Naam 2 - Kannoram Official Video [4K] - T Suriavelan | Stephen Zechariah ft Srinisha Jayaseelan

preview_player
Показать описание
#kannoram #tsuriavelan #stephenzechariah

Follow us on Social Media:

Director/Lyricist/Editor: T Suriavelan

Composer/Singer/Actor: Stephen Zechariah

Label/Banner: 360 Entertainment

Video Credits:
Cast : Stephen Zechariah | Vikneswary Se
Written & Directed by : T Suriavelan
Executive Producer : T Suriavelan
Producer : Murali Murugan
Dop : Clement You
Original Songs : Stephen Zechariah
Background Score : Ajmal Tahseen
Edited by : Shivanandeswaran | Murali Murugan | T Suriavelan
Associate Directors : Satyamorthi Naidu | Jabu Deen Faruk
1st Assistant Director : Sundar Nagayah
Associate Producer : Puravalan Narayanasamy
Production Manager (Singapore) : Satesh Kumaran
Production Manager (India) : Hari Karthi Dinesh
Production Manager (France) : Vanothan Ketheeswaran
Choreographer : Baharudin
Dancers : Mega Geniz & Signorinas
Art Director : Priya Ramesh
Assistant Art Director : Kavishka Madhushanka, Dhivyah Davina Raveen
Assistant Producers : Hashwini Nadhia | Sivanesan Selvarajan
Make-up : Siti Salha & Team
Di : Kowshik KS
Vfx: Godwin Jorse
Publicity Materials : Nxtgenstudios

Music Credits:
Label : 360 Entertainment Productions
Song and Music Composed and Arranged by Stephen Zechariah
Vocals : Stephen Zechariah, Srinisha Jayaseelan
Lyrics : T Suriavelan
Additional Music Production : Kumar Morgan
Live Strings: Sunshine Orchestra.
Guitars, Charango and Oud by Keba Jeremiah
Bass Guitar : John Praveen
Rhythm Programming : Vicky B
Key Programming : Priyan
Mixed & Mastered by A M Rahmathulla (A M Studios)
Рекомендации по теме
Комментарии
Автор

இங்கு சொல்லாத காதல் தான் உலகில் அதிகம் 😍🥰😘💖💝

gvijayalakshmi
Автор

ஒரு ஆங்கில வார்த்தை கூட இல்லை தூய தமிழ் பாடல்✨💫

darkdevil
Автор

இந்த பாட்டை திரும்ப திரும்ப கேட்டவர்கள் சொல்லுங்க எத்தனை பேர் என்று பார்ப்போம்

Sakthivel-eovs
Автор

உண்மையில் சொல்லாத காதல் எல்லோருடைய இதயத்தில் ஒரு ஓரமாக இருந்துக் கொண்டு இருக்கிறது

vithyasri
Автор

எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத பாடல். அழகான தமிழ் வார்த்தைகள் . இதை Stephen குரலில் கேட்கும் போது காற்றில் பறப்பது போன்ற உணர்வு .

pavithrabalu
Автор

3:31 "சொல்லாத காதலெல்லாம் கல்லறையில்லா சேரும்.. நீ விட்டு போன தூரம் எல்லாம் தீயாகும்
உன்னாலே உள்ளுக்குள்ளே கண்ணீரோடு போராட்டம் ஆறாத ஓநெனப்பு என்னக்கொல்லட்டும்" Beautiful Lyrics 👌❤️❤️❤️

kugenrao
Автор

சொல்லாத காதல் எல்லாம் கல்லறையில் சேரும் ஆனா சொல்லாத வலி அவங்களுக்கு மட்டுமே தெரியும்🥺🥺🥺🥺

Shining_moon_creation
Автор

கேட்க கேட்க இனிக்கிறது😇
முடியும் முன்பு கசக்கிறது🥴
மீண்டும் மீண்டும் கேட்க மனம் துடிக்கிறது💞

sasibalan
Автор

2024 லும் இந்த பாடலை கேட்பேன் என்பவர்கள்💘💘💘💘🎶💞💞💞💞

balamuruganbala
Автор

Guy
Un kannoram kannoram vizhunthaen
Un nenjoram nenjoram pizhaithaen..
Un uyirodu uyirodu kalantheno
Naan unnodu onraagi tholainthaen..

Girl
Un kannoram kannoram vizhunthaen
Un nenjoram nenjoram pizhaithaen..
Un uyirodu uyirodu kalantheno
Naan unnodu onraagi tholainthaen..

Guy
Naan poginra vazhi yellam Nee allava
Uyir summakinra kadhalum unathallavaa

Girl
Un pizhai thaandi naan unnai nesikavaa
Illai Nee inri naan vaazha vazhi thedava

Guy
Naan pizhaikiraen yeno Un vizhigalil thano
Naan pizhaikiraen yeno Un vizhigalil thano

~ BGM ~

Guy
Namm kadhal Paavam yenraal, meendum meendum seiveno
Nee inri mannil vazha inre saaveno

Girl
En idaya silil kooda anbe unthan perthaano
Aayiram Jenmam serum kadhal neethano

Guy
Un moochi kaatrinai naan tholudidavaa

Girl
En kadhal yaavaiyum vadagai vidavaa

Guy
Kaadhalin aalkadal naan arivene

Girl
Unnodu mulgida thavam kidapene

Guy
Naan unnathillai yenraal irakavaa uyire unathai naan pirakavaa

Girl
Naan pizhaikiraen yeno Un vizhigalil thano

~ BGM ~

Guy
Sollatha kadhal yellam kallaraiyilla serum
Nee vittu pora thooram yellam theeyagum

Girl
Unnale ullukulle kaneeroda porattom
Aaratha Un nenapu yenna kollatum

Guy
Nee nenjin orathil valikinra paathiyo

Girl
Un pudhu kavithaiyil naan ini illaiyo

Guy
Aazhilai manithinai arinthavan yevano

Girl
Nee arivaai ena thavithu ninreno

Girl
Naan unathillai yenraal irakavaa
Uyire Unathaai naan pirakavaa

Guy
Naan pizhaikiraen yeno Un vizhigalil thano

Guy
Un kannoram kannoram vizhunthaen
Un nenjoram nenjoram pizhaithaen..
Un uyirodu uyirodu kalantheno
Naan unnodu onraagi tholainthaen..

Girl
Naan poginra vazhi yellam Nee allava
Uyir summakinra kadhalum unathallavaa

Guy
Un sirai meetu thinam unnai naan kaakava
Illai Nee inri naan vaazha vazhi thedava

Both
Naan pizhaikiraen yeno Un vizhigalil thano
Naan pizhaikiraen yeno Un vizhigalil thano

threesixzero
Автор

2024ல யாராச்சும் இந்த பாடலை கேக்குறீர்களா 😊

KalaiArasan-dgqo
Автор

இந்த பாடலை முதல் முறை கேக்கும்போதே ஏனோ தெரியவில்லை கண்களில் நீர் அருவியாக கொட்டியது...❤

vickycoolv
Автор

நான் உனதில்லை என்றால் இறக்கவா உயிரே, உனதாய் நான் பிறக்கவா ❤️😘 இந்த lines யாருக்கெல்லாம் புடிக்கும் 🥰🙋

mushee_editing
Автор

100 தடவைக்கு மேல் பார்த்துவிட்டேன் எத்தனை முறையும் இந்த பாடலை கேட்டுகொண்டே இருக்கலாம் மிகவும் அருமையான பாடல் 😍😍 super song voice sema☺️☺️

SubiSelvaLifestyle
Автор

நான் 50 தடவை விடாமல் கேட்ட முதல் பாடல் இது ❤❤😍

aashikahamed
Автор

அதிக நேரம் தனியாக இருக்கும் போது அடி கடி கேட்க தோன்றும் பாடல் ❤❤❤❤semma feeling vibe moment ❤❤semma enjoy ment

r.baskar
Автор

200 தடவை இந்த பாடழை கேட்டுருப்பேன் சொல்லாத காதலெயெல்லாம் கல்லறையயில் சேரும் வரிகள் 😭😭

balasanthiya
Автор

நான் உனதில்லை என்றால் இரக்கவா.... உயிரே உனதாய் நான் பிறக்கவா.... ❤️ Nice lines

rahur
Автор

அத்தனை வலியும் இந்த ஒரே பாடலில்.... .. வந்துவிட்டது... வாய் விட்டு சொல்ல முடியாத வலிகளை இந்த ஒரே பாடல் சொல்லி விடும். பாடல் வரிகளை இந்த உலகத்திற்கு தந்ததற்கு நன்றி 👌👌🙏🙏

pramya
Автор

எழுதிய கவிஞருக்கும் ஏற்றுக் கொண்ட தயாரிப்பாளர் இயக்குனர் க்கும். கேக்கின்ற இதயத்திற்கும் வாழுகின்ற தமிழுக்கும் கோடி கோடி வாழ்த்துக்கள்👍

suman-sk