Usuraiya Tholaichaen | Instrumental Karaoke | Stephen Zechariah | T.Suriavelan

preview_player
Показать описание
I Make This Instrumental Karaoke With Using AI-Powered Technology. This Is Useful For You All, Who Wants To Singing Their Favourite Song With Clearly.

This Karaoke Songs I Made Myself...
So It's Free To Used
Because This Is Not My Songs & This Songs Belongs To Their Respective Owner's.

Thanks For All & Keep Support Me

“All the videos, songs, images, and graphics used in the video belong to their respective owners and I or this channel does not claim any right over them.

Copyright Disclaimer under section 107 of the Copyright Act of 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, education and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.”
Рекомендации по теме
Комментарии
Автор

Male : Ada usuraiya tholaichaen unakulla…
Intha ulaginil unapol yaarum illa
Female : Aasaiya vedhachen unakulla…
Una pol oruthana parthadhillaa

Male : Azhagaalae un azhagaalae
Karaindhenae mella tholaindhenae…
Female : Unnaalae ini unnaalae…
Vidiyum en naal mudiyaadhae

Male : Namm kadhal solla…
Mozhi thevai illa…
En jeevan endrum needhaanae

Female : Ye oru paarvaiyaala…
Enna saachitaanae…
Vizhi moodavilla unnalae

Female : Enthan thedal unai serum…
Unthan peyarai uyir sollum
Male : Imai moodum tharunangalil…
Unai aruginil unarugindren

Male : Iravukku nilavaaga
Nee thondrinaai…
Tharai irangaamal thalli nindru
Vadham seigindrai

Female : Naan pogum vazhi ellaam
Oli veesinaai…
En ulagengum azhagaaga
Niram poosinaai

Male : Unnaalae uyirthenae
Uyir kaadhal unarndhen pennae..

Female : Namm kadhal solla…
Mozhi thevai illa…
En jeevan endrum needhaanae

Male : Ye oru paarvaiyaala…
Enna saachitaalae…
Vizhi moodavilla unnalae

Female : Inai piriyaa varam ketpen…
Unai pirinthaal uyir thorappen

Female : Viral pattu poo vaasam
Poiyaagumaa..
Un idhazh pattaal
En swaasam meiyaagumaa

Male : Nee thoongum neram..
Un kannam oram…
Unai theendum
En thaabam udaindhae pogum

Female : En idhayathil yutham seiyadhae

Male : Ada usuraiya tholaichaen unakulla…
Intha ulaginil unapol yaarum illa
Female : Aasaiya vedhachen unakulla…
Una pol oruthana parthadhillaa

Male : Azhagaalae un azhagaalae
Karaindhenae mella tholaindhenae…
Female : Unnaalae ini unnaalae…
Vidiyum en naal mudiyaadhae

Female : Namm kadhal solla…
Mozhi thevai illa…
En jeevan endrum needhaanae

Female : Ye oru paarvaiyaala…
Enna saachitaanae…
Vizhi moodavilla unnalae

VIKKIBOYY
Автор

அட உசுரையா தொலைச்சேன் உனக்குள்ள
இந்த உலகினில் உனைபோல் யாரும் இல்ல
ஆசைய விதச்சன் உனக்குள்ள
உன்னை போல் ஒருத்தன பார்த்ததில்ல

அழகாலே உன் அழகாலே
கரைந்தேனே மெல்ல தொலைந்தேனே
உன்னாலே இனி உன்னாலே
விடியும் என் நாள் முடியாதே

நம் காதல் சொல்ல
மொழி தேவை இல்ல
என் ஜீவன் என்றும் நீதானே...
ஓர் பார்வையாள
என சாச்சிட்டானே
விழி மூடவில்ல உன்னால...

எந்தன் தேடல் உனை சேரும்
உந்தன் பெயரை உயிர் சொல்லும்
இமை மூடும் தருணங்களில்
உனை அருகினில் உணருகின்றேன்

இரவுக்கு நிலவாக நீ தோன்றினாய்
தரை இறங்காமல் தள்ளி நின்று
வதம் செய்கின்றாய்
நான் போகும் வழியெல்லாம் ஒலி வீசினாய்
என் உலகெங்கும் அழகாக நிறம் பூசினாய்

உன்னாலே உயிர்த்தேனே
உயிர் காதல் உணர்ந்தேன் பெண்ணே...

நம் காதல் சொல்ல
மொழி தேவை இல்ல
என் ஜீவன் என்றும் நீதானே...
ஓர் பார்வையாள
என சாச்சிட்டாள
விழி மூடவில்ல உன்னால...

இணை பிரியா வரம்கேட்பேன்
உனை பிரிந்தால் உயிர் துறப்பேன்
விரல் பட்டு பூ வாசம் பொய்யாகுமா
உன் இதழ் பட்டால் என் சுவாசம் மெய்யாகுமா

நீ தூங்கும் நேரம் உன் கன்னம் ஓரம்
உனை தீண்டும் என் தாபம்
உடைந்தே போகும்
என் இதயத்தில் யுத்தம் செய்யாதே...

அட உசுரையா தொலைச்சேன் உனக்குள்ள
இந்த உலகினில் உனைபோல் யாரும் இல்ல
ஆசைய விதச்சன் உனக்குள்ள
உன்னை போல் ஒருத்தன பார்த்ததில்ல

அழகாலே உன் அழகாலே
கரைந்தேனே மெல்ல தொலைந்தேனே
உன்னாலே இனி உன்னாலே
விடியும் என் நாள் முடியாதே

நம் காதல் சொல்ல
மொழி தேவை இல்ல
என் ஜீவன் என்றும் நீதானே...
ஓர் பார்வையாள
என சாச்சிட்டானே
விழி மூடவில்ல உன்னாலே...

suriaji
Автор

Unne nenacha song karaoke venum broo plsss romba naal sah theditu iruken , unga karoaake vershions la. Semma quality ah iruku vera level, I loved it ❤️❤️❤️❤️❤️❤️❤️, pls unne nenacha. Song oda karoake venum bro ✨

HonestenockRaj
Автор

Usuraiya tholaichaen song Adi penne song yarukellum pidikum 💯❤❤❤🖐🏻

wasimadilfar
Автор

intha sng kaetathula irunthu ipo vara my soul full song ithu thaan evalo trending song vanthalum rmba pidikum usuriyae tholachaen

salmathshifana
Автор

💓💓 No words perfect .. perfect .. perfect... 💓💓 I am addicted

kavingovindharaj
Автор

I love this song I dedicate to my sony

AjithGeorge-ty
Автор

Tamil Padal Varigal
Songs makes mind cool
Menu
Skip to content
Home
ALL Tamil Lyrics
பாடகர்கள் (Tamil Playback Singers)
பாடலாசிரியர்கள்
WhatsApp Status Images

Usuraiya Tholaichaen Song Lyrics in Tamil
உசுரையே தொலைச்சேன்

சூரியவேலன் ஸ்டீபன் சகரியா & பிரகதி குருபிரசாத் ஸ்டீபன் சகரியா ஆல்பம் சாங்ஸ்
Usuraiya Tholaichaen Song Lyrics in Tamil
—BGM—

ஆண் : அட உசுரையே தொலைச்சேன் உனக்குள்ள…
இந்த உலகினில் உனபோல் யாரும் இல்ல…

பெண் : ஆசைய வெதச்சேன் உனக்குள்ள…
உன போல ஒருத்தன பார்த்ததில்ல…


ஆண் : அழகாலே உன் அழகாலே கரைந்தேனே…
மெல்ல தொலைந்தேனே…

பெண் : உன்னாலே இனி உன்னாலே…
விடியும் என் நாள் முடியாதே…

ஆண் : நம் காதல் சொல்ல…
மொழி தேவை இல்ல…
என் ஜீவன் என்றும் நீதானே…


பெண் : ஏ… ஒரு பார்வையால என்ன சாச்சிட்டானே…
விழி மூடவில்ல உன்னாலே…

—BGM—

பெண் : எந்தன் தேடல் உனை சேரும்…
உந்தன் பெயரை உயிர் சொல்லும்…

ஆண் : இமை மூடும் தருணங்களில்…
உனை அருகினில் உணருகின்றேன்…
இரவுக்கு நிலவாக நீ தோன்றினாய்…
தரை இறங்காமல் தள்ளி நின்று வதம் செய்கின்றாய்…

பெண் : நான் போகும் வழி எல்லாம் ஒளி வீசினாய்…
என் உலகெங்கும் அழகாக நிறம் பூசினாய்…

ஆண் : உன்னாலே உயர்ந்தேனே…
உயிர் காதல் உணர்ந்தேன் பெண்ணே…

பெண் : நம் காதல் சொல்ல…
மொழி தேவை இல்ல…
என் ஜீவன் என்றும் நீதானே…

ஆண் : ஏ… ஒரு பார்வையால என்ன சாச்சிட்டாலே…
விழி மூடவில்ல உன்னாலே…

sudhakarsingh