Richest districts in Tamil Nadu #shorts #shortstamil

preview_player
Показать описание

Рекомендации по теме
Комментарии
Автор

Hi Friends ❤️. If you just search Google it will say kanyakumari is the first based on 2011 Per Capita Income data but after that census was not taken. This video is created based on 2019-2020 latest available data of district income from Tamil nadu government website and 2020 population estimate. Just want to clarify 😊✨️

This is Per Capita Income which is calculated by dividing total income of district by populations of district.
🔴 Don't consider this as income of every person in that district

Thank you for watching ❤

DreameaTamil
Автор

Thiruvallur district:- vallur and athipattu village coverd by
1) TNEB stage 1, 2, 3, 4 powerplant
2) NTPC powerplant
3)indian oil plant
4)bharat petroleum plant
5) hindustan petroleum plant
6) india cement plant
7) zuari cement plant
8) sea water distillation plant
9) L&T ship building plant
10) Asia's largest shipping kamarajar port
11) more than 100's export and import containers yards
12) pazhaverkadu fishers hub

Manali covered by
13) CPCL plant
14) MRL plant
15) SRF plant
16) Thosibha plant
17) NATCO pharma plant
18) ambatur industrial estate
19) gummidipoondi sipcot
20) thirumazhisai veg& fruit market

Proud to be an thiruvalluvan❤

manonidhip
Автор

திருவள்ளூர் மாவட்டம் சென்னையை சுற்றி அருகில் இருக்கிறது அதனால் சென்னைக்கு வரவேண்டிய தொழிற்சாலைகள் இடம் கிடைக்காமல் அங்கே போய்விட்டது

anbuselvan
Автор

தனிப்பட்ட முறையில எந்த பயனும் இல்லன்னாலும் நம்ம ஊர பாராட்டும் போது ஒரு மகிழ்ச்சி வருதுல்ல🥰🥰

sktechworks
Автор

கொங்கு மண்டலம் தமிழ்நாட்டின் சொர்க்கம்

navaneethan
Автор

தமிழகத்தில்,
NO. 01.... " படித்தவர்கள் பிச்சை எடுக்கும் நிலை உள்ள மாவட்டம், திராவிட மாடலின் நிரந்தர கோட்டை....

""" திருவண்ணாமலை """

Mpurushothaman--XthM
Автор

எனக்கு தெரிஞ்சு தமிழகத்தில் பணக்கார மாவட்டம் அப்படின்னா அது கன்னியாகுமரி மாவட்டம் தான் என அவங்க எல்லாருமே தென்னந்தோப்பு வைத்திருப்பார்கள் எவனுமே வேலைக்கு போனாலும் அவங்களுக்கு வருமானம் அதிகமா வரும் இதுதான் உண்மை

AutomobileTips
Автор

மணல் கொள்ளை, விவசாயம், தொழிற்சாலை 40%,

yohanevents
Автор

1 . நல்ல ஆரோக்கியமான மனிதர்கள் இருக்கிறார்களா
2. நல்ல தண்ணி வசதி இருக்கா
3.தூய்மையான மாவட்டமா
4. பசி இல்லாமல் இருக்கிறார்களா

jasminekasi
Автор

என்ன காரணம் உலகத்தில் உள்ள மொத்த தொழிற்சாலைகள் திருவள்ளூர் மாவட்டத்தில் தான் இருக்கு மாவட்டத்தில் வருமானமும் அதிகம் காற்று மாசினால் நோய்களும் அதிகம்

aravindanaravind
Автор

அம்பத்தூர் தொழிற்பேட்டை இதற்கு காரணம். என் வீடு காஞ்சிபுரம் மாவட்டத்தின் எல்லையில் (மாங்காடு) 3கிமீ வடக்கில் திருவள்ளூர், , 5கிமீதெற்கில் செங்கல்பட்டு மற்றும் 3கிமீ கிழக்கில் சென்னை எல்லையில் உள்ளது என்று பெருமையாக உள்ளது.

venkatesanp
Автор

Reason : Gumidipoondi sipcot Thervoy sipcot Ambattur estate ithu ellamea thiruvallur district la thaan irruku athu mattum illama chennai city ku pakkathula irrukurathala ellam commercial hub hum thirivallur la thaan irruku kodigal puralum idam ithu illama redwood business vera irruku

ajithbenihin
Автор

Erode, coimbatore, thiruvallore anghu irukum attkhal cinima nadhighangal phinnadhy selvathillai, athanaal avarghal munnerughirarghal.

gitasai
Автор

Avadi, Ambattur, mugappair, all together

rajkumarrengarajan
Автор

அங்கல்லாம் multi milliners அதிகம் இருப்பாங்க, அப்புறம் வறுமை நிறைந்த மனிதர்கள் மில்லியன் கண்ணக்குல இருப்பாக

baskarankrishnamoorthy
Автор

65% of district population are urban Area services 35 depends on Agricultural in Thiruvallur (the total district is in control of chennai city limits)

arunkumare
Автор

richest district in tamilnadu
Kanyakumari

Kakashi_katake
Автор

என்னோட பார்வையில தமிழ்நாட்டோட Richest dt னா திருப்பூர், கரூரைதான் சொல்லுவேன்...

shahgulhameed
Автор

1.White collar
2.Rowdysum
3.Katapanchyath
4.irresponsibility police
If I am not jocke above all for fun...

nokiarajesh
Автор

I feel the answer is Kanyakumari. I have worked in a Bank in both Kanyakumari and neighbouring Tirunelveli district. The total deposit of the district with the Bank was 300 Crores then., whereas for Kanyakumari district which is one-third the size of Tirunelveli had a whopping 1300 Crores. That clearly establishes!

indianlad