Vaigai Karai Katre | Uyirullavarai Usha | T. Rajendar | K.J. Yesudas

preview_player
Показать описание
Listen to the "Vaigai Karai Katre" song from "Uyirullavarai Usha" Movie Composed by T. Rajendar. Uyirullavarai Usha is a Tamil film released in the year of 1983, Directed by T. Rajendar and Produced by Usha Rajendar.

Song : Vaigai Karai Katre
Movie : Uyirullavarai Usha
Music : T. Rajendar
Singer : K.J. Yesudas
Lyricist : T. Rajendar

Casts : T.Rajendar, Saritha, Ganga, Nalini and Radha Ravi
Directed by : T. Rajendar
Cinematography: Soman
Edited by : R. Devarajan
Production Company : Thanjai Cini Arts

Subscribe For More Tamil Songs

In Association with Divo

#uyirullavaraiusha #trajendar #yesudas
Рекомендации по теме
Комментарии
Автор

வைகை கரைக் காற்றே நில்லு,
வஞ்ஜிதனைப் பாா்தா சொல்லு,
வைகை கரைக் காற்றே நில்லு,
வஞ்ஜிதனைப் பாா்தா சொல்லு,
மன்னன் மனம் வாடுத்தென்று,
மங்கைத்தனை தேடுத்தென்று,
காத்தேப் பூங்காத்தே,
என் கண்மணி அவளை கண்டால் நீயும் காதோரம் போய் சொல்லு,
வைகை கரைக் காற்றே நில்லு,
வஞ்ஜிதனைப் பாா்தா சொல்லு,
வைகை கரைக் காற்றே நில்லு,
வஞ்ஜிதனைப் பாா்தா சொல்லு,
மன்னன் மனம் வாடுத்தென்று,
மங்கைத்தனை தேடுத்தென்று,
காத்தேப் பூங்காத்தே,
என் கண்மணி அவளை கண்டால் நீயும் காதோரம் போய் சொல்லு,
திருக்கோவில் வாசல் இது திறக்கவில்லை,
தெருக்கோடிப் பூஜை அது நடக்கவில்லை,
தேவதையைக் காண்பதா்க்கு வழியும் இல்லை,
தேன் மொழியைக் கேட்பதா்க்கு வகையும் இல்லை,
காதலில் வாழ்ந்தக் கன்னி மனம்,
காவலில் வாடையில் கண்ணிவிடும்,
கூண்டுக்குள்ளே அழைமோதும் காதல்க் கிளி அவள் பாவம்,
கூண்டுக்குள்ளே அழைமோதும் காதல்க் கிளி அவள் பாவம்,
காத்தேப் பூங்காத்தே,
என் கண்மணி அவளை கண்டால் நீயும் காதோரம் போய் சொல்லு,
மாக்கோலம் போடுதா்க்கு வரவில்லையே,
அவள் கோலம் பாா்பதா்க்கு வழியில்லையே,
ஜன்னலுக்குள் நிலவு அவள் தோன்றவில்லையே,
ஜாடை ஓளி சிந்த அவள் இன்று இல்லையே,
நிலவினை மேகம் வானில் மறைக்க,
அவளினை யாரோ வீட்டில் தடுக்க,
மேகம் அது வலகாதோ, சோகம் அது நீங்காதோ
மேகம் அது வலகாதோ, சோகம் அது நீங்காதோ
சோகம் அது நீங்காதோ,
காத்தேப் பூங்காத்தே,
என் கண்மணி அவளை கண்டால் நீயும் காதோரம் போய் சொல்லு,
வைகை கரைக் காற்றே நில்லு,
வஞ்ஜிதனைப் பாா்தா சொல்லு,
வைகை கரைக் காற்றே நில்லு,
வஞ்ஜிதனைப் பாா்தா சொல்லு,
மன்னன் மனம் வாடுத்தென்று,
மங்கைத்தனை தேடுத்தென்று,
காத்தேப் பூங்காத்தே,
என் கண்மணி அவளை கண்டால் நீயும் காதோரம் போய் சொல்லு,
நீ காதோரம் போய் சொல்லு,
நீ காதோரம் போய் சொல்லு.

albanvencilaus
Автор

வேறு எதுவா இருந்திருந்தால் நேரில் சென்று சொல்லி இருப்பேன்
இது காதல் அல்லவா காற்றை தூது விட்டு காதோரம் சொல்ல சொன்னேன் ❤️❤️❤️❤️பல திறமைகளை உள்ளடகிய TR அவருக்கான அங்கீகாரம் இன்னும் கிடைக்க வில்லை 💐💐💐

ajithkumarkumar
Автор

திரு மதிப்புக்குரிய டி ராஜேந்தர் அவர்கள் மட்டுமே இது போன்ற காவியம் படைக்க முடியும் பாடல்கள் அமைக்க முடியும் அருமை அழகான பதிவு அருமை அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அண்ணா

maheswaranmanivel
Автор

என்ன ஒரு தெய்வீக குரல் இசை அரசர் திரு ஏசுதாஸ் அப்பா அவர்கள். எனக்கு 1992 முதல் மிகவும் நெருங்கிய நண்பர் அப்பாவை போல.. பகவான் அனுக்ரஹம் இசை பாடல் வரிகள் ஆனந்தம் திரு T. ராஜேந்தர் அண்ணா 🎉🎉🎉🎉

madhesyarn
Автор

எம் தமிழின் அழகும், அதனோடு விளையாடும் TR அவர்களின் திறமையும், அந்த வரிகளை உயிரோவியமாய் பாடும் KJY அவர்களின் குரலும்.... சொர்கம்

VETREECAREERCONNECT
Автор

நான் 80 காலங்களில் பிறக்கவில்லை என்று வருந்துகிறேன் இன்று இந்த பாடலை மகிழ்ச்சியுடன் கேட்கிறேன்

rajivgandhi
Автор

ஒரே நாளில் இந்த பாட்டு கேசட்டை repeat mode ல கேட்டு கேசட்டையே காலி செய்த காலம் அது 😭😭😭💔💔💔

Viga
Автор

வைகைக் கரை காற்று கூட நின்று கேட்டுச் செல்லும் இந்தப் பாடலை ❤

Arul_Joe
Автор

எனக்காகவே எழுதப்பட்டதுபோல உணர்ந்தேன். இந்த பாடல் வெளிவந்த காலத்தில்தான் என் உயிரில் கலந்த காதலி என்னை மறந்து சென்றாள். அந்த காதல் வலி இன்றளவும் எனக்குள் வலித்துக்கொண்டுதான் இருக்கிறது. அவளை சில ஆண்டுகளுக்கு முன் பார்க்க நேர்ந்தது என்னை கண்டதும் எனது காலில் விழுந்து கதறி அழுதாள். நானும் அழுதுவிட்டேன். எங்களாள் பேசமுடியவில்லை. அழுகை மட்டுமே இருவருக்கும் பதிலாக இருந்தது.

ramchandar
Автор

காதல் என்ற பயிர் வளர வேண்டும் என்றால் அதற்கு டி ராஜேந்தர் பாடல்கள் தான் விதைகளாக இருக்க முடியும்

muthumuniyan
Автор

தமிழர்கள் கொண்டாடப்படவேண்டிய கவிஞர் மற்றும் கலைஞன்(என்றும் இளைஞன்). தமிழ்நாட்டின் தலைமை கவிஞராக விளங்க தகுதி பெற்ற கவிஞர்.

raghavanragupathy
Автор

நான் இந்த 53 வயதிலும் டி ஆர் உடைய ரசிகன். பாடல் வெளிவந்து 30 ஆண்டுகளுக்கு பிறகும் இதை நாம் ரசித்து கேட்பதுதான் டி ஆர் ன் வெற்றி.

Neethi-ehgb
Автор

இந்த பாடலை கேட்கும் 90 குழந்தைகளின் நானும் ஒருவன்

தீபரவட்டும்-னங
Автор

என் உயிர் பிரியும் கடைசி நொடி வரை என் இதயத்துக்கு ஒரு சிறிய ஆருதல் இந்த பாடல் மட்டும்தான்

தமிழ்வெல்லும்-றவ
Автор

இந்த பாடல் என்னை 1980கே கொண்டு சென்று என்னை இளமையாக்கியது... தஞ்சை அருள் சினிமா அரங்கில் பார்த்து ரசித்தேன்!!! நன்றி டிஆர்

s.rajasekaransrs
Автор

இவர் பாடலும் படமும் காதலிக்க தூண்டும் பருவவயதில்
நல்ல ரசனை❤

malavaran
Автор

மன்னன் மனம் வாடுதென்று மங்கைதனை தேடுதென்று காத்தே பூங்காத்தே என் கண்மணி அவளை கண்டால் நீயும் காதோரம் போய் சொல்லு..❤️

christopherdd
Автор

காதலின் உச்சத்தை T.R ஆல் மட்டுமே தொடமுடிந்த பாடல்.

shajahanshaji
Автор

நெஞ்சில் ஒரு் ராகம்...அனந்த விகடனில் 46 மதிப்பெண் பெற்ற மிகச்சிறந்த என நான் பாடும் புதிய கேட்டாலும் மெய் சிலிர்த்திடும்...குறிப்பாக நெஞ்ணம்பாடும் பாடலில் வரும் ஆஆஆஆ ஓஓஓ...ஆலாப் உலகத்தில் உள்ள எந்த பாடகராலும் பாட முடியாது; SPB மட்டுமே பாட முடியும்..

jamal-rmm
Автор

எனக்கு ரொம்ப பிடித்த வரிகள் TR Sir super

eswaranmoorthi
welcome to shbcf.ru