Vararu Vararu Alagar Vararu - Chithirai Thiruvizha

preview_player
Показать описание
This Video was took in Chithirai Thiruvizha 2018. people enjoying the festival while alagar in vaigai river.

Thanks for your support.
#ajaravindphotography

Song credit goes to
Song- Vaararu Vaararu
Artist- Deva | S A Rajakumar | Vairamuthu
Album- Kallazhagar
Рекомендации по теме
Комментарии
Автор

எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் என்றும் அழகர் ஆற்றில் இறங்கும் போது
இதே பாடல் தான் ஒலிக்கும்
தேவா ❤🖤🖤

rjchandran
Автор

மதுரை மக்களின் "Anthem பாட்ட கேட்டாளே ஒடம்பு புல்லறிக்கும்... அதுளையும் அந்த 2:58ல ஒரு அடி விழும் பாருங்க.. நம்மள நாமே கண்ட்ரோல் பன்ன

nammaoorunammagethu
Автор

மதுரைக்கு ஆயிரம் பெருமைகள் இருந்தாலும்கூட அழகர் என்ற வார்த்தை அனைத்தையும் மிஞ்சிவிட்டது.அதுதான் அழகர் 🙏

prabukanths
Автор

இந்த பாடல்🎶🎤🎵சித்திரை திருவிழாவின் போது வைகை ஆற்றில் கேட்டு ஆடும் போது எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். மதுரைக்கு கிடைத்த வரம் எனவே வர 2023ல் சித்திரை திருவிழாவிற்கு அனைவரும் வாருங்கள் இப்படிக்கு
மதுரைக் காரன்🎉❤❤

thalapathysmatheshshorts
Автор

ஆடாத காலும் ஆடும்.. இதுவரை சிலிர்காத உடம்பும் சிலிர்க்கும்... எங்கள் மாமதுரையின் கள்ளழகர் பவனி வருகிறார் 🙏🙏

nandhu
Автор

மதுரையில் பிறந்தது மகிழ்ச்சி அடைகிறேன் என் குல தெய்வம் அழகுமலையான் 🙏 இந்த பாடலை கேட்டவுடன் என் உடல் சிலிர்த்தது பல்வேறு சாதி மதம் இருந்தாலும் இந்த திருவிழாவில் ஒன்று கூடி மதுரையை பெருமை படுத்துவோம் 😍

thamayanthiPraveen
Автор

❤️என்னதா தமிழ்நாட்டுக்கு தலைநகரம் சென்னையா இருந்தாலும் எங்களுக்கு (தென்மாவட்டங்களுக்கு) தலைநகரம் மதுரை தான்🔥❤️
புதுக்கோட்டை காரன்❤️

mklucifer
Автор

தேவா ஐயா அவர்களுக்கு இப்படி ஒரு அருமையான பாடல் கொடுப்பதற்கு வாய்ப்பு அளித்த அனைவருக்கும் மிக்க நன்றி 🙏🙏🙏

purushothprabha
Автор

தேனிசைத்தென்றல் தேவா இசையும் அவர் காந்த குரலும் அனைவருக்கும் பிடிக்கும் நம் கள்ளழகருக்கும் தான்

umamaheshwaran
Автор

கேப்டன் விஜயகாந்த் நடிச்ச படம்-னா சும்மாவா... மாஸ். அழகருக்கென்றே இன்றுவரை ஒலிக்கும் ஒரே பாடல்

hariprasath
Автор

இரண்டு வருடங்களுக்கு பிறகு இன்று மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் போது இந்த பாடலை கேட்டு ஒரு உடம்பில் புள்

AjithKumar-pttq
Автор

2023 ல் சித்திரைத்திருவிழாவின் போது இப்பாடலை தேடி வந்தேன்....ஐயா தேவா அவர்களின் இசையும் குரலும் சொல்ல வார்த்தை இல்லை...எக்காலம் வந்தாலும் இக்குரல் கேக்காத ஆள் இல்லை இவர் இசைக்கு ஆடாதவர் எவரும் இல்லை....SIVAKASI CRACKERS..

sivakasicrackers
Автор

வாழ்க்கைல ஒரு தடவையாவது இந்த திருவிழாவ பாத்துடனும்.
ஜெய் ஸ்ரீ ராம்...

narayankashyap
Автор

அய்யா!!!! மதுரைக்கு வந்துட்டாரு!!! காலைல ஆட்டம்
சொர்க்கத்திலும் கிடைக்காத ஆனந்தம் எங்க மதுரைல மட்டுமே கிடைக்கும்!!!!💖💐🙏

ns_boyang
Автор

என்று கேட்டாலும் புல் அரிக்கும் பூமி எல்லாம் ஆட்டி வச்சவரு அழகர்...🥰

jegank
Автор

தமிழ் மண்ணில் பிறந்த எல்லோருக்கும் இந்த பாடலை கேட்கும் போது மெய் சிலிர்க்கும்...😊😊

believeyourself
Автор

யோவ் யாரு பா நீ? இப்படி பின்னலா Editing பண்ணிருக்கியே. அழகர் விழாவுக்கு வர முடியாத குறையை இந்த காணொளி மூலம் தீர்ந்தது. நேர்ல பார்த்த மாதிரி இருக்கு. Super.

krishnbimanagar
Автор

I'm a muslim but I like this alahar song so many times I listen.. really super madurai singam 👍👍

mhmdmag
Автор

கள்ளழகர்- திரைப்படம்.

ஆண்டாள்அழகரின் மைந்தர்
விஜயகாந்த் அவர்களால் அழகருக்கும் நமக்கும் கிடைத்த பொக்கிஷப் பாடல்..
தேவாவின் அர்ப்பணிப்புடன்!!

StarValue-ax
Автор

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் இந்த பாட்டுக்கு மதுரை மக்களுக்கு உடம்பெல்லாம் சிலிர்க்கவைக்கிறது

ramamoorthi
join shbcf.ru