Intha Boovile Oru Kaalathil || Tamil Christian Song || HD Video || Lyrics Video ||

preview_player
Показать описание

Рекомендации по теме
Комментарии
Автор

பாடலை கேட்டவுடன் என் கண்ணில் ஆனந்த கண்ணீர் ??? அதுதான் மாதாவின் மகிமை என்பதே

larajelisa
Автор

நான் ஒரு இந்துவாக இருப்பினும் எனக்கு மறு உயிர் கொடுத்த அன்னை மரியே வாழ்க உம்முடைய பாதம் சரணம்

m.kumaresan
Автор

Wooow super edit 👌👌👌❤ nan pirappal hindu va iruthalum madha amma yenaku uriye ❤ everyear I'm going to velankanni flag festival 😍Ave Maria🙏

mugur
Автор

அன்னை மேரி மாதாவே
உலகத்தில் உள்ள அனைத்து
மக்களையும் எங்கள்
குடும்பத்தையும் நாடு.முழுவதும்
கொட்டித்தீர்க்கும் மழை
வெல்லத்திலும் கொடிய
கொல்லிநோயிலிந்து
பாதுகாத்தருளும். தாயே
ஆமேன்

அஜந்தா-ழன
Автор

😍😍😍im a Christian 😊 its a powerfull and energitic song 🙂

SuryaKani-btgf
Автор

அன்னையை நாம் மாலுமிகள் அழுதார்... பீழைப்போம் மேலும் மக்காய் ஒரு கோவில் செய்வோம் என்றார்❤❤❤❤❤

melvinraj
Автор

Maman donne moi un travail de quoi vivre sur cette terre sans déranger qui que ce soit ❤ maman Marie aie pitié de moi sauver monde

moniquebertin
Автор

My favorite song.And great voice Dr.KJ Yesudass.

-fpaulantonyr
Автор

இந்த பூவிலே ஒரு
இந்த பூவிலே ஒரு காலத்தில்
தனம் தேடும் நோக்கத்தில் திசை போகும் நாளில்
நீ காமரா போர்ச்சுகீஸ் தேசத்தார்
கடல் பயணம் செய்தார்கள் சந்தோஷமாய்
சொல்லொணாததாய் புயலும் வீச
காணுணாததாய் இருளும் சூழ
மூழ்கவே கப்பலும் அந்தோ மடிந்தோமென்று
தஞ்சம் தனைத் தேடினர் - குளோரியா
அன்னை தஞ்சம் தனை தேடினர் - குளோரியா

1. அன்னையைத் தாம் நினைந்தே மாலுமிகள் அழுதார்
பிழைப்போமேல் உமக்காய்
ஒரு கோவிலைச் செய்வோமென்றார்
மாதாவாம் மேரியின் உன்னத அருளால்
கரை சேர்ந்திட நொடியில் கண்டார்

2. மீண்டவர் யாவருமே மேரியம் மாதாவை
கண்டு வணங்கினர் தாம்
மேலும் நன்றி நவின்றனர் தாம்
மாதாவாம் மேரியின் திருச்சந்நிதியை
அவராலயமாகப் பணிந்தார்

j.jeff
Автор

Velankanni thaaye enaku nallabadiya suga prasavam aaganum.... மரியே வாழ்க 🙏🏻
என் குடும்பத்தையும் அனைத்து உலக மக்களையும் பாதுகாத்து வழிநடத்தும் தாயே 🙏🏻🥺 வேளாங்கண்ணி மாதவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏🏻🥺❤️💐

Edwina-zv
Автор

Amma eanakku government job ketaikanu ma. un maga easappata parithu pesuga ma .eanna kai vitrathiga ma.

salethranii
Автор

Amma eanakku government job thaga ma .un Magan ta eanakkaga parithu pesuga ma .ungalatha nambi iruke ma

salethranii
Автор

அன்னையே போற்றி போற்றி போற்றி மரியே போற்றி போற்றி போற்றி

antonyswami
Автор

அம்மா எனக்கு உடனே
லோன் கிடைக்கவும்
ஜெகதீசன் பணத்தை
உடனே தரவும்
உதவி செய்ங்க ப்பா
மரியேவாழ்க

thasanrussian
Автор

Mariyamme engale enga kudumbathe enga Nate enga makkalai kathalarum amen

baladhitya
Автор

Na kulanthaiyaga iritha podhu keta paadal...25 yrs kalichu tharseyala ketka nerituchu...antha ragam nallave nabagam iruthathu ...ipothan lyrics elam puriyuthu..brings all my old memories...china vaysu church pona nabagangal elam thana asaipoduthu...thankyou for uploading this song...thankyou...

philomeenaldeni