Future Continuous Tense PART 1 | Positive Sentence | Learn English | English Pesa Aasaya |

preview_player
Показать описание
Future Continuous Tense PART 1 | Positive Sentence | Learn English | English Pesa Aasaya |

#futuretenses #learnenglish #englishteacher #grammar #12tense #tensesintamil #englishpesaaasaya

future continuous, future continuous tense, future continuous tense in tamil, future progressive, future progressive tense, will be, will be grammar, will be meaning,
Рекомендации по теме
Комментарии
Автор

கற்று கொடுப்பவர்கள் கடவுளுக்கு சமம்.இதன் பலனை கடவுளிடமிருந்து பல மடங்காக பெற்று கொள்வீர்கள்.

aimmaculateporkodi
Автор

காசு கொடுத்து கத்துக்கிட்டாலும் ஒழுங்காக கற்றுதராத உலகத்துல இலவசமாக இவ்வளவு நேர்த்தியாக

asirvathamt
Автор

நீங்கள் செய்யும் நன்மைக்கு நிச்சயம் மேன்மை உண்டு

asirvathamt
Автор

எல்லா மனிதர்களும் அன்னார்ந்து பாக்கும் அளவிற்கு கர்த்தர் உங்களை உயர்த்த வேண்டுமென்று ஜெபித்துக்கொள்கிறேன்.
Senthil bro really very intelijent.
எழுத்து அறிவித்தவன் இறைவன்; நீங்கள் இறைவன் தான்.

RRaajaaR
Автор

Thambi, you are a brilliant teacher or person, Any way you are very good in your profession.❤🎉🎉❤

KrubaRani-xmso
Автор

The good you do is certainly superior🙏

gobalakrishnan
Автор

Waiting for part 2 .All videos very Anna❤❤❤❤❤

vincentraj
Автор

அவள் சமைத்துக்கொண்டு இருப்பாள் she will be cooking. Thank you sir 👍👍👍

SaravananSaravanan-peef
Автор

Anna naan Sri Lanka 🇱🇰 ungaludaya videos ellame most helpful aha irukku 👍

stylishpradeesh
Автор

Yes bro I can understand the lesson. and I improved some more thank you for this opportunity😊

MR_JOSHUA-bb
Автор

1.அவன் வீட்டுக்கு போய்கொண்டு இருப்பான் (he wil be going to home )
2.அவன் groundgu போய்கொண்டு இருப்பான் ( he will be going to ground )
3.அவள் கபடி விளையாடி கொண்டு இருப்பாள் (she will be palying kabaddi)

srisiva
Автор

Bro neengal supera soldrenga enaku nalla puriudhu super daily video podunga plz na ellarukum share pannirikan link anupi irukiran varae level BRO THANK YOU

prakashmca
Автор

Really very simple method la rompa easy ahh solli tharenga thank you anna

muthusathyam
Автор

Brother video length a poduga.
Extra examples solluga.👍

mohamedkasimsmk
Автор

I will be talking in English few days.😊❤

VishnuVishnu-wv
Автор

நன்றிகள் பலகோடி நன்பரே...உங்களின் இந்த மிகப்பெறிய உழைப்பை விட்டுவிடாதீர்கள்.தொடர்ந்து நான் ரீசார்ஜ் ஜே செய்வேன்...இது மிகப்பெறிய மனித சமூகத்துக்கே உயரிய பனி...

THIRUKKURAL-hmsk
Автор

Thank you so much sir..
She will be going temple next week..
Raja will be going to Chennai evening..
We will be going to USA tomorrow

gokulp
Автор

Brother did super english class explain

threestar