Deepa Shankar Opens Up About Sivakarthikeyan! 💬🎬

preview_player
Показать описание
💥 Deepa Shankar shares her experience working with Sivakarthikeyan! 💬
From his humble beginnings to becoming a leading star in Tamil cinema, Deepa Shankar talks about Sivakarthikeyan’s growth, dedication, and inspiring journey. 🌟

🔥 In this video, she shares:
✔️ Her experience working with SK 🎭
✔️ Sivakarthikeyan’s hard work & dedication 💯
✔️ Fun & unforgettable moments on set 🎥

✨ Watch till the end and comment your favorite SK movie! 👇

#Sivakarthikeyan #DeepaShankar #SKJourney #TamilCinema #InspiringStory
Рекомендации по теме
Комментарии
Автор

தீபக்கா கள்ளம் கபடம் இல்லாத பேச்சு மக்கள் மனதை கொள்ளையடிச்சிருச்சு ❤👍

arthiarthi
Автор

உலகத்திற்கே உங்கள பிடிக்கும் அதுல நானும் ஒன்னு.. ❤❤❤

Rattttttttt-dp
Автор

தீபா அக்கா படத்துல விட நிகழ்ச்சிகளில் காமெடி பேச்சு அருமை😊

Malarlikeflower
Автор

தீபா அக்கா எதார்த்தமான பேச்சு மற்றும் மற்றவர்களிடம் பேசும் போது அண்ணன் தம்பி அக்கா தங்கை என்று பேசுவார் வாழ்த்துக்கள் அக்கா கடவுள் ஆசீர்வதிப்பாராக உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும்

rajappanperumal
Автор

Aludhu aludhu la illa deepaka neenga oru pure soul ka such a cutie pie 😊

vinonaren
Автор

மிகவும் யதார்த்தமான பேச்சு, இவர்களைப் போன்ற களைஞர்களுக்கு வாய்ப்புகள் கொடுத்து வளம்பெற செய்ய வேண்டும். சகோதரி தீபா வாழ்க வளமுடன் நலமுடன் நூறாண்டுகள்.❤❤❤❤❤

BKrishnaKumarKumar
Автор

Akka pesa pesa நம்மை அரியமலே ஒரு புன்னகை 😍

jayaprakashjai
Автор

சினிமா நடிகர்களில் நான் பார்த்த ஒரே நடிகை இந்த தீபா அக்காவை தான் ஒரு பள்ளி ஆண்டுவிழாவில் பார்த்தேன் மிகவும் நல்ல மனம் கொண்டவர் கள்ளகபடம் இல்லாத ஒரு மனசு... வாழ்த்துக்கள்

comeletslearn
Автор

இவருடைய இளகிய மனம் நல்ல பெண்மணி இவரை எல்லோர்க்கும் பிடிக்கும் நிங்க நல்லா இருங்க தங்கச்சி எப்போதும்.

punithanr
Автор

Deepa akka really innocent ❤ I love deepa akka😊

AmmuSusmitha
Автор

தீபா அக்கா அந்தக் கல்லும் கபடம் இல்லாத சிரிப்பு இருக்கே கோடி ரூபாய் கொட்டி கொடுத்தா கூட இந்த காலத்துல யாருக்குமே கிடைக்காது ஆனா நீங்க மனசுல இருக்குறத வெளிப்படையா பேசுறீங்க ரொம்ப நல்ல மனசு இந்த வாழ்க்கை கிடைக்க ரொம்ப குடுத்து வச்சிருக்கணும் வாழ்க்கையே ரசிச்சு வரீங்க ரொம்ப நல்லா இருப்பீங்க❤❤

Pandiselvi-wo
Автор

First time kamal sir laughing like this vry niceee

neelapugowtham
Автор

வீட்ல தப்பிக்க தான் அக்கா தீபா அக்கா 👍♥️♥️♥️

vijilakshmi-bcxg
Автор

Depa akka ungal veguli thanam romba naala eruku❤❤❤

GayathriM-lkjb
Автор

❤❤❤❤ super akka God bless you akka 👏✝️🙌💯🙏🙏🙏🙏🙏 love you too 🤗🤗🤗🤗🤗🥰🎊

RajeshKumar-zgl
Автор

Kamal sir, parunka, avarin mikundha amaidhi, kankal ayiram kadai solkiradhu.
1000 years valanum.

vinothavinoth
Автор

உண்மை அக்கா எல்லாரும் அழுது இருக்குகோம்

KumarPoongodi-kb
join shbcf.ru