Mahanadhi | 17th to 21st March 2025 - Promo

preview_player
Показать описание
Рекомендации по теме
Комментарии
Автор

Ivalo naal yamuna va kathamae irundhadhuku mikka nandri 😅

aishwarya_
Автор

"Othukave mattaru" Vika reaction super ❤both eye contact vere level 🔥
Vika
Soon trending on 1❤❤❤❤❤

palanisamyrathna
Автор

"othukave mattaru "😅😊
Kav ku boss mela evlo nambikai 😂😂
Kaveri reactions semma cute 🥰🥰

sumathipalani-pkkr
Автор

Lol😂 Vennila kaga pirinjidalam nu oruthanga sonanga😂😂 avangala Pathingala Kaveri 😂😂
Much needed track

Thulasi
Автор

Vijay kaveri காதலில் விழுந்தேன் நான் ஒரு ரசிகையாய்

Venkateswari-noid
Автор

I EXPECTED THISSS FROM MAMIIII😂😂😂 Mama mami vazghaaa😂😂 Kaveri possesiveness nalla irukumeeee🥰🫶🏻❤️‍🔥❤️‍🔥

sitimastura
Автор

Cute reaction from both of them❤...epdi possessive track vantha than kaveri vijay pathi yosipa...elena amma, akka, mama nu irukum...maami ❤

sivaparvathi
Автор

இன்னைக்கு உம் சொல்றியா உம் உம் சொல்றியா விஜய் டிவி ஷோ வும் மகாநதி பிரமோ வும் ஒரே மாதிரி இருக்கேப்பா😅😂😂😂😂😂😂

saraswathijayakumar
Автор

விஜய் நீங்க ஏற்கனவே பண்ண இந்த விளையாட்டு நால தான் இந்த நிலைமைக்கு வந்து நிக்கிறீங்க திருப்பியும் விளையாட்டா ஐயோ விஜய் உங்க சேட்டை எங்கேயோ போகுது விஜய் 😢😢😢😢😢❤❤❤❤❤❤😊

MohamedHimaz-weqi
Автор

Indha possessive track dhan super 👌🏾 Vazhga admin Vazhga P.B.sir 🙏writer sir ku heartful thanks 😊 vika ultimate 😀

LathaShankar-ys
Автор

வேணாம் விஜய் இப்படியே விளையாடி விளையாடியே தான் இங்க வந்து நீக்கறீங்க 😅திரும்பவும் முதல இருந்தா 😂😂😂

sadamsufiyan
Автор

புருஷன் மேல என்ன லவ் என்ன ஒரு நம்பிக்கை ❤❤❤❤😅காவேரி விஜய் விளையாட்டு வினை ஆக போகுது நீங்க முதல்ல வேலைய அவர் கூட கேளம்புங்க 😂😅

DhivyaS-hi
Автор

Kaveri possessivenes super 👌👌
Vijay answer super 👌👌
Mami, Vijay ❤❤ kaveri purusan❤❤ intha weekum promo super 💯💯💥💥

SathyaSathya-iv
Автор

இது என்ன புது காதல் விளையாட்டு நல்லா காவேரி கிட்ட அடி வாங்க போரிங்க விஜய் 🤩🤩🤩 இதுவும் நல்லாதான் இருக்கு possessive ல காவேரி super love you காவேரி விஜய் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

madhuvichu
Автор

காவேரி: ஒத்துக்கவே மாட்டாரு 😂😂❤❤
விஜய்: தன்னோட சேட்டைல எனக்கு ok மாமி 😂😂

v.thavaselvis.v
Автор

No 1 trending serial🔥🔥🔥
Best Hero and Best Heroine❤️❤️
Best director PB sir❤️🔥❤️

thashvin
Автор

மாமி காவேரிக்கு வச்சாங்க பாரு அப்பு🤣
ஒரு வேலை ViKa💞 மேல் doubt வந்திருக்குமோ🤔
எது எப்படியோ நம்ப vi❤யின் சேட்டையும் ka♥️வின் செல்லக் கோபமும் ஒரு தனி அழகு பா😍

SARALADEVIN-nxhw
Автор

இந்த ப்ரோமோவும் திரும்ப திரும்ப பார்த்து ரசிக்கும் ரசிகை நான் காவேரி விஜய் ரியாக்ஷன் வேறமாறி குறும்புகள் ஆரம்பம் நம் ஜோடியிடம்❤❤❤❤❤❤❤❤❤

Venkateswari-noid
Автор

விஜய் காவேரி expressions அருமை 🎊🎉இனி tom &jerry ah??? பிரவீன் சார் 👌👌👌👌👌👌🎉🎉🎉

prathibasamayal
Автор

Namma pb sir kitta sollunga naanga kekkurathu ipdi thaan. ❤❤❤ engaluku azhugaachi scene laam vendam nu ithu maathiri kondu pona serial eppavume no 1 la irukkum ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

saranyakannaiya
visit shbcf.ru