Isaignani Ilaiyaraaja’s Orchestra Members paying a Musical Tribute to “The Maestro” on his Birthday!

preview_player
Показать описание
Every year the group members pay a rich tribute to the maestro on his birthday at his studio but due to the current pandemic situation as they were unable to meet in person, they paid rich tributes via a video call to the Maestro and wished him a very Happy Birthday.

Credits :
Conceived and Curated by Sriram Bakthisaran
Mixing by Siddharth Nagarajan

Instrumentalists :
Solo Violin : Prabhakar
Flutes and Woodwinds : Napoleon
Live Drums and Rhythms : Nagi
Lead Guitar : Sadanandham , Kannan
Keys : Bharanidharan, Ranjan, Manuel & David
Bass Guitar : Suresh

Vocals :
Vasudevan
Mukesh
Narayanan Ravishankar
Sarath Santhosh
Priya Hemesh
Anitha Karthikeyan
Surmukhi
Aishwarya

Click Here To Watch :-

Click here to enjoy more #ilaiyaraajaHits:

Рекомендации по теме
Комментарии
Автор

விவேக் சொன்ன மாதிரி தா..இளையராஜா என்பவர் மனிதரல்ல..இளையராஜா என்பது ஒரு நிகழ்வு..அது நம்ம வாழ்ந்த இந்த நூற்றாண்டுல நிகழ்ந்து இருக்கு... அவ்ளோதா.. 🖤🖤🙏🙏🙏🙏

dhadd
Автор

மனசு பக்குவப்பட்டவர்கள் கேட்கின்ற ஓரே இசை இசைஞானி உடைய இசை மட்டுமே.

manivasagam
Автор

Sometimes people dont understand the intensified meaning of his talks and scold him. They are ignorant people. But Raja sir is really a great man !!

PriyaPriya-ksmz
Автор

Kangalil anandha kanneer..!! Semma gift by my beloved musicians and singers..!! Love you all ❤️ love you Raja sir!! Happy long live to raja sir...!! 💐💐💐❤️❤️❤️

RamyaDuraiswamy
Автор

இசை ௮ரச௫க்கு பிறந்த நாள்🎂🎉🎁 நல்வாழ்த்துக்கள்

vokizoy
Автор

கிடைத்தது,
தரிசனம்...

போதும், வேரென்ன வேண்டும்
சாமியிடம்.🕺😍💐

efcndzi
Автор

I am a blessed person because I am living in an era with Ilayaraaja.

vijivijayakumar
Автор

தமிழ்நாடு மட்டுமல்ல.. உலகமெல்லாம் கொண்டாடுகிறோம்..

kumaranathimolam
Автор

இன்னிசை வேந்தனே தேவனே வாழ்க நீ பல்லாண்டு வளமுடனும் நலமுடனும் தமிழ்மொழிபோல் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

nidhirock
Автор

இசை ராஜாவுக்கு வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்...

c.s.prathabar
Автор

இந்த இனிய பிறந்தநாள் வேளையில், எனக்கு ஒரு ஆசை. என்னுடைய ஆசை என்பதை விட உங்களின் கோடான கோடி ரசிகர்களின் வேண்டுகோள். உங்களுடைய பழைய ஹிட் பாடல்களை மீண்டும் அந்த ஜீவன் கெடாமல், இன்றைய இசை effects இல், மீண்டும் பாடல் பதிவு செய்ய வேண்டும். அதை இன்றைய தலை முறையும் கொண்டாடி ரசிக்க வேண்டும். இப்போது இருக்கற சின்ன பசங்களுக்கு, ராஜாவின் அருமை தெரிய வில்லை. அனிருத் இசைப்பது தான் இசை என நம்புகிறார்கள். அதில் எனக்கு சிறிதும் உடன் பாடில்லை. உங்களுடைய பழைய பதிவுகளை கேட்கும் போது sterio effect இல்லாமல் old ஸ்டைல் இல் இருப்பதால் தான் இந்த பிரச்சனை. இந்த வீடியோ இல் பார்த்த 3 பாடலும் மிக மிக அருமை இனிமை. இது போல நிறைய பாடல்களை எங்களுக்கு மீண்டும் இசைத்து கொடுப்பீர்களா? நம்பிக்கையுடன் உங்கள் ரசிகன்.

anithatextiles
Автор

இசைக்கு பிறந்த நாள். எங்களை
இசைக்கு பிறந்த நாள்.. எங்களை
இசைக்காத எந்த நாளும் இல்லை. எங்களுக்காக
இசைக்காத நாளும் இல்லை. எங்களின்
இசையே உங்கள் இசை. எங்களின்
அசைவோ உங்கள் இசையில் தான். உங்கள்
இசையில் வசந்தாமாய் வசமானோம். உங்கள்
இசையில் வசமாய் இசைந்தோம். உங்கள்
இசையில் எந்தம் சோகத்தை திண்றோம்

karthick
Автор

ஐயா தாங்கள் நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ் கடவுளை வேண்டி வாழ்த்துகிறோம்
வாழ்க வளமுடன்

mohankumar-hufw
Автор

தெய்வ தரிசனம் 😍
தெய்வீகம்😍❤️😍❤️
அருமை... 👌👏👏👏👏

ncr
Автор

இதெல்லாம் அற்புதமான ட்ரிபுட்.. ராஜாய்யா கொடுத்து வைத்த மனிதர் இப்படி ஒரு டீம் கிடைக்க 😍😍😍

tejadecorscoimbatore
Автор

இந்த நிகழ்வை எங்களுக்கு தருவித்த அத்தனை இசை கலைஞர்களுக்கும் மனமார்ந்த நன்றி மற்றும் வாழ்த்துக்கள்

nirmalrajpandiyan
Автор

Happy birthday Ilayaraja Garu.
Dislikes for Music GOD?
Those who makes dislikes Almighty don't allow them to enter into heaven and they miss to hear Music GOD Ilayaraja's songs in heaven.

aravindbabu
Автор

Maestro Ilayaraja Sir... How blessed are we.. to hear, to breathe, to live your music.. We worship you as our Music God..! You are the only one to touch the souls of all of us.. We as devotees of you, will be with you until our last breath Ilayaraja Sir. You are unshakable, unbeatable, undefeatable, indomitable..! You have touched the skies already without any technology to help you. Your songs heal us from all negativities, pain and struggle. May the Almighty bless you abundantly..! Happy Birthday my dear Sir. Stay healthy, Stay safe Ilayaraja Sir. I touch your feet to take your blessings..!! Long live my Maestro Ilayaraja Sir..!!

manis
Автор

Those who got this idea n those who uploaded this video/audio here.... MY SAASHTAANGA NAMASKARAMS 🙏🏻 TO THEM. Am blessed to see this in my life. Touching ISAIGNANI 's feet. Happy birthday dear GOD OF MUSIC. felt like I was standing beside him at his house .

letsdoourpart
Автор

ராஜா...எங்கள் ராஜா...
ராஜாதிராஜன் எங்கள் ராஜா...
நீடுழி வாழ வேண்டும்..ராஜா...

rameshbabu-ejxb