உன் நெனப்ப என் நெனப்ப
சொதப்பி புட்டான்

Song: Vaa Chellam
Movie: Thoranai
Music: Mani Sharma
Singer: Udit Narayan

All the videos, songs, images, and graphics used in the video belong to their respective owners and Me or this channel doesn't claim any rights over them

If you are a Creator or Responsible owner and wish to remove your content from this channel, please Contact us on Email before giving us a Copyright strike. We will be removed your content immediately

FAIR-USE COPYRIGHT DISCLAIMER

* Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use. Also,This video hasn't negative impact on the original works (It would actually be positive for them)
Рекомендации по теме
Комментарии
Автор

மலைக்கோட்டை படப்பாடல் போல் ஒலிக்கிறது!

gopurajasekar
Автор

Home

Songs

Movies

About

Contact



Pa.Vijay

Vaa Chellam Song Lyrics

Thoranai


Song Lyrics in English

Singer : Udit Narayan
Music by : Mani Sharma
Male : I think my heart has skipped a beat
Guess am falling in love with you
I need you baby
I need you… yeah
Chorus : ……………………………
Male : Vaa chellam vaa vaa chellam
Nadakkira pattam poochi nee thanae
Aaradi aal thaan chellam
Kudhikkira kuchi mittai naan thaanae
Male : Unna unna paarkanum
Pesanum pazhaganum
Kannum kannum sirikkanum
Kanavu thaan kaananum
Posukkunnu purushan-nu sonnadhum
Hayyo hayyo hayyo hayyo
Male : En manasa en manasa
Yen poottura
Mel udhada keezh udhada
Yen aatura
Chorus : Ice vaikkiran
Ice vaikkiran urugathadi
Nice pannuraan
Nice pannuraan nambathadi
Male : Vaa chellam vaa vaa chellam
Nadakkira pattam poochi nee thanae
Aaradi aal thaan chellam
Kudhikkira kuchi mittai naan thaanae

Male : Vanavillil dupatta
Vaangi vandhu vaikatta
Pournamikkae powder podatta
Un azhaga kal vetta
Naan sedhukka sollatta
Padhayellam poova nikkatta
Male : Ooril ulla marangal
Onnumae vidamae
Un perai thaan sedhukki
Vachen vachen nenjil vachen
Male : En kanavil en kanavil
Un sithiram
En edhiril en edhiril
Natchathiram

Chorus : Nool viduraan
Nool viduraan sikkathadi
Reel vidaraan
Reel vidaraan maatathadi
Chorus : ………………………………………….
Male : England raanikka
Indhiavil kalyanam
Enbadhu pol katti kolvenae
Nee enakku ponjadhi
Aana pinnae en paadhi
Rani maha rani nee-thaanae
Male : Mudhal kuzhandhai
Pirakkum sirikkum anneram
Enakku mattum azhagae
Onnae serthu retta pulla
Male : Nee enakku nee enakku
Vellamadi
Naan unakku naan unakku
Sellamadi
Chorus : Full coloril full coloril
Padam kaaturaan
Reel kanakkil reel kanakkil
Poo suthuraan

Male : Vaa chellam vaa vaa chellam
Nadakkira pattam poochi nee thanae
Aaradi aal thaan chellam
Kudhikkira kuchi mittai naan thaanae

Male : Unna unna paarkanum
Pesanum pazhaganum
Kannum kannum sirikkanum
Kanavu thaan kaananum
Posukkunnu purushan-nu sonnadhum
Hayyo hayyo hayyo hayyo
Chorus : Dei sagalai dei sagalai
Kavuthu-puttan
Poo manasa poo manasu
Pudhichu-puttan
Poi puzhuvi poi puzhivi
Saachuputtan
Un nenaippae en nenaippae
Sodhappiputtan
 

Song Lyrics in Tamil

பாடகர் : உதித் நாராயண்
இசையமைப்பாளர் : மணி சர்மா
ஆண் : ஐ திங்க் மை
ஹார்ட் ஹஸ் ஸ்கிப்ட்
எ பீட் கெஸ் அம் பாலிங்
இன் லவ் வித் யூ ஐ நீட்
யூ பேபி ஐ நீட் யூ யே
குழு : ………………………..
ஆண் : வா செல்லம் வா
வா செல்லம் நடக்கிற
பட்டாம்பூச்சி நீ தானே
ஆறடி ஆள்தான் செல்லம்
குதிக்கிற குச்சி மிட்டாய்
நான் தானே
ஆண் : உன்ன உன்ன
பார்க்கணும் பேசணும்
பழகணும் கண்ணும்
கண்ணும் சிரிக்கணும்
கனவு தான் காணனும்
பொசுக்குன்னு புருஷன்னு
சொன்னதும் ஹய்யோ
ஹய்யோ ஹய்யோ
ஹய்யோ

ஆண் : என் மனச என்
மனச ஏன் பூட்டுற
மேல் உதட கீழ் உதட
ஏன் ஆட்டுற
குழு : ஐஸ் வைக்கிறான்
ஐஸ் வைக்கிறான் உருகாதடி
நைஸ் பண்ணுறான் நைஸ்
பண்ணுறான் நம்பாதடி
ஆண் : வா செல்லம் வா
வா செல்லம் நடக்கிற
பட்டாம்பூச்சி நீ தானே
ஆறடி ஆள்தான் செல்லம்
குதிக்கிற குச்சி மிட்டாய்
நான் தானே
ஆண் : வானவில்லில்
துப்பட்டா வாங்கி வந்து
வைக்கட்டா பௌர்ணமிக்கே
பவுடர் போடட்டா உன் அழக
கல் வெட்டா நான் செதுக்க
சொல்லட்டா பாதை எல்லாம்
பூவா நிக்கட்டா
ஆண் : ஊரில் உள்ள
மரங்கள் ஒன்னுமே
விடாம உன் பேரை
தான் செதுக்கி வச்சேன்
வச்சேன் நெஞ்சில்
வச்சேன்
ஆண் : என் கனவில்
என் கனவில் உன்
சித்திரம் என் எதிரில்
என் எதிரில் நட்சத்திரம்

குழு : நூல் விடுறான்
நூல் விடுறான் சிக்காதடி
ரீல் விடுறான் ரீல் விடுறான்
மாட்டாதடி
குழு : ………………………….
ஆண் : இங்கிலாந்து
ராணிக்கா இந்தியாவில்
கல்யாணம் என்பது போல்
கட்டி கொள்வேனே நீ
எனக்கு பொஞ்சாதி ஆன
பின்னே என் பாதி ராணி
மஹா ராணி நீ தானே
ஆண் : முதல் குழந்தை
பிறக்கும் சிரிக்கும்
அந்நேரம் எனக்கு மட்டும்
அழகே ஒன்னே சேர்த்து
ரெட்ட புள்ள
ஆண் : நீ எனக்கு நீ
எனக்கு வெல்லமடி
நான் உனக்கு நான்
உனக்கு செல்லமடி
குழு : புல் கலரில் புல்
கலரில் படம் காட்டுறான்
ரீல் கணக்கில் ரீல்
கணக்கில் பூ சுத்துறான்
ஆண் : வா செல்லம் வா
வா செல்லம் நடக்கிற
பட்டாம்பூச்சி நீ தானே
ஆறடி ஆள்தான் செல்லம்
குதிக்கிற குச்சி மிட்டாய்
நான் தானே
ஆண் : உன்ன உன்ன
பார்க்கணும் பேசணும்
பழகணும் கண்ணும்
கண்ணும் சிரிக்கணும்
கனவு தான் காணனும்
பொசுக்குன்னு புருஷன்னு
சொன்னதும் ஹய்யோ
ஹய்யோ ஹய்யோ
ஹய்யோ

குழு : டேய் சகல டேய்
சகல கவுத்துபுட்டான்
பூ மனச பூ மனச புதைச்சு
புட்டான் பொய் புழுவி
பொய் புழுவி சாச்சுபுட்டான்
உன் நெனப்ப என் நெனப்ப
சொதப்பி புட்டான்

Other Songs from Thoranai

Manjasela Mandakini Song Lyrics

Pattucha Song Lyrics

Pelican Paravaigal Song Lyrics

Vedi Vedi Saravedi Song Lyrics

Popular post



Netru Illadha Matram Song Lyrics



Maadila Nikkura Maankutty Song Lyrics



Innum Sila Naatkalil Song Lyrics



Chillena Oru Mazhai Song Lyrics



Casanova Song lyrics



Harichandran Varaan Song Lyrics



Maama Maama Song Lyrics



Summa Kedantha Song Lyrics



Oru Ponnu Onnu Naan Song Lyrics



Kannaalaa Vaazhvile Kaadhal Poidhaana Song Lyrics



© 2021 | Made by clouds11.Songlyrics.wiki

SITEMAP

 

LYRICS

 

MOVIES

 

LYRICIST

Shanjanah