Senorita I Love You HD Song- Johnny | Rajinikanth | Sridevi | Deepa | SPB | Ilaiyaraja |Music Studio

preview_player
Показать описание
Johnny is a 1980 Indian Tamil-language crime thriller film written and directed by Mahendran. The film stars Rajinikanth, Sridevi and Deepa.

#Rajinikanth #Sridevi #ilaiyaraja

Music Studio is a Music Library which brings in all melody to Rapp from old and new movies.
Рекомендации по теме
Комментарии
Автор

யுவன் சங்கர் ராஜா பிறந்த சந்தோஷத்தில் போட்ட இசை

vignice
Автор

இந்தமாதிரி இசையை எந்த கொம்பனாலும் கொடுக்கமுடியாது

petsvlogger
Автор

SPB அண்ணாவின் இந்த குரல் இனிமை! இவர் போல் பாட உலகில் இன்றுவரை எவரும் பிறக்கவில்லை!

baluexellentvoiceofspbanna
Автор

ரஜினி நடிப்பு மிகவும் இயல்பா இருக்கு. இசை கடவுளின் இசை SPB கொஞ்சும் குரல். அந்த காலம் திரும்புமா

thirunavukkarasunatarajan
Автор

எனக்கு இசை அறிவு இருப்பினும் இந்த பாடலில் ஏதோ ஒரு புதுமை புகுத்தி இந்த இசை அரக்கன் இளையராஜா அய்யா குரலுக்கு நான் வேறமாரி பாடல்🥳🥳🥳🥳😘😘😘😘😘😘🤞🤞🤞😎😎😎

stalinstalin
Автор

எனக்கு தெரிந்து இந்த பாடலில் ரஜினியின் ஸ்டைல் வேறு எந்த பாடலிலும் இல்லை

petsvlogger
Автор

தமிழ் சினிமா ட்ரெண்ட் மாற்றி அமைத்தது ரஜினி தான்

trlddxr
Автор

ஏ ஹேஹேஹே ஹாஹாஹாஹான்ன்ன் SPB இசை அதட்டல், ராஜாவின் துள்ளல் இசை. தீபாவின் மந்தார அழகு, ரஜினியின் இளமை ததும்பல் ஆஹாஹாஹா, எவ்வளவு அற்புதம் இந்தப் பாடல். அப்படியே இளமையின் வேகம் போல பாடல் டிராக் வேக வேகமாக அய்யோ ஏன் இவ்வளவு சீக்கிரம் தீர்ந்து விட்டதென்பதைப் போல.

abdurrawoof
Автор

இன்றுவரை இது போன்ற பாஸ்ட் பீட்மெலோடி இல்லை... வாவ்... வாட் ஏ கம்போசிசன்....

shankaranand
Автор

தினமும் இந்த பாடலை கேட்காத நாள் இல்லை அருமை spb sir அவர்கள் இனிமையான குரலில்

kathirkathiresan
Автор

❤❤❤``கடைக்குட்டி சிங்கம்´´
~ யுவன் சங்கர் ராஜா~
பிறந்த சந்தோஷத்தில் இசைக்கடவுள்.இசைஞானி.இளையராஜா போட்ட ``செனோரிட்டா´´ எனும் இந்த இசை...✅️
💯🔥🔥🔥🔥🔥

Manmadhan
Автор

Raja sir + mahendran sir magical combo
Really enjoyed their work❤❤❤

jai
Автор

செனோ ரீட்டா ஐ லவ் யூ
மை ஸ்வீட் ஹார்ட் யூ லவ் மீ
செனோ ரீட்டா ஐ லவ் யூ
மை ஸ்வீட் ஹார்ட் யூ லவ் மீ
அழகோ அழகு அதிலோர் உறவு
அருகே இருந்து தவிக்கும் மனது

செனோ ரீட்டா ஐ லவ் யூ
மை ஸ்வீட் ஹார்ட் யூ லவ் மீ

ராகங்கள் பாடுகின்ற நாத வெள்ளங்கள்
நானென்றும் காணுகின்ற பாவை வண்ணங்கள்
ஹே ஹே ராகங்கள் பாடுகின்ற நாத வெள்ளங்கள்
நானென்றும் காணுகின்ற பாவை வண்ணங்கள்
ஆனந்தம் ஒன்றல்ல ஆரம்பம் இன்றல்ல
ஏ ஹே ஹே
எங்கெங்கோ செல்லுதே என் நெஞ்சைக் கில்லுதே
அங்கே அங்கங்கே வாவென்னும் அங்கங்கள்

செனோ ரீட்டா ஐ லவ் யூ
மை ஸ்வீட் ஹார்ட் யூ லவ் மீ
அழகோ அழகு அதிலோர் உறவு
அருகே இருந்து தவிக்கும் மனது

பூமெத்தை போடுகின்ற வாச புஷ்பங்கள்
பொன் தட்டில் ஆடுகின்ற பூவை எண்ணங்கள்
ஆ ஆ ஹே ஹே பூமெத்தை போடுகின்ற வாச புஷ்பங்கள்
பொன் தட்டில் ஆடுகின்ற பூவை எண்ணங்கள்
தூவாதோ வாசங்கள் துள்ளாதோ உள்ளங்கள்
ஏ ஹே ஹே
வானெங்கும் ஊர்வலம் வாவென்னும் உன் முகம்
கண்டால் மயக்கம் கலந்தால் இனிக்கும்

செனோ ரீட்டா ஐ லவ் யூ
மை ஸ்வீட் ஹார்ட் யூ லவ் மீ
அழகோ அழகு அதிலோர் உறவு
அருகே இருந்து தவிக்கும் மனது

செனோ ரீட்டா ஐ லவ் யூ
மை ஸ்வீட் ஹார்ட் யூ லவ் மீ

nagarajaraja
Автор

What a music, it was 80s song, more than 43 years, now hearing 2023, now only like a new song, that's Isaigani magic,

haroonrasheedsaranyaponvan
Автор

I'm soo addicted for this one...bcoz of the only one super star 🌟 🤩 ⭐️அங்கே அங்கங்கே வா என்னும் அங்கங்கள்❤❤

Vino_maima
Автор

Whoa! that starting music!!! The brilliant mind that conceived this stupendous song, Maestro!! Spb literally took the lead as an actor in singing, whatta stylish rendition! Johnny, a timeless movie. Sadly that Rajinikanth was lost in the 80s! Thank you director Mahendran for an unforgettable movie.

Anjalirams.
Автор

தலைவர் அழகோ அழகு அதைவிட இந்த பாடல் பேரழகு இரண்டும் சேர்ந்த கவிதை பாடல்

PradeepKumar-dwcw
Автор

Nothing can match this song...any rajni love song❤❤❤❤ வான் எங்கும் ஊர்வலம்
வாவென்றும் உன் முகம்
கண்டால் மயக்கும்
கலந்தால் இனிக்கும்...❤❤❤❤

Vino_maima
Автор

என்னத்த சொல்ல என் மனசுல உள்ளத எல்லோரும் சொல்லி கருத்து சிறப்பு 💯👑🥳🥳🤞

stalinstalin
Автор

இளையராஜாவின் background music excellent

nagarajanphysics