Om Srinivasa | Mano

preview_player
Показать описание
OM BHAJAN BHAKHTI brings you some amazing Devotional Song by some popular artists
Don't forget to Like, Share & Comment
Рекомендации по теме
Комментарии
Автор

எனக்கு 3 வருடம் குழந்தை இல்லாமல் இருந்தேன்...பெருமாளை வேண்டி, பிறகு எனக்கு மகன் பிறந்தான் ஆதிகேசவன் என பெயர் வைத்தேன், பெருமாளை வேன்டி பிறந்ததாலேயே என் மகன் நெற்றியில் நாமம் அடையாளத்தோடு பிறந்தான்...

arunkmadhi
Автор

அப்பா ஏழுமலையானே நான் திருப்பதிக்கு வரணும் எனக்கு அழைப்பு கொடு அப்பா 🙏🙏🙇‍♂️🙇‍♂️

muruganmr
Автор

Kovama irukum pothu intha song ketaa takunu manasu chill

kaviya_
Автор

தினமும் கேட்க வேண்டும்... மிகவும் தெய்வீக தன்மை கொண்டது...

prashannavenkatesh
Автор

2022 லும் இனிமை குறையாத இந்த தேன் சிந்தும் பாடலை யார் யார் கேட்கின்றீர்

vasuvjs
Автор

எனக்கு மிகவும் பிடித்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் அருமையான பாடல்❤❤❤

revathithirumalvellore
Автор

இந்த பாடலை கேட்டால் திருப்பதிக்கு சென்றது போல இருக்கிறது 🙏🙏🙏🙏😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

harisivadevi
Автор

ஓம் சீனிவாச ஓம் சீனிவாச ஓம் சீனிவாச❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

saraswathikarupusamy
Автор

இந்த பாடலை கேட்டதால் மன அமைதி கிடைத்தது இந்த பாடலை படியவரு மனோ அவர்களுக்கு நன்றி

vijayashanthivijayashanthi
Автор

நாங்க தினமும் காலையில் கேட்க கூடிய பாடல் ஒரு நாள் கூட தவறாம பார்ப்போம் 🥰🥰🥰🥰💞💞👌👌👌👌👌👌👌👌🥰🥰🥰🥰

Vijaya-bxzy
Автор

மனதை ஒரு நிலை படுத்துகிறது இந்த பாடல். மனோ குரலில் மனம் மயங்குகிறது.

padmavathivsn
Автор

அய்யா வைகுண்ட வாசா ஏழுமலையானே உன்னை ஒரு தடவை பார்க்க பாக்கியம் கொடு அய்யா ஸ்ரீ னிவாசா

Mani-luuk
Автор

எனக்கும் என் மனைவிக்கும் மிகவும் பிடித்த பாடல்

dhanasekarans
Автор

M.s.அவர்களின் சுப்ர பாதம் திருப்பதி மலையில் தின மும் ஒலி ப்பது போன்று இந்த பாடலும் ஒலித்தால் நன்றாக இருக்கும்.

BalaKrishnan-elme
Автор

Perumale Enakku 7 years Ma kuzhandai Ellai Ayya Enakku kuzhandai varan kidaikkanum Ayya En venduthalai Neraivettrm Ayya perumale

sulochanaMsulo-xrdj
Автор

Perumal Enakku Thalavali Seekkiram Saripannividu Nan Velaikku Poganum

KanagavelKanagavel-qivz
Автор

ஓம் நமோ நாராயணா உன் மகனுக்கு நல்ல புத்தியை கொடு, நல்ல வாழ்க்கை துணையை கொடு

thirumalaithirumalai
Автор

My favourite son, இந்த பாடலை கேட்கும் போது நான் என்னையே மரப்பேன் ஜெய் கோவிந்த ஓம் ஸ்ரீநிவாச

manasamanasa
Автор

உனக்காகவே இசைத்தேனே என்றும் உன் பெயரையே நினைத்தேனே.... அருமையான வரிகள்.... 😇ஓம் நமோ நாராயணா.... 😍🙏🏻

princeammu
Автор

enaku indha song rmba pidikum... I like ths God also 😘😘😘

Shweta-Shan