Muthal Muthalil Parthen -Aahaa - Deva

preview_player
Показать описание
Singers-K. S. Chithra,Hariharan

Golden Voice of Hariharan
Рекомендации по теме
Комментарии
Автор

Every 90s kids fav song seriously whenever I listen this song i will cry cuse I’m proud to be 90s kids😭😭😭

Sdiw
Автор

ஆண் : முதன் முதலில்
பார்த்தேன் காதல் வந்ததே
எனை மறந்து எந்தன்
நிழல் போகுதே

ஆண் : { என்னில் இன்று
நானே இல்லை காதல்
போல ஏதும் இல்லை } (2)
எங்கே எந்தன் இதயம்
அன்பே வந்து சேர்ந்ததா

ஆண் : முதன் முதலில்
பார்த்தேன் காதல் வந்ததே

பெண் : ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ

ஆண் : நந்தவனம் இதோ
இங்கேதான் நான் எந்தன்
ஜீவனை நேரினில் பார்த்தேன்
நல்லவளே அன்பே உன்னால்தான்
நாளைகள் மீதொரு நம்பிக்கை
கொண்டேன்

ஆண் : { நொடிக்கொரு தரம்
உன்னை நினைக்க வைத்தாய்
அடிக்கடி என்னுடல் சிலிர்க்க
வைத்தாய் } (2)
முதல் பார்வை நெஞ்சில்
என்றும் உயிர் வாழுமே
உயிர் வாழுமே

ஆண் : முதன் முதலில்
பார்த்தேன் காதல் வந்ததே

பெண் : ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ

பெண் : ஏழு ஸ்வரம்
எட்டாய் ஆகாதோ நான்
கொண்ட காதலின் ஆழத்தை
பாட தேகம் எங்கும் கண்கள்
தோன்றாதோ நீ என்னை
பார்க்கையில் நாணத்தை
மூட

பெண் : { இருதயம்
முறைப்படி துடிக்கவில்லை
இதற்கு முன் எனக்கிது
நிகழ்ந்ததில்லை } (2)
நான் கண்ட மாற்றம்
எல்லாம் நீ தந்தது நீ
தந்தது

பெண் : முதன் முதலில்
பார்த்தேன் காதல் வந்ததே
என்னை மறந்து எந்தன்
நிழல் போகுதே

பெண் : { என்னில் இன்று
நானே இல்லை காதல்
போல ஏதும் இல்லை } (2)
எங்கே எந்தன் இதயம்
அன்பே வந்து சேர்ந்ததா

பெண் : முதன் முதலில்
பார்த்தேன் காதல் வந்ததே
என்னை மறந்து எந்தன்
நிழல் போகுதே

selvavigneshk
Автор

எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இது ஒரு பொக்கிஷமான பாடல்.இசை அமைப்பாளர் தேவா அவர்களுடன் ஹரிஹரன் சேர்த்தால் தேவாமிர்தம் .😊😊😊😊😊😊

rajaradhakrishnan
Автор

💓💓"இருதயம் முறைப்படி துடிக்கவில்லை!...💓💓
இதற்கு முன் எனக்கிது நிகழ்ந்ததில்லை!💞💞
நான் கண்ட மாற்றம் எல்லாம் நீ தந்தது.... நீ தந்தது!...." Nice lines!

sakthivelperumal
Автор

நந்தவனம் இதோ
இங்கேதான் நான் எந்தன்
ஜீவனை நேரினில் பார்த்தேன்
நல்லவளே அன்பே உன்னால்தான்
நாளைகள் மீதொரு நம்பிக்கை
கொண்டேன்

manishlove
Автор

I miss my 90s life. My date of birth 09 06 1991

Dheena
Автор

my school time favourite for this song 98/99... im dedicate this song to all my 90s people...

vinothlaksha
Автор

My favourite love song thank you Hariharan sir

pruban
Автор

I listen to hari ji's songs almost everyday ! proud 90's kid !

anuranjanianpalagan
Автор

Hariharan sir no one can replace u r voice, neenga nallairukanum sir

kokilat
Автор

💝💝"நொடிக்கொரு தரம் உன்னை நினைக்க வைத்தாய்!....
அடிக்கடி என்னுடல் சிலிர்க்க வைத்தாய்!..."💖💖

True lines to real lovers!...

sakthivelperumal
Автор

Hariharan Sir Voice Marvellous 💫💫💙💙✨️✨️💖💖

thivyalakshmimahadev
Автор

Female voice ketkumpothu kannu kalanguthu

vijaybabu
Автор

My favourite love song thank you Hariharan sir

pruban
Автор

💖💖"முதன் முதலில் பார்த்தேன் காதல்
எனை மறந்து எந்தன் நிழல்

Hariharan's voice is Nice feels!

sakthivelperumal
Автор

முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே
எனை மறந்து எந்தன் நிழல் போகுதே
என்னில் இன்று நானே இல்லை
காதல் போல ஏதும் இல்லை
என்னில் இன்று நானே இல்லை
காதல் போல ஏதும் இல்லை
எங்கே எந்தன் இதயம் அன்பே வந்து சேர்ந்ததா
முதல் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே
நந்தவனம் இதோ இங்கேதான்
நான் எந்தன் ஜீவனை நேரினில் பார்த்தேன்
நல்லவளே அன்பே உன்னால்தான்
நாளைகள் மீதொரு நம்பிக்கை கொண்டேன்
நொடிக்கொரு தரம் உன்னை நினைக்க வைத்தாய்
அடிக்கடி என்னுடல் சிலிர்க்க வைத்தாய்
நொடிக்கொரு தரம் உன்னை நினைக்க வைத்தாய்
அடிக்கடி என்னுடல் சிலிர்க்க வைத்தாய்
முதல்பார்வை நெஞ்சில் என்றும் உயிர் வாழுமே
உயிர் வாழுமே
முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே
உத்தரவே இன்றி உள்ளே தான்
நீ வந்த நேரத்தில் நான் இல்லை என்னில்
அந்த நொடி அன்பே என் ஜீவன்
வேறெங்கு போனது பாரடி உன்னில்
உன்னைக்கண்ட நிமிஷத்தில் உறைந்து நின்றேன்
மறுபடி ஒரு முறை பிறந்து வந்தேன்
உன்னைக்கண்ட நிமிஷத்தில் உறைந்து நின்றேன்
மறுபடி ஒரு முறை பிறந்து வந்தேன்
என் சுவாச காற்றில் எல்லாம் உன் ஞாபகம் உன் ஞாபகம்
முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே
எனை மறந்து எந்தன் நிழல் போகுதே
என்னில் இன்று நானே இல்லை
காதல் போல ஏதும் இல்லை
என்னில் இன்று நானே இல்லை
காதல் போல ஏதும் இல்லை
எங்கே எந்தன் இதயம் அன்பே வந்து சேர்ந்ததா
முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே
எனை மறந்து எந்தன் நிழல் போகுதே

ushanaparamasivam
Автор

Favouirate song forever hariharan sir thank u ❤️😍🥰😚

aravindramt
Автор

If Hariharan could have introduced before SPB in the industry, imagine the scene
Glory voice and excellent modulation..

But SPB is always the lion in the forest

SuperLeraj
Автор

Hey dear you are not my ex. always live in my heart. this song reminds our past. love you forever!

anwarmp
Автор

Some secret hiding in the raagam in this song that no western music can match in several millennia

rajeshk