Anthapurathil Oru Maharani Deepam

preview_player
Показать описание

Рекомендации по теме
Комментарии
Автор

1977 மூன்றாம் வகுப்பு படிக்கும்போது கோடை விடுமுறையில் மானாமதுரை பொன்னுவிலோ அமுதுவிலோ பார்த்தேன். அப்போதே இந்தப் பாடல் பிடித்திருந்தது.

krishnansankaran
Автор

திரும்ப திரும்ப கேட்க தூண்டுகிற பாடல..
ஜானகி அம்மா குரல்.. ..அருமை...1.25sec.. ஆசை கனிந்துவர அவன் ... ஆசை...என்ன ஒரு உயிரோட்டம்...

manimudiarunachalam
Автор

ஆஹ் Raja sir இசை T.M.S பாட என்ன இனிமை கேட்டுக்கொண்டே இருக்கலாம்.Raja sir நன்றி நன்றி.

murugesanmurugesan
Автор

தீபம் - இந்த படத்தில் அத்தனை பாடல்களும் அற்புதம். இன்னிசை ராஜாவிற்கு நிகர் யாருமில்லை.

gsridharganesan
Автор

காதலில் பார்வையும் பாஷையாகி விடுகிறதாம். காதலை புரிந்தவனுக்கு மட்டுமே அது புரியும்.! நன்றி, உங்கள் ஆன்மாவை வணங்குகிறேன், புலமைபித்தன் அய்யா.

meikandanvelupillai
Автор

என் ஆன்மாவை மயக்கிய பாடல்-TMS& இளையராஜா அவர்களுக்கு மிகவும் நன்றி.

SelvamSelvam-zfxr
Автор

மிகவும் பிடித்த பாடல்.
கண்ணதாசன் வரிகள். இளையராஜா இசை.
டி. எம்.எஸ்., ஜானகி குரல்கள்.
அற்புதம். ஆனந்தம்.

perumalvelu
Автор

இசைஞானியின் மாயாஜால இசை. வருடிச்செல்லும் டி எம் ஸ், ஜானகி அவர்களின் குரல்கள்...

sethuvenkat
Автор

சிவாஜி சுஜாதா நடிப்பு மற்றும் ஜானகி அம்மாவின் குரல் அனைத்தும் அருமை

VijayaganapathiM
Автор

அதுதான் நல்லறம் பாடி இல்லறம் மிகுந்த குணத்தின் மகிமை பாடல் வரிகள் தான் கவியரசு கண்ணதாசன் எழுதிய பாடல்....

Sudha-pui
Автор

Lovely composition by Raja...TMS & S.Janaki rocks 😍😍😚😚

menonmohan
Автор

என் அப்பாவுக்கு ரொம்ப பிடிக்கும் இந்த பாட்டு🥰. ஊரடங்கு போடுறதுக்கு முன்னாடி நாங்க இந்த பாட்டுல வர்ர திருவனந்தபுரம் நேப்பியர் மியூசியத்துக்கு காலஜ் டூர் போயிட்டு வந்துட்டோம் போன வருஷம். அழகான இடம் இது.

saranyaa
Автор

What a composition.., my god..,
S Janaki amma's rendition..., ever mindblowing...,

visveshwaran.n
Автор

என் இளம் பருவத்தில் என் இனிய காதல் தேவதையின் உள்ளத்திலிருந்து வெளிப்பட்டு செவிகளை குளிரசெய்த இனிமையான பாடல் வரிகள்... 💐 4:03

mohandassubramaniam
Автор

எல்லா கச்சேரி குழுக்களிலும் டி.எம்.எஸ். குரலுக்கென ஒருவர் இருப்பார். அவர் தவறாமல் பாடுவார் இப்பாடலை..

hameedali
Автор

சுத்தமான ஆண் குரல் TMS இவர் போல யாரும் படமுடியாது. இவரை நாம் கொண்டாடவில்லை. இவரை பலர் திமிர் பிடித்தவர் என்று கூறி அவரை மதிக்கவில்லை.

t.s.kumaragurut.s.kumaragu
Автор

How janaki Amma sung "asai kaninthu Vara avan parthan" my god.. she only can give such realistic expression.. love u Amma..

madhuduraichamy
Автор

இந்த திரைப்படம் மானாமதுரை இல் நான் அவள் அப்பா அம்மா தங்கையுடன் 43 வருடங்களுக்கு முன்னர் சித்திரை திருநாளில் இணைந்து பார்த்த நினைவுகள் இன்றும் மறக்கமுடியவில்லை.

Anwarali-ekgo
Автор

Lovely composition by Raja sir TMS n Janaki amma👌

jayanthieraghunathan
Автор

Cha yenna paatu tms ayya voice and janaki amma voice. Ippa valkira ulagathaiga veruka vaikithu. Olden days are golden days ever and ever

worldtrendingdaily
welcome to shbcf.ru