Vanangaan Songs | Juke Box | Arun Vijay | GV Prakash | VH Music | VHouse Productions |SureshKamatchi

preview_player
Показать описание
© 2022 V H MUSIC
Starring: Arun Vijay, Roshni Prakash, Samuthirakani, Mysskin, Ridha, Chhaya Devi, Bala Sivaji, Shanmugarajan, Dr. Yohan Chacko, Kavitha Gopi, Brindha Sarathy, Mai Pa Narayanan, Aruldass, Munish Sivagurunath and others

1, Irai Nooru
Music: GV.Prakash kumar
Singer: Madhu Balakrishnan
Lyrics : Karthik Netha

2, Mugilin Mele
Music: GV.Prakash kumar
Singer: Saindhavi
Lyrics : Selvamira

3, Mounam Pole (Male Version)
Music: GV.Prakash kumar
Singer: Sathya Prakash
Lyrics : Karthik Netha

4, Mounam Pole (Female Version)
Music: GV.Prakash kumar
Singer:Rakshitha Suresh
Lyrics : Karthik Netha

5, Yaaro Nee Yaaro
Music: GV.Prakash kumar
Singer: Madhu Balakrishnan
Lyrics : Karthik Netha

Lyric Video by: On the House (Shivaram Rathnasekaran, Vishnupriya Nanjppan, Maddy Madhav)

© 2022 V HOUSE PRODUCTIONS

Writer & Director: Bala
Producer: Suresh Kamatchi
Music Director: G V Prakash Kumar
Production House: V House Productions
DOP: R. B. Gurudhev
Editor: Sathish Suriya
Art Director: RK Nagu
Stunt Director: Silva
Creative Producer: M E Meenakshi Sundaram
Sound Design & Mixing: M R Rajakrishnan
Lyrics: Karthick Netha
Chief Co-Director: Pakkiyaraj Kothai
Co-Directors: Lakshana Manimoly & Mrudhula Sridharan
Assistant Directors: R. Sivakumar, Aravinth Ragavan, Hari Prasath, Ganesh Rangan.
Costume Designer: Perumal Selvam
Key Makeup Artist: Pattanam Rasheed
Makeup Artist: V. Shanmugam
Production Controller: K Mani Varma
Executive Head and Administration: Praveen Kumar G
Production Executive: K Manojkumar
Production Managers: K Jeyaseelan & Karthik T Arasu
Trailer Editor: R Sudharsan
VFX: R Hariharasuthan
DI: IGene
Colorist: Karthik V
Sound Effects: Oli Sound Labs
Dubbing Engineer: N Venkata Pari
Publicity Designs: Pravin PK
Title Design: Kabilan
Stills: Banu Ramaswamy
PRO: A John

Jukebox by: On the House (Shivaram Rathnasekaran)

Follow us on Instagram ID by clicking the below mentioned link

Follow us on the Twitter page by clicking the below mentioned link

Follow us on Facebook page by clicking the below mentioned link

Рекомендации по теме
Комментарии
Автор

இரைச்சல் இல்லாத, வார்த்தை புரியும் வண்ணம் பாடல்கள் உள்ளது. பிரகாஷ் இசை எனக்கு பிடிக்கும் 👍

balav
Автор

இளையராஜா ஐயாவின் பாடல்கள் கேட்பது போல மிகவும் இனிமையான இசை... இது போல நிறைய பாடல்கள் GV அவர்கள் கொடுக்க வேண்டும்.

santhoskumar
Автор

ஜிவி பிரகாஷ் இசை வெற லெவல் ஒவ்வொரு பாடலும் கேட்க அருமை ஜிவி பிரகாஷ் இசை காதில் தேனாக பாய்கிறது
இசை அரசன் இசையில் வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்பர் ஜிவி பிரகாஷ் LOVE YOU SO MUCH

DAILYVLOGSANDFUN
Автор

மிகவும் சிறப்பாக உள்ளது... மொத்த பாடல்கள் சிறப்பாக இருக்கும் போது படம் மிக பெரிய வெற்றி பெற்று பாலா புகழ் திக்கெட்டும்... பரவட்டும்.... மகிழ்ச்சி வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤

sivashanmugam
Автор

“முகிலின் மேலே” பாடல் போல G.V. யும் சைந்தவியும் ஆயிரம் பாடல்கள் தர

pmsadsfilmcreators
Автор

ரொம்ப நாள் கழிச்சு ஒரிஜினல் instrumentationல பாட்டு கேக்க நல்லா இருக்கு...

gokulrajmuniappan
Автор

சமீபத்தில் இதய கீறலுக்கு மருந்தான இதமான பாடல் நன்றி கவிஞர்+ஜீ.V.P.+ Singers

VijayVijay-zbcz
Автор

அறிமுக கவிஞர் செல்வமிரா கலை பயணத்தில் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்...

dhesingraja
Автор

1, Irai Nooru 00:07
Music: GV.Prakash kumar
Singer: Madhu Balakrishnan
Lyrics : Karthik Netha

2, Mugilin Mele 03:58
Music: GV.Prakash kumar
Singer: Saindhavi
Lyrics : Selvamira

3, Mounam Pole (Male Version) 08:51
Music: GV.Prakash kumar
Singer: Sathya Prakash
Lyrics : Karthik Netha

4, Mounam Pole (Female Version) 14:45
Music: GV.Prakash kumar
Singer:Rakshitha Suresh
Lyrics : Karthik Netha

5, Yaaro Nee Yaaro 20:40
Music: GV.Prakash kumar
Singer: Madhu Balakrishnan
Lyrics : Karthik Netha

Kuma_R_Esan
Автор

GV Prakash இப்படி எல்லாம் இசை அமைப்பார் என்று நம்பமுடியவில்லை. அருமை. வாழ்த்துக்கள். இனி இவர் இசையில் முழு கவனம் செலுத்தலாம்.

seerangang
Автор

எனது நண்பன் செல்வம்.மிரா வின் பல வருட போராட்டத்தின் முதல் வெற்றியே முகிலின் மேலே பாடல் வரிகள். வெற்றி இனி உன் வசமாகட்டும்

ahmasaravis
Автор

முகிலின்(மேகம்) மேலே பகலில் தெரியும் பிறையும் நீ தானே - அருமையான பாடல் வரிகள்...

Sellakasu
Автор

ஜி வி, இசை அரசாங்கம் இளையராஜா வாழ்த்துக்கள் ஜீவன் பிரகாசம் 🎉

VasudhanabalDhanabal
Автор

“முகிலின் மேலே” நீங்கள் விரும்பும் அத்தனை கதவுகளையும் திறக்கட்டும்… வாழ்த்துகள் தோழர் 🤝👏💐❤️

jegadheesraja
Автор

ஜி. வி. மியூசிக் மெலோடி சாங்ஸ் சூப்பர்...❤️ அருண் விஜய் சார் பாலா சார் ❤️மோவி வெற்றி அடையே வாழ்த்துக்கள் 💥💥💥🔥V house produced congress 💪🔥

Indian
Автор

செல்வ மீரா உங்களின் பாடல் வரிகள் மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்

KARUNKUYILJAMES
Автор

படத்தின் தரம் பாடல்களின் வழியாக தெரிகிறது இசை கலப்படம் இல்லாமல் உள்ளது. பாலா ஜெயிக்க வேண்டும்

tamilann
Автор

00:00 இறை நூறு
03:58 மூங்கிலின் மேலே
08:51 மௌனம் போலே ஆண்
14:44 மௌனம் போலே பெண்
20:39 யாரோ நீ யாரோ

kabileshkabi
Автор

"முகிலின் மேலே" பாடலின் வரிகளில் எளிமையின் எதார்த்தம்.

இதயத்தில். . .
வெற்றிடம் தொடராக,
தேவை தேடலாக,
நம்பிக்கை தனதாக,
இறைதான் தீர்வாக!

இசையும், குரலும் ஆழமாக சென்று வரிகளால் வருடுகிறது.

jesmanskopi
Автор

பாலா அண்ணாவின் வணங்கான் பாடல்களை போல படமும் வெற்றி பெற வாழ்த்துக்கள் மனதை வருடும் இசை தமிழ் வரிகள் GV super

ponramponram
join shbcf.ru