Iniya Serial | EP 592 Highlights | 8th Sep 24 | Alya Manasa | Rishi | Saregama TV Shows Tamil

preview_player
Показать описание

Watch today's Highlights from Iniya Serial:

SUBSCRIBE to Saregama TV Shows Tamil Channel and Don't forget to switch ON your notification for all the upcoming serial episode updates.

Credits:
Cast - Alya Manasa, Rishi, Manasi, Santhana Barathy, Praveena, Uma padmanaban, L.Raja, Deepak, Preetha & Others.

Crew:
Executive Vice President: B.R.Vijayalakshmi
Creative Head: Prince
Director: AP Rajendran
Music: Dharan kumar
Editor: Prakasam
Dialogue: R Prabhakar
DOP: Udayashankar
Story: Saregama
Screenplay : Saregama
Creative: Manohar

Follow us on

Saregama India Limited, A RPSG Group Company

#Iniya #IniyaSerial #IniyaHighlights #AlyaManasa #saregamatvshowstamil
Рекомендации по теме
Комментарии
Автор

போன்ல எல்லாம் பேசறீங்க விக்ரம் சார் மாய நம்பர் டிராக் பண்ணி புடிக்க மாட்டேங்கிறீங்களே அது ஏன்😅

Mohanraj-ufed
Автор

யாழினி தொன தொன என்று பேசிட்டு இருக்கா அப்படி பேசுறது நல்லா இல்ல பேசும் போது ரசிக்க கூடியதாக இருககனும்🎉

Rஆதிரா
Автор

முதல்ல இந்த மாயா குரங்க புடிங்க விக்ரம் சேர் ரொம்ப ஆட்டம் போடுறா

Rஆதிரா
Автор

❤Saregama❤ tv. ❤Shows ❤ ❤tamil. ❤ Super❤

S.farithaS.faritha-dngl
Автор

Yaalini ku iniya mela paasam illai iniya குழந்தை mela mattum dhan paasam

sujithaprakash
Автор

Yazhini mariyadhaiyaa poidu edhena கேற்ற poren

aimachievers
Автор

Yazhini sariya Selfish....kuzandaikkaga naisa pesara

santisundar
Автор

Vikram ❤ Vikram face today awlow cute 🥰🥰🥰❤❤❤

AnbarasiB-qrrf
Автор

இது தீனா சேர் மாப்பிள்ளை போல அழகா வந்துட்டார் 😂 மாயா தீனா ஜோடி பொருத்தம் சூப்பர்
விக்ரம் சேர் நீங்க ஏணி வைத்தால் கூட எட்டாது மாயா 😂

Rஆதிரா
Автор

Vikram that moment "allakai" telling Deena so funny 😅😂 8:12

sramasamy
Автор

Yaalini athu kathi mela nadakurathu illanga mullu mela nadakura maari nu sollu 😂😂😂😂😅

rajes
Автор

Vikram not try to search the gift boxi vaiga vainthavanai avanai vesharethal may found mhayha 's erupedam.

b.sundararajan
Автор

விக்ரம் வீட்ல விக்ரம் வந்து யாருக்குமே தெரியாது சின்ன கேமரா வைக்கணும் விக்ரம் வச்சா யாராவது ரவுடிங்க வந்து விக்ரம் வீட்டுக்கு வந்தாங்கன்னா விக்ரமுக்கு தெரியும் இல்லையா

Farzana-zpbo
Автор

Vikram ku iniya mukiam yazhilini ku baby dhan mukiam

k.saitharun
Автор

அய் யய் யயோ இந்த யாழினிய விரட்டி விடுங்க. நொய் நொய்ன... தாங்கமுடியல.

kamaldeen
Автор

Vikramukku bomb partri yenna theriyum.... Iyo

santisundar
Автор

Oru problem sari panna kanom idhula pala pirachina idhallam oru serial eappo paru yara sari kadathi meratti old seen

MohammedAtheek-thvz
Автор

Inya should have twins baby pls yaini should have baby soon again soon pls

moin
Автор

slow motion in an emergency n te two hypers

raneesinnasamy
Автор

என்ன சுத்த சொதப்பல், கள்ளன் பிடிக்க போறமாதிரி போறார். சகிக்கல்ல. இதைவிட. Cartoon பாக்கலாம்

jesminegnanapragasam