santhana malligayill HD audio song

preview_player
Показать описание
Amman song
Рекомендации по теме
Комментарии
Автор

வடிவேலு அவர்கள் இந்த பாடலை மிகவும் அருமையாக பாடியுள்ளார் ❤️ எனக்கு மிகவும் பிடித்த பாடல்

tamilarasan.stamilking
Автор

இந்த உலக ஆளும் தாயிக்கு செல்ல புள்ளை நான் இருக்கேன் 🙋‍♂️😄 என் அம்மா
பார்வதி
🥺 அம்மா கண் எதிர்ல கஸ்ட படுத்திர ஆயிரம் உறவுகள் இருந்தாலும் என் கண்ணுக்கே தெரியாமல் ஆறுதல் படுத்தி ஒரே உறவு நீ மட்டும் தான்.

ragulk
Автор

பாடல் வரிகள்:
சந்தன மல்லிகையில்
தூளி கட்டி போட்டேன்
தாயி நீ கண் வளரு தாலே லல்லேலோ
வேப்பில வீசிக்கிட்டு பாட்டு சொல்லுறேனே
கேட்டு நீ கண் வளரு தாலே லல்லேலோ

இந்த உலகை ஆளும் தாயிக்கு
செல்லப் பிள்ள நானிருக்கேன்
என் கவலை தீர்க்க வேணாமா
கண் வளரு தாயி

சந்தன மல்லிகையில்
தூளி கட்டி போட்டேன்
தாயி நீ கண் வளரு தாலே லல்லேலோ

பாம்பே தலையணதான்
வேப்பிலையே பஞ்சு மெத்த
ஆத்தா கண் வளர
ஆரிராரோ பாடும் புள்ள
எந்த ஒரு பிள்ளைக்குமே
இந்த வரம் கெடைக்கல
ஆனந்தம் பொங்குதம்மா
விட்டு விட்டு கண்ணுல

தாயி மகமாயி
நான் என்ன கொடுத்து வச்சேன்
பாதம் திருப்பாதம்
அதில் நெஞ்ச எடுத்து வச்சேன்

சந்தன மல்லிகையில்
தூளி கட்டி போட்டேன்
தாயி நீ கண் வளரு தாலே லல்லேலோ

ஒருவாய் சோறு உனக்கு
ஊட்டி விட்ட வேளையில
உலகம் பசி அடங்கி உறங்குதம்மா நேரத்துல
உதட்டு பருக்கையில ஒன்னு ரெண்டு சிந்துதடி
அத நான் ருசிப் பாத்தே மோட்சம் இங்கே வந்ததடி

தாயே இனி நீயே
என் நெஞ்சினில் தங்கிவிடு
போகும் வழி யாவும்
நீ எங்களின் கூட இரு

சந்தன மல்லிகையில்
தூளி கட்டி போட்டேன்
தாயி நீ கண்வளரு தாலே லல்லேலோ
வேப்பில வீசிகிட்டு பாட்டு சொல்லுறேனே
கேட்டு நீ கண் வளரு தாலே லல்லேலோ

இந்த உலகை ஆளும் தாயிக்கு
செல்ல பிள்ள நானிருக்கேன்
என் கவலை தீர்க்க வேணாமா
கண் வளரு தாயி.

சந்தன மல்லிகையில்
தூளி கட்டி போட்டேன்
தாயி நீ கண் வளரு தாலே லல்லேலோ.

ஆட்டோக்காரன்
Автор

நல்லதொரு பக்தி பாடல். வடிவேலு மிக அழகாக பக்தி ரசம் சொட்ட பாடியதை கேட்டுக் கொண்டே இருக்கலாம்.மேலும் காந்தக் குரலுக்குரிய சொர்ணலதா அவர்களின் தாலாட்டில் நான் மட்டுமல்ல, அகிலமே உறங்கிப் போகும்.

மணிகண்டன்.ஆர்கே.
நந்திவரம்
சென்னை

Manikandan-sbup
Автор

இந்த பாடல் விராலிமலை மெய்கண்ணுடையாள் கோயில் குத்துவிளக்கு பூஜையில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் ஒரே நேரத்தில் பாடும் போது அப்டி இருக்கும்❤❤❤🙏👁👁🙏

sathishkumark
Автор

இந்த பாடல் அருமை நன்றி
அம்மன் போற்றி போற்றி போற்றி i love you

eswarandurai
Автор

Song Romba nalla padiyrukanga Good supet daily this song likethis song❤

sugunar
Автор

இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் ❤️❤️🙏🙏

bnlgamingfamily
Автор

02:59 swarnalatha mom voice is ultimate and vadivelu sing like a classical singer. Both voice are magic

davidwebdeveloper
Автор

Santhana malligaiyil

thooli katti potten
thaayi nee kanvalaru
thaalelallelo

veppilai veesikkittu
paattu sollurene
kaettu nee kanvalaru
thaalelallelo

indha ulagai aalum thayikku

chellapulla naanirukken

en kavala theerkkavenaamaaa

kanvalaru thayee

Santhana malligaiyil
thooli katti potten
thaayi nee kanvalaru
thaalelallelo
🕊music🕊

paambe thalaiyanathaan

veppilaiye panju mettha.
aathaa kanvalara
aariraaropaadum pulla.

endha oru pillaikkume

indha varam kedaikkala
aanandhame ponguthammaa
vittu vittu kangalile

Aaayi magamaayi
naan enna koduthuvachen.
padham thirupaadham
adhil nenja eduthuvachen.

Santhana malligaiyil

thooli katti potten
thaayi nee kanvalaru
thaalelallelo
🕊music🕊


oruvaai sorrunakku

ootti vitta velaiyila
ulagam pasi adangi
uranguthammaa nerathula.

udhattu parukayila
onnu rendu sindhuthadi
atha naan rusi paarthen
mothcham ingu vandhathadi.

theeye ini neeye
en nenjinil thangividu
poogum vazhiyaavum
nee engalin kooda iru.

Santhana malligaiyil

thooli katti potten
thaayi nee kanvalaru
thaalelallelo

veppilai veesikkittu
paattu sollurene
kaettu nee kanvalaru
thaalelallelo

indha ulagai aalum thaeyikku

chella pulla naanirukken

en kavala theerkka venaamaaa

kanvalaru thayee

Santhana malligaiyil
thooli katti potten
thaayi nee kanvalaru
thaalelallelo

towbago
Автор

2:58 Humming queen entry... golden voice swarnalatha mam

niroskhan
Автор

என் அம்மா கருங்காளி அம்மா 😍 love you amma

rameshrameshkumar
Автор

Ennoda orai sondhakaari veppilaikariii ❤🙏🙏🙏

priyankak
Автор

Santhana malligaiyil
Thooli katti pottaen
Thaayi nee kann valaru thaalae lallaelo…..
Veppila veesikittu paattu solluraenae
Kettu nee kann valaru thaalae lallaelo…..

Indha ulagai aalum thaayikku
Chellapulla naanirukkaen
En kavala theerkka venaamaaa
Kann valaru thaayi


Santhana malligaiyil
Thooli katti pottaen
Thaayi nee kann valaru thaalae lallaelo…..

Paambe thalaiyanathaan
Veppilaiyae panju meththa
Aathaa kann valara
Aariraaro paadum pulla
Endha oru pillaikkumae
Indha varam kedaikkala
Aanandhame ponguthammaa
Vittu vittu kannula

Thaayi magamaayi
Naan enna koduthu vachen.
Paadham thirupaadham
Adhil nenja eduthu vachen…..


Santhana malligaiyil
Thooli katti pottaen
Thaayi nee kann valaru thaalae lallaelo….

Oru vaai sorrunakku
Ootti vitta vaelaiyila
Ulagam pasi adangi
Uranguthammaa nerathula
Udhattu parukayila
Onnu rendu sindhuthadi
Atha naan rusi paarthae
Motcham ingae vandhathadi


Theeyae ini neeyae
En nenjinil thangividu
Pogum vazhi yaavum
Nee engalin kooda iru

Santhana malligaiyil
Thooli katti pottaen
Thaayi nee kann valaru thaalae lallaelo…..
Veppila veesikittu paattu solluraenae
Kettu nee kann valaru thaalae lallaelo


Indha ulagai aalum thaayikku
Chellapulla naanirukkaen
En kavala theerkka venaamaaa
Kann valaru thaayi

Santhana malligaiyil
Thooli katti pottaen
Thaayi nee kann valaru thaalae lallaelo….

sunflowerbees
Автор

AMMAN arul ellorukum kedaikum engalukum kedaikum

navanithakrishna.r
Автор

அகிலாண்டா கோடி பிரம்மாண்ட நாயகியே போற்றி

ArunKumar-tnu
Автор

oru thirunangai...age 17....enaku naaluku naal manasu nimmathiye illama romba kastama iruku kaliyaathaa 😭😭naan pen ah maaranum😭😭😭🙏🙏🙏adhuku neethan enaku thunai irukanum thaaye😭😭😭🙏🙏😢😢😢😢🙏🙏😭😭😭😭mudila daa saami😭😭😭ellarum enakaga vendikonga friends please 🙏😭ennoda kastam ellam theerndhu ennaya parents accept pannikanum nu pray pannikonga friends 🙏🙏🙏😭😢😢😢


🙏ஸ்ரீ உச்சிகாளியம்மன் துணை🙏

manim
Автор

ஓம் நமசிவாய ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

petchipetchi
Автор

🙏🏻🌷OM SAKTHI PARA SAKTHI AMMA THAYEEE NEYEE THUNAI IRUKKANUM AMMA 🌷🙏🏻

manigmaddy
Автор

Om agilanda kodi biramandanayagi athi parashakthi angalaparameshvari thaye thunai 🙏🙏🙏🙏🙏

jayaramjayaram