Hindustan Unilever fundamental analysis | Hindustan Unilever shares | FMCG best share

preview_player
Показать описание
#niftytamil #cauverybusiness #kasupanam #rjveera #nse #bse #stockmarket #hulshare

Join this channel to get access to perks:👉👉

For any Queries Please contact Cauvery business newsletter
--------------------------------------------------------------------------------------------
😍😍 Cauvery Business is available on Facebook, Twitter, Instagram, LinkedIn and Telegram.😍😍
---------------------------------------------------------------------------------------------

--------------------------------------------------------------------------------------------------

இது உங்கள் காவேரி பிசினஸ் (Cauvery Business). இந்த வலையொளியை தனிநபரின் நிதி நிர்வாகம், காப்பீடு, பங்குச்சந்தை மற்றும் பொருட்சந்தை உள்ளிட்ட பல நிதி தொடர்பான தமிழ் காணொளிகள் மற்றும் கலந்துரையாடல்களுக்காக பிரத்தியேகமாக உங்களுக்காகவே நாங்கள் உருவாக்கியுள்ளோம்.

நிதி சம்பந்தப்பட்ட உண்மைத் தகவல்களையும், சந்தை நிலவரங்களையும் பார்வையாளர்களுக்கு சுவாரஸ்யமான முறையில் வழங்குவதே எங்கள் நோக்கம். மேலும் எங்களை ஊக்கப்படுத்த சந்தாதாரராகுங்கள்!

பங்குச்சந்தை தொடர்பான சந்தேகங்களுக்கும் கலந்துரையாடலுக்கும் காவேரி வலையொளி பிரத்தியேகமாக ”காசுபணம்” என்ற Telegram குழுவையும் உருவாக்கியுள்ளது. அதிலும் நீங்கள் இணையலாம். அதனுடைய Link மேலே கொடுக்கப்பட்டுள்ளது.

😍 தமிழால் இணைவோம்.. தமிழராய் உயர்வோம்..!
Рекомендации по теме
Комментарии
Автор

நமது Cauvery Business T.V....லட்சம் வாசகர்கள் என்ற நிலையை எந்த நேரத்திலும் எட்டிப்பிடிக்க உள்ளது !!! ‌நெஞ்சார்ந்த இனிய நல்வாழ்த்துக்கள் !!!

ramaiahsankaranarayanan
Автор

பப்புவா நியூ கிளியா நாட்டின் இரண்டாவது இடத்தில் இருப்பவர் மத்திய அமைச்சர் சுசீந்திரன் முத்துவேல் தமிழ்நாட்டின் சிவகாசியில் சேர்ந்தவர்

ganesan
Автор

Great analysis from Guruji as always! Happy birthday Veera 🎉

palanip
Автор

Speak about Adani, why a sudden rise in its price and a new video about Newgen software tech and cause for the rise in its price. I bought Newgen stock after analyzing and seeing your video posted before 8 months ago. Now seeing a great profit in Indian IT stock.

AJayakrishna-ggzq
Автор

இன்று போல் என்றும் மகிழ்ச்சியாக இருங்க வீரா...your humour sense is 👌

sethuv
Автор

Brother one doubt.. market la pudhusa list agura stock yellam yepdi identify pandradhu solunga ❤❤

மோகன்-ழண
Автор

வீராஜீ... குரூஜீ... அவர்களே வணக்கம்., Murugappa group பற்றியும் அதில் long term க்கு investment செய்ய சிறந்த கம்பெனிகள் பற்றியும் முழுமையான தகவல்கள், தெளிவா விளக்கங்கள் அடங்கிய ஒரு வீடியோவை தருவீர்கள் என எதிர்பார்க்கிறோம். கிடைக்குமா..? 😍

RajaSekar-sqcq
Автор

தங்கட்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் !!!

ramaiahsankaranarayanan
Автор

Happy Birthday bro🎉.... kindly analysis Ease my trip stock

karthicksaravanan
Автор

Sir. please analyse Hatsun agro. thanks

S.R..Ramesh
Автор

Happy belated birthday wishes Veera🎉🎉🎉🎉 bro hope ur entered 40 😉😉😉😉

devsanjay
Автор

இந்த நிறுவனம் டிவிடன்ட் கொடுக்கிறார்களா

rajendiran.arajdhanam
Автор

Modiji highly respected leader of the world. You fail to mention the matter.

shankarrao
Автор

Modiji untouchable leader of India and World don't underestimate him . Few vagabond groups criticising our Prime minister.

shankarrao
Автор

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தலைவா.. @rjveera

ganesh